ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான்.

4 posters

Go down

குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான். Empty குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான்.

Post by ayyasamy ram Tue Feb 08, 2022 5:59 am

மத்திய நிதியமைச்சர் சொன்னது “இறக்குமதி செய்யப்படும் குடைகளின் மீதான வரியை 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்நாட்டில் அதன் உற்பத்தியை ஊக்கு விக்கப்படும் – அதாவது சுயசார்பு உற்பத்தி ஊக்குவிக்கபடும் என்று சொல்கிறார் “

தமிழக மக்களை முட்டாளாகவே வைத்துக் கொள்ளும் முயற்சியில் இன்றைய மீடியா உள்ளது.

வைரங்களின் இறக்குமதி வரி குறைப்பு – குடைகளின் இறக்குமதி வரி அதிகரிப்பு – இது சரியான நடவடிக்கையா?

இன்றைய நிதி வரவு-செலவு திட்ட அறிக்கையில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாரமன் அவர்கள் - கஸ்டம்ஸ் டியூட்டி எனப்படும் இறக்குமதி கலால் வரியில் சில மாற்றங்களை அறிவித்தார். அதில் வைரம் முதலான (பாலிஷ் செய்யப்பட்ட கற்கள்) கற்களுக்கு வரி 5 விழுக்காடாக குறைக்கப் படுகிறது. (அதே சமயம்) குடையின் மீதான இறக்குமதி வரி 20 விழுக்காடாக அதிகரிக்கப்படுகிறது - என அறிவித்தார்.

உடனே நாடெங்கிலும் உள்ள ட்விட்டர் அறிவாளிகள் இதனைச் சுட்டிக்காட்டி கேலிப்படங்கள் வெளியிடத் தொடங்கினர். எளியவர்கள் பயன்படுத்தும் குடைக்கு வரி; பணக்காரர்கள் பயன்படுத்தும் வைத்திற்கு வரியில்லை என்ன ஞாயம் இது? எனக் கேள்விகள்.

பாரதிய ஜனதா கட்சியினரின் ஐ.டி. பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. இதற்கெல்லாம் உடனுக்குடன் பதில் தராவிட்டால், மக்கள் அதனை அப்படியே நம்பிவிடுவர்.

இந்த இரண்டு அறிப்புகளுமே MSME செக்டாரின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டவை. பட்டை தீட்டப்பட்ட கற்கள் - விலை உயர்ந்த வைரம் முதல் மரகதம், கெம்பு, நீலம், மாணிக்கம், வைடூரியம் போன்றவை – இறக்குமதி செய்யப்பட்டால் நகைகள் உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதி பெருகும்.

எனவே இந்தத் தொழிலை ஊக்கப்படுத்த இறக்குமதி வரியை குறைக்க வேண்டியுள்ளது.

குடைகள் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு சீனா. அங்கிருந்துதான் குடைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. நம் நாட்டில் குடைகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பெரிய முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும் இறக்குமதியாகும் சீனக்குடைகளால் நமது உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இதனால் குடைகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. குடைகள் பற்றி மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளை https://aatmnirbharsena.org/blog/umbrella-business-in-india/ என்ற இணையதளத்தில் பாருங்கள்.

எனவே வைரத்திற்கு இறக்குமதி வரியைக் குறைத்தது சரிதான்; குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான்.
-
தினசரி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான். Empty Re: குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான்.

Post by T.N.Balasubramanian Tue Feb 08, 2022 3:42 pm

இறக்குமதி வரி குறைப்பும் /உயர்ந்தலும் பயன் பெறுவது ஒரு விதத்தில் அரசாக இருக்கும்.

ஜனங்களை பொறுத்தவரையில் வரி விகித ஏற்றம் மக்களின்  பர்ஸைதான் பாதிக்கும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான். Empty Re: குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான்.

Post by Rajana3480 Fri Feb 11, 2022 2:37 am

அதற்கு பதிலாக சீனாவிலிருந்து குடை இறக்குமதி
செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்கப்படுத்தலாமே? வரியை ஏற்றினால் நியாயமா இது?
Rajana3480
Rajana3480
பண்பாளர்


பதிவுகள் : 57
இணைந்தது : 28/01/2022

Back to top Go down

குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான். Empty Re: குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான்.

Post by krishnaamma Sat Feb 12, 2022 9:53 pm

Rajana3480 wrote:அதற்கு பதிலாக சீனாவிலிருந்து குடை இறக்குமதி
செய்வதை நிறுத்தி விட்டு உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்கப்படுத்தலாமே? வரியை ஏற்றினால் நியாயமா இது?
மேற்கோள் செய்த பதிவு: 1357712

ம்ம்... எனக்கும் இபடித்தான் தோன்றுகிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Rajana3480 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான். Empty Re: குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum