ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் காதலாய் நீ .....

Page 1 of 2 1, 2  Next

Go down

20012010

Post 

என்றும் காதலாய் நீ ..... Empty என்றும் காதலாய் நீ .....




என்றும் காதலாய் நீ .....

பார்வைகள் ஒன்றோடொன்று
சந்தடியின்றி மோதியபோதும்...
சின்ன சின்ன உரசல்கள் வந்து
வெட்டி ஒட்டிய போதும்...
என்றும் காதலாய் நீ...

காரிருளாய் துன்பங்கள்
கனவுகளில் மிரட்டியபோதும்
நினைவுகளில் விரட்டியபோதும்....
வற்றாத ஜீவநதியாய்
என்வாழ்வை வளமாக்கினாய்
என்றும் காதலாய் நீ...

என் தனிமைநோய்க்கு
அருமருந்தாய் அமுதமானாய்
மூச்சு முட்டிய நாளில்
உயிர்க்காற்றாகி நின்றாய்
உடலும் மனமும்
சோர்ந்திருந்த போதெல்லாம்
காதல் தீ மூட்டிநின்றாய்
என்றும் காதலாய் நீ...

குழந்தையாய் கொஞ்சியபோதும்
நான் கனலைக் கக்கியபோதும்
வற்றாத காதலுடன்
தாயுமாகி நின்றாய்
என்றும் காதலாய் நீ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

Share this post on: reddit

என்றும் காதலாய் நீ ..... :: Comments

யுவா

Post Wed Jan 20, 2010 3:27 pm by யுவா

என்றும் காதலாய் நீ ..... Happy-bunny-flowersஅருமை அருமை அருமை

Back to top Go down

உதயசுதா

Post Wed Jan 20, 2010 3:34 pm by உதயசுதா

நிர்மல் கவிதை சூப்பர்

Back to top Go down

Manik

Post Wed Jan 20, 2010 3:35 pm by Manik

என்றுமே காதல் தான் நண்பா சூப்பர்

Back to top Go down

சாந்தன்

Post Wed Jan 20, 2010 3:43 pm by சாந்தன்

நன்றி யுவா, சுதா
என்றும் காதலாய் நீ ..... 678642 என்றும் காதலாய் நீ ..... 678642

Back to top Go down

தண்டாயுதபாணி

Post Wed Jan 20, 2010 3:46 pm by தண்டாயுதபாணி

nirshan2007 wrote:
குழந்தையாய் கொஞ்சியபோதும்
நான் கனலைக் கக்கியபோதும்
வற்றாத காதலுடன்
தாயுமாகி நின்றாய்
என்றும் காதலாய் நீ...

அருமை நல்லா அனுபவித்து எழுதி இருக்கீங்க நிர்மல் வாழ்த்துக்கள் என்றும் காதலாய் நீ ..... 938222

Back to top Go down

சாந்தன்

Post Wed Jan 20, 2010 3:53 pm by சாந்தன்

என்றும் காதலாய் நீ ..... 678642 என்றும் காதலாய் நீ ..... 678642

Back to top Go down

தர்ஷினி

Post Wed Jan 20, 2010 5:34 pm by தர்ஷினி

அழாக உள்ளது என்றும் காதலாய் நீ ..... 154550 வாழ்த்துக்கள்

Back to top Go down

ரிபாஸ்

Post Wed Jan 20, 2010 6:09 pm by ரிபாஸ்

என் தனிமைநோய்க்கு
அருமருந்தாய் அமுதமானாய்
மூச்சு முட்டிய நாளில்
உயிர்க்காற்றாகி நின்றாய்
உடலும் மனமும்
சோர்ந்திருந்த போதெல்லாம்
காதல் தீ மூட்டிநின்றாய்
என்றும் காதலாய் நீ...

அருமையான வரிகள் நிர்மல்

Back to top Go down

சாந்தன்

Post Thu Jan 21, 2010 9:46 am by சாந்தன்

நன்றி பிரியா , ரிபாஸ் என்றும் காதலாய் நீ ..... 678642

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum