ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல் Poll_c10வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல் Poll_m10வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல்

3 posters

Go down

வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல் Empty வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல்

Post by ayyasamy ram Mon Feb 14, 2022 9:32 pm

வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல் 767400
-
வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான
பேச்சுவார்த்தையில் இருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன்
தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜ் இயக்கத்தில்
லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும்
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்
வடிவேலு.

இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப்
பணிபுரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி
நடைபெற்று வருகிறது. இதில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி,
சிவாங்கி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இயக்குநர் கவுதம் மேனன் வடிவேலுவுடன்
ஒரு படத்தில் இணைவது குறித்த பேச்சுவார்த்தையில்
இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் யூ-டியூப் பக்கத்தில் அவர்
அளித்துள்ள பேட்டியில் இது குறித்துப் பேசிய அவர்,
“வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவதற்கான
பேச்சுவார்த்தையில் இருக்கிறேன். அது ஒரு நகைச்சுவை
காதல் படமாக இருக்கும்.
அவரால் அதை மிகச் சிறப்பாக செய்ய முடியும்.” என்று
தெரிவித்தார்.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல் Empty Re: வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல்

Post by Dr.S.Soundarapandian Tue Feb 15, 2022 10:52 am

சூப்பருங்க :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல் Empty Re: வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல்

Post by T.N.Balasubramanian Tue Feb 15, 2022 12:24 pm

இரண்டாம் சுற்று வர, வாழ்த்துகள்.

சில காமெடி நடிகர் ஜோடிகள் அடித்தும் கடித்தும் உதைத்தும் கலகலப்பை உண்டாக்க பார்ப்பார்கள்.
அதிலிருந்து இவரது சிறிது மாறுபட்ட நகைச்சுவை.பாடுவார் நடனமாடுவார்.அந்த கால நாகேஷ் போல.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல் Empty Re: வடிவேலுவுடன் ஒரு நகைச்சுவை காதல் படம்- கவுதம் மேனன் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum