ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_m10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10 
Dr.S.Soundarapandian
சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_m10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10 
heezulia
சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_m10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10 
i6appar
சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_m10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10 
Jenila
சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_m10சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்!

2 posters

Go down

சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Empty சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்!

Post by ayyasamy ram Thu Feb 10, 2022 5:28 pm

சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! 3-1
-
சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Nakshathra-Nagesh-1024x1024
-
`சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு, சினிமா நடிகைகளைப்
போலவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து
வருகிறது. அந்த வகையில் லட்சுமி ஸ்டோர்ஸ் நக்‌ஷத்ராவையும்
குறிப்பிடலாம்.

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில்
என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்
நக்‌ஷத்ரா, அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி
வந்தார். அதோடு சினிமா விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள்
என அனைத்தையும் தொகுத்து வழங்கினார்.

கூடவே நட்சத்திர நாகேஷ் அவர்கள் சேட்டை,
வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில்
சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
வாணி ராணி சீரியல் மூலம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர்,

நக்‌ஷத்ரா நாகேஷ் 1992 செப்டம்பர் 11 ஆம் தேதி நாகேஷ்
மற்றும் நளினி ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார்.
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பயின்ற அவர், ஹோட்டல்
மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு
நியூட்ரிஷனில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வர, சன் டிவியின்
நிகழ்ச்சித்தொகுப்பாளர் பணியிலிருந்து விலகி இருந்தார்.
ஆனால், அதற்குள் லாக்டவுன் அமலுக்கு வந்தது. இந்த
வேளையில், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் யூ-டியூப் சானல்
ஆரம்பித்து பிசியாக இருந்து வருகின்றனர்.

நட்சத்திராவும் அதில் இருந்து தப்பவில்லை. மேக்கப், சேலஞ்
என்று அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் நட்சத்திரா,
அண்மையில் சைன் லாங்குவேஜ் குறித்து ஒரு வீடியோ
வெளியிட்டு இருக்கார்.

புன்னகையான முகம், இயல்பான நடிப்பு, துள்ளலான ரொமான்ஸ்
காட்சிகள் என நக்‌ஷத்ராவின் நடிப்பு ரசிகர்களை மிகவும்
கவர்ந்திருக்கிறது. நிகழ்ச்சிகளில் ஸ்கர்ட் – டாப், சேலை
ஆகிய உடைகளை விரும்பி அணியும் இவரின் டிரெஸ்ஸிங்
சென்ஸையும் பாராட்டுகிறார்கள் ரசிகர்கள்.

தற்போது சினிமாவிலும் கதாநாயகியாக நடிக்கிறார் நக்‌ஷத்ரா.
’வணிகன்’ என்ற அந்தப் படத்தின் கதாநாயகனாக
ஆனந்த் நாக் நடிக்கிறார். வி.பி.டேனியல் இந்த வணிகன் படத்தை
இயக்குகிறார். சார்லி, புட் சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா
ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள்.

-வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்! Empty Re: சன் டிவி நக்‌ஷத்ரா.. ஆர்பாட்டம் இல்லாத அழகு தமிழ் பெண்!

Post by Dr.S.Soundarapandian Thu Feb 10, 2022 10:35 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum