ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகைவகையாய் தோசைகள்!

5 posters

Go down

வகைவகையாய் தோசைகள்! Empty வகைவகையாய் தோசைகள்!

Post by சாந்தன் Wed Jan 20, 2010 11:39 am

உளுந்து ஸ்பெஷல் தோசை



தோசைன்னாலே உளுந்தும் சேர்த்துத்தான்னு தெரியும். ஆனால் உளுந்தையே ஸ்பெஷலா வெச்சு சூப்பர் டேஸ்ட்டுல தோசை சுடலாம் தெரியுமா?!


இதுக்குத் தேவை.. புழுங்கலரிசி 3 கப், தோலுடன் முழு உளுந்து 1 கப், உப்பு 1 டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு.


இப்படிச் செய்யணும்.. அரிசியை சுத்தம் செஞ்சு, தண்ணியில மூணு மணி
நேரம் ஊற வையுங்க. அப்புறமா, உளுந்தைக் கழுவி (ஊற வைக்கக் கூடாது)
அரிசியோட சேர்த்து நைஸா அரைச்செடுங்க. உப்புப் போட்டுக் கரைச்சு அஞ்சு மணி
நேரம் வெச்சிருங்க. புளிச்சிடும்.

தோசைக்கல்லை சூடாக்கி மாவை (கொஞ்சம் கனமா) ஊத்தி, சுத்தி எண்ணெய்
ஊத்தி மூடி வையுங்க. மிதமான தீயில வார்த்தெடுங்க. இதுதான் உளுந்து ஸ்பெஷல்
தோசை. இதுக்கு மிளகாய்த் துவை யலை தொட்டுக்கிட்டா ரொம்ப சூப்பரா
இருக்கும்.

1 கப் சின்ன வெங்காயம், 2 பல் பூண்டு, 12 மிளகாய் வற்றல், சிறு
நெல்லிக்காய் அளவு புளி, தேவையான உப்பு எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து
கொஞ்சமா தண்ணி தெளிச்சு நைஸா அரைச்தெடுத்தா மிளகாய்த் துவையல் ரெடி.



பொரி தோசை




பொரியைக் காரசாரமா தாளிச்சு சாப்பிடலாம். அதுல தோசை செஞ்சா எப்படி இருக்கும்?


இதுக்குத் தேவை.. அரிசி பொரி 2 கப், பச்சரிசி 1கப், தேங்காய்த் துறுவல் 1 டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவையான அளவு.


இப்படிச் செய்யணும்.. பொரி, அரிசி ரெண்டையும் ரெண்டு மணி நேரம் ஊற
வெச்சு தேங்காய்த் துறுவலை சேர்த்து ஆட்டுங்க. உப்பு போட்டுக் கரைச்சு
எட்டு மணி நேரம் வையுங்க. தோசைக்கல்லை சூடாக்கி, மாவைக் கொஞ்சம் கனமா
ஊற்றி, எண்ணெய் விட்டு, மூடி, மிதமான தீயில வார்த்தெடுத்தா, பொரி தோசை
ரெடி. இதுக்கு மேட்ச் தேங்காய் காரத் துவையல்.

10 மிளகாய் வத்தலோட கொஞ்சம் உப்பு சேர்த்து நைஸா அரைங்க. ஒரு கப்
தேங்கா துறுவலை இதோட சேர்த்து கரகரப்பா அரைச்சு, 5 சின்ன வெங்காயத்தையும்
ஒண்ணு ரெண்டா அரைச்செடுத்தாஅதுதான்தேங்காய்காரத் துவையல்!



புளிப்பு கார தோசை





தோசைக்கு புளிப்பாவோ, காரமாவோ Ôதொட்டுக்கÕத் தயாரிப்போம். புளிப்பும் காரமும் கலந்தே தோசை சுடலாமா?


இதுக்குத் தேவை.. பச்சரிசி 1 கப், தேங்காய் துறுவல் அரைகப், மிளகாய் வத்தல் 6, புளி பெரிய நெல்லி அளவு, உப்பு, எண்ணெய் தேவைக்கு.


இப்படிச் செய்யணும்.. அரிசியை ரெண்டு மணி நேரம் ஊற வெச்சு, தேங்காய்,
மிளகாய், புளி, உப்பு சேர்த்து நைஸா அரைச்செடுங்க. மெல்லிசு தோசைகளா
ஊத்தி, எண்ணெய் விட்டு, ரெண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுங்க. இந்த
புளிப்பு கார தோசைக்கு வெங்காய சாலட் அருமையான காம்பினேஷன்.

2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி, அதோட 2 டீஸ்பூன் எலுமிச்சை
சாறு, 1 டேபிள் ஸ்பூன் (பொடியா நறுக்கின) மல்லித்தழை, தேவையான உப்பு
கலந்தா வெங்காய சாலட் தயார்.



மோர் தோசை


ரொம்பப் புளிக்காத ஆனா, "என்னவோ டேஸ்ட் வித்தியாசமா நல்லா இருக்கேன்"னு சொல்லவைக்கற வெரைட்டி தோசை இது.


இதுக்குத் தேவை.. பச்சரிசி 3 கப், துவரம் பருப்பு 1 கப், புளிச்ச மோர்
2 கப், வெந்தயம் அரை டீஸ்பூன், தேங்காய் துறுவல் அரை கப், சமையல் சோடா 1
சிட்டிகை, உப்பு, எண்ணெய் தேவைக்கு.

இப்படிச் செய்யணும்.. அரிசி, பருப்பு, வெந்தயம் இதையெல்லாம் சுத்தம்
பண்ணி, ஒண்ணா மூணு மணி நேரம் ஊற வைச்சு, கொஞ்சம் கொஞ்சமா மோரை தெளிச்சு
ஆட்டுங்க. உப்பு சேர்த்து கரைச்சு ஆறு மணி நேரம் வையுங்க. அப்புறமா தோசைக்
கல்லுல மாவை (கொஞ்சம் மொத்தமா) ஊத்தி, எண்ணெய் விட்டு, ரெண்டு பக்கமும்
திருப்பிப் போட்டு எடுங்க. இதுக்குத்தான் மோர் தோசைன்னு பேர்.

எள்ளுத்துவையலோட இதைச் சாப்பிட்டுப் பாருங்க. சொல்ல முடியாத ருசி உங்க நாக்கை அடிமையாக்கிடும்.


அரைகப் கறுப்பு எள்ளைசுத்தம் செஞ்சு வாணலியில (எண்ணெய் சேர்க்காம)
வறுத்தெடுங்க. ஒரு டீஸ்பூன் எண்ணெய்ல சின்ன துண்டு பெருங்காயம், 1
டீஸ்பூன் உளுந்து, 5 மிளகாய் வத்தலை வறுத்தெடுங்க. ஆறினதும் தேவையான
உப்பு, நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து நைஸா அரைச்செடுங்க. எள்ளுத்
துவையல்னு வாசிக்கும்போதே எச்சில்ஊறுமே!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வகைவகையாய் தோசைகள்! Empty Re: வகைவகையாய் தோசைகள்!

Post by தாமு Thu Jan 21, 2010 8:56 am

வகைவகையாய் தோசைகள்! 677196 வகைவகையாய் தோசைகள்! 677196 வகைவகையாய் தோசைகள்! 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வகைவகையாய் தோசைகள்! Empty Re: வகைவகையாய் தோசைகள்!

Post by சபீர் Thu Jan 21, 2010 10:46 am

சொலும்போது நல்லாத்தான் இருக்கு ம்ஹ்,,,,,,,,,,
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வகைவகையாய் தோசைகள்! Empty Re: வகைவகையாய் தோசைகள்!

Post by ரிபாஸ் Thu Jan 21, 2010 10:50 am

எப்ப நிர்மல் எங்களுக்கு அனுபுவிங்க
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வகைவகையாய் தோசைகள்! Empty Re: வகைவகையாய் தோசைகள்!

Post by சாந்தன் Thu Jan 21, 2010 10:54 am

சென்னையில் என் வீடிற்கு வாருங்கள் செய்தே தருகிறேன்.

வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வகைவகையாய் தோசைகள்! Empty Re: வகைவகையாய் தோசைகள்!

Post by ரிபாஸ் Thu Jan 21, 2010 10:58 am

nirshan2007 wrote:சென்னையில் என் வீடிற்கு வாருங்கள் செய்தே தருகிறேன்.

வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642

கண்டிப்பாக ஒருநாள் வருவேன் நிர்மல் வகைவகையாய் தோசைகள்! 359383
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வகைவகையாய் தோசைகள்! Empty Re: வகைவகையாய் தோசைகள்!

Post by சாந்தன் Thu Jan 21, 2010 11:00 am

வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 154550 வகைவகையாய் தோசைகள்! 154550 வகைவகையாய் தோசைகள்! 938222 வகைவகையாய் தோசைகள்! 938222
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

வகைவகையாய் தோசைகள்! Empty Re: வகைவகையாய் தோசைகள்!

Post by ரிபாஸ் Thu Jan 21, 2010 11:02 am

nirshan2007 wrote:வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 154550 வகைவகையாய் தோசைகள்! 154550 வகைவகையாய் தோசைகள்! 938222 வகைவகையாய் தோசைகள்! 938222

வகைவகையாய் தோசைகள்! 678642 வகைவகையாய் தோசைகள்! 733974 வகைவகையாய் தோசைகள்! 154550
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வகைவகையாய் தோசைகள்! Empty Re: வகைவகையாய் தோசைகள்!

Post by rikniz Thu Jan 21, 2010 11:19 am

இவ்வகையான தோசைகள் இருக்கின்றனவா?


வகைவகையாய் தோசைகள்! Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

வகைவகையாய் தோசைகள்! Empty Re: வகைவகையாய் தோசைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum