ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Poll_c10''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Poll_m10''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

4 posters

Go down

''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Empty ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

Post by ayyasamy ram Thu Feb 03, 2022 7:00 pm

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய மசோதாவை, விரிவான விளக்கத்துடன் கவர்னர் திருப்பி அனுப்பினார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்ட
மசோதா, கடந்த ஆண்டு செப்.,13ல் தமிழக சட்டசபையில்
ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு
அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி
வைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.
இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையில் தி.மு.க., எம்.பி.,க்கள் ம
னு அளித்திருந்தனர். தமிழக கட்சி குழுவினர் மத்திய உள்துறை
அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்
கூறப்பட்டு உள்ளதாவது:

நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட
மசோதாவையும், தமிழக அரசு அமைத்த குழுவின் அறிக்கையையும்
கவர்னர் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த மசோதாவானது,
மாநிலத்தில் வசிக்கும், பொருளாதார மற்றும் சமூக ரீதியில்
பின்தங்கிய மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்பது தெரிய
வந்துள்ளது. இதனால், இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய
வேண்டி, தமிழக சட்டசபை சபாநாயகருக்கு, நீட் தேர்வு விலக்கு
மசோதாவை கவர்னர் அனுப்பி வைத்துவிட்டார்.

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வேலூரில் உள்ள
சிஎம்சி மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த
உச்சநீதிமன்றம், தேர்வு குறித்து நன்கு ஆராய்ந்ததுடன், ஏழை
மாணவர்களின் பொருளாதாரத்தை சுரண்டலை தடுக்கவும், சமூக
நீதியை மேம்படுத்தவும், நீட் தேர்வு உதவுகிறது என்பதை உறுதி
செய்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Empty Re: ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

Post by சிவா Thu Feb 03, 2022 7:25 pm

நீட் தேர்வின் அவசியத்தை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள். இனிமேல் இதை வைத்து அரசியல் செய்வது கேலிக்கூத்தாகவே இருக்கும்.

''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Empty Re: ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

Post by krishnaamma Thu Feb 03, 2022 7:46 pm

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வேலூரில் உள்ள
சிஎம்சி மருத்துவ கல்லூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த
உச்சநீதிமன்றம், தேர்வு குறித்து நன்கு ஆராய்ந்ததுடன், ஏழை
மாணவர்களின் பொருளாதாரத்தை சுரண்டலை தடுக்கவும், சமூக
நீதியை மேம்படுத்தவும், நீட் தேர்வு உதவுகிறது என்பதை உறுதி
செய்தது.

நீட் தேர்வுக்கு எத்தனை அரசு பள்ளி மாணவ மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள் என்று ஒரு அறிக்கை தயார் செய்தாலே இவர்களின் பவிஷ் தெரிய வந்து விடுமே...செய்வார்களா????? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Empty Re: ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

Post by T.N.Balasubramanian Thu Feb 03, 2022 8:43 pm

தமிழக CBSE மாணவர்கள் சார்பாக -அதிமுக கொண்டுவந்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நீட் தேவை என  நளினி சிதம்பரம் வாதாடி ஜெயித்து இருக்கிறார்.
உச்ச நீதி மன்றமும் நீட் நிச்சயம் கடைபிடிக்கவேண்டும் என கூறியுள்ளது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Empty Re: ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

Post by T.N.Balasubramanian Thu Feb 03, 2022 8:56 pm

நீட் தேர்வு : மத்திய அரசை காங்கிரஸ் கட்சி ஆளும் போது -அப்போது திமுக அதில் ஒரு அங்கம், நீட் தேர்வை அமல் படுத்தியது என்று மந்திரி விஜய பாஸ்கர் சட்டசபையில் கூறினார் --அதாவது முந்தைய ஆட்சியில்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர் Empty Re: ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டசபையில் நிறைவேற்றி ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பலாம் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை
» 'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள்
» கை மாறியது --நீட் விலக்கு
» `தெரியாத ஊரில் எப்படி சமாளிக்கப்போறோம்னே தெரியல!’ - மாணவர்களை வதைக்கும் நீட் தேர்வு சர்ச்சை
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum