ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

+17
சபீர்
nandhtiha
நிலாசகி
Tamilzhan
தர்ஷினி
யுவா
ரிபாஸ்
சம்சுதீன்
உதயசுதா
kilaisyed
தண்டாயுதபாணி
பாலாஜி
அப்புகுட்டி
Baby
சிவா
Manik
நிஷா
21 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by நிஷா Wed Jan 20, 2010 4:00 pm

Image Hosting

நம்ம தலைவர் உத்தரவோடு அன்பு மலர்
நிஷா
நிஷா
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by Manik Wed Jan 20, 2010 4:02 pm

மலர்கள்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by சிவா Wed Jan 20, 2010 4:04 pm

இந்த வரண்ட
நிலத்தில் கூட
அழகிய பூ பூத்துள்ளது!!!

ஆனால் - உன்
மனதில் ஏனடி
காதலெனும் பூ
கானல் நீராகவே
காணாமல் போய்விட்டது!!!


ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by Baby Wed Jan 20, 2010 4:23 pm

தாகம்

வறண்ட நிலத்திலும்
வாடாத மலரென
மங்கை நான்
இதழ் விரித்து காத்திருக்கிறேன்
ஆகாய கங்கையென - நீ
பொழியும்
எச்சில் படிந்த முத்தத்திற்காய்
தாகத்துடன்...! ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 599303




இது என் சொந்த கவிதை. உமது கருத்துக்களை எதிர்நோக்கி அன்பு தோழி பேபி
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by அப்புகுட்டி Wed Jan 20, 2010 4:25 pm

பாலை வனத்தில் மலர்திட்ட
பாச மலரே
உன்னை இவ்வரண்ட poomiயில்
வித்திட்டுச்சென்றவர் யாரோ?
நான் அறியேன்.
இப்பிளவுற்ற poomiயில்
பசுமை எனும் புறச்சி செய்ய
வந்தாயோ?
கண் இருந்தும் கண் இழந்தவரள்
வாழும் இந்த ஈரமற்ற poomiயில்
பசுமை எனும் சாதனை
படைக்க வந்தாயா?
வாடாத மலரே
உன் புறட்ச்சிக்கு நான்
தலை வணங்குகிறேன்
தொடரட்டும் உன் புதுமை
புறட்ச்சி.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by பாலாஜி Wed Jan 20, 2010 4:30 pm

[quote="Baby"]தாகம்

வறண்ட நிலத்திலும்
வாடாத மலரென
மங்கை நான்
இதழ் விரித்து காத்திருக்கிறேன்
ஆகாய கங்கையென - நீ
பொழியும்
எச்சில் படிந்த முத்தத்திற்காய்
தாகத்துடன்...! ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 599303




இது என் சொந்த கவிதை. உமது கருத்துக்களை எதிர்நோக்கி அன்பு தோழி பேபி/quote]

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 677196 ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 677196 ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 677196 ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 677196 ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 677196

மிக சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள். உங்களுடைய இயற் பெயர் என்ன? உங்களை பற்றி சொல்லாமே.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by தண்டாயுதபாணி Wed Jan 20, 2010 4:34 pm

வாழ்த்துக்கள் ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 677196 ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 677196 ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 677196 ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 677196 ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் 154550


ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by Baby Wed Jan 20, 2010 4:35 pm

எனது உண்மையான பெயர் " பேபி ராணி "
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by kilaisyed Wed Jan 20, 2010 4:40 pm

valthukkal
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by உதயசுதா Wed Jan 20, 2010 4:41 pm

உங்க கவிதை மிகவும் அருமை பேபி, அப்புக்குட்டி.வாழ்த்துக்கள்.

பெரிய தல, இது உங்களுக்கு அனுபவ கவிதையோ? மாணவி ஒத்துக்க மாட்டேங்றாங்களா?

எங்கே நமது கவி பேரரசு தமிழன்?


ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Uஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Dஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Aஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Yஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Aஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Sஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Uஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Dஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Hஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள் Empty Re: ஈகரை உறவுகளே இந்த மலரை வைத்து ஒரு கவிதை எழுதுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum