ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவக் குறிப்புகள் :)

3 posters

Go down

மருத்துவக் குறிப்புகள் :) Empty மருத்துவக் குறிப்புகள் :)

Post by ayyasamy ram Sat Feb 05, 2022 12:28 pm

மருத்துவக் குறிப்புகள் :) Image_1200x630xt
ஞாபக சக்தி பெருக்க:
-
வல்லாரை குடிநீர் குடிக்கலாம்
------------------------------------
பல் சொத்தை வராமல் இருக்க:
-
செவவாழைப் பழத்தை சாப்பிட்டு வரலாம்!
--------------------------------------
பல்வலி
-
நந்தியாவட்டை வேரை மென்று துப்பலாம்
------------------------------------------
பித்தப்பை நோய்:
-
வேப்பம்பூவுடன் மிளகு சீரகம் சேர்த்து உண்டு வர
சரியாகும்.
---------------------------------------
-
மூட்டு வலி
-
நொச்சி இலை சாறு மிளகு நெய் சேர்த்து
சாப்பிட தீரும்
-------------------------------------------------
புதிய ரத்தம் உருவாக:
பீட்ரூட் சாப்பிடவும்
------------------------------------------
-
நல்ல தூக்கம் வர:
-
மருதோன்றி பூ இரண்டை இரவு சாப்பிடவும்
---------------------------------------
இரத்தத்தை சுத்தப்படுத்த:
-
இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்
-
----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவக் குறிப்புகள் :) Empty தலைவலி குணமாக...

Post by ayyasamy ram Sat Feb 05, 2022 1:44 pm

மருத்துவக் குறிப்புகள் :) Driedginger_b
தலைவலி குணமாக
-
சுக்கை அரைத்து பற்றிடலாம்
---------------------------
-
மூச்சு வாங்கும் தொந்தரவு மதீர:
-
தூதுவளை மாமருந்தாகும்
-----------------------------
-
நீரிழிவு பாதிப்புகள் தடுக்கப்பட
-
சிறியாநங்கை சாப்பிட்டு வரவும்
------------------------------
-
மூளை பலம் பெற
-
பீர்க்கன் காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்.
-
கண்ணெரிச்சல் தீர:
-
கோவை இலை கஷாயம் சாப்பிட்டு வரலாம்
-------------------------------
-
குடல் வாயு தீர:
-
கொய்யா கொழுந்து இலை மென்று தின்ன தீரும்.
---------------------------------
-
வீக்கம் குறை
-
பூவரச இலைகளை அரைத்து வதக்கி கட்டவும்
--------------------------
-
மார்பு வலி:
-
திருநீற்றுப்பச்சிலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம்.
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவக் குறிப்புகள் :) Empty அல்சர் குணமாக...

Post by ayyasamy ram Sat Feb 05, 2022 2:49 pm

அல்சர் குணமாக
-
தினமும் ஒரு டம்ளர் திராட்சை சாறு குடித்து
வர வேண்டும்.
----------------------------
-
உள்ளங்கால் எரிச்சல் குணமாக:
-
பாகல் இலை சாறை தடவலாம்
---------------------------------
-
மலேரியா காய்ச்சல் குணமாக:
-
மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
----------------------------
-
குடல் புண் குணமாக:
-
அகத்திக்கீரை நல்ல உணவாகும்
-----------------------------
-
ரத்தக் கோளாறுகள் அகல:
-
அகத்திக்கீரை சாப்பிட்டு வரலாம்
-----------------------------
-
பசி எடுக்க:
-
பிரண்டைத் துவையல் பசியைத் தூண்டும்.
--------------------------
-
காசநோய் குணமாக:
-
தினமும் அரை நெல்லிக்காய் சாப்பிடவும்
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மருத்துவக் குறிப்புகள் :) Empty Re: மருத்துவக் குறிப்புகள் :)

Post by Dr.S.Soundarapandian Sat Feb 05, 2022 4:01 pm

மருத்துவக் குறிப்புகள் :) 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மருத்துவக் குறிப்புகள் :) Empty Re: மருத்துவக் குறிப்புகள் :)

Post by Dr.S.Soundarapandian Sat Feb 05, 2022 4:02 pm

மருத்துவக் குறிப்புகள் :) 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மருத்துவக் குறிப்புகள் :) Empty Re: மருத்துவக் குறிப்புகள் :)

Post by Dr.S.Soundarapandian Sat Feb 05, 2022 4:03 pm

மருத்துவக் குறிப்புகள் :) 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மருத்துவக் குறிப்புகள் :) Empty Re: மருத்துவக் குறிப்புகள் :)

Post by krishnaamma Sat Feb 05, 2022 7:23 pm

மருத்துவக் குறிப்புகள் :) 3838410834 மருத்துவக் குறிப்புகள் :) 103459460 மருத்துவக் குறிப்புகள் :) 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருத்துவக் குறிப்புகள் :) Empty Re: மருத்துவக் குறிப்புகள் :)

Post by krishnaamma Sat Feb 05, 2022 7:28 pm

எல்லா குறிப்புகளையும் ஒன்றாக இணைத்து விடேன் அண்ணா....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மருத்துவக் குறிப்புகள் :) Empty Re: மருத்துவக் குறிப்புகள் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum