ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வரம் தர வேண்டும்

+4
rikniz
ரிபாஸ்
Manik
israth
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty ஒரு வரம் தர வேண்டும்

Post by israth Wed Jan 20, 2010 10:04 am

பிறந்தது மண்ணில் ஒரு தரம்

இறந்தது இங்கு பல தரம்

இது சுவர்க்கமா? நரகமா?

இல்லை இன்னும் உலகிலா?



பிறந்தேன்

வளர்ந்தேன்

எத்தனை இலட்சியங்கள்

எத்தனை கனவுகள்



இன்று இருபதுதான்

இருபது பத்தின் அரை மாசியில்

இருபத்தொன்று ஆகிவிடும்



இருபது வருடம்

சாதனைகள் பூச்சியம்

தோற்று விடுவோம் என்று பயம்

அழுகிறேன்,

அழைக்கிறேன்- இறைவா

உன்னிடம் இருந்து

ஒரு வரம் வேண்டும்



விழுகின்றேன்

எழுந்து நிற்கின்றேன்

தடையா? தலை விதியா?



பிறந்தது சாதாரண குடும்பம்

படித்தது உயிரியல்

அரங்கில் மறதி

வேறு எந்த காரணமும் இல்லை

ஒன்றுக்கு இரு முறை சோதித்தேன்



இலங்கை பிரஜை

என்பதாலோ என்னவோ

உயர்கல்வியில் தோற்றதால்

புறக்கணிப்புகள் ஆயிரம்





வேறு படிப்பு என்றால்????

ஏழைக்கு எதற்கு

காசா? பணமா?

முடவனுக்கு ஏன்

கொம்புத்தேன் ஆசை

தடுக்கிறது உலகம்



எனக்குள் இருக்கும்

என்னை கண்டுகொள்ள

ஒரு வரம் தருவாயோ?

இறைவா !

ஒரு வரம் தருவாயோ?





நுண்ணுயிரியல் துறை

என் தனிப்பட்ட தேர்வு

தவறாய் தோனுகிறது

உச்சம் தொட

உறைவிடம் அடகு வைக்க

வேண்டுமாம்.





எது என் இலக்கு

கண்டுகொள்ள

ஒரு வரம் தருவாயோ?

இறைவா !

ஒரு வரம் தருவாயோ?
avatar
israth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by Manik Wed Jan 20, 2010 10:08 am

அருமையான கவிதை இதை யார் நண்பா எழுதியது படிக்க எனக்கே 2 நாள் ஆகும் போல இதை எழுதுவதற்கு 1 மாதம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by ரிபாஸ் Wed Jan 20, 2010 10:10 am

அருமையான கவிதை இஸ்ரத் வாழ்த்துக்கள் உங்கள் பதிவு மேலும் தொடர
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by rikniz Wed Jan 20, 2010 10:16 am

வாங்க இஸ்ராத் ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கி்ன்றது! மேலும் உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றோம்! உங்கள் பதிவிற்கு நன்றி அத்துடன் உங்களை அறிமுகம் செய்து வையுங்கள். நன்றி


ஒரு வரம் தர வேண்டும் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by israth Wed Jan 20, 2010 10:24 am

Manik wrote:அருமையான கவிதை இதை யார் நண்பா எழுதியது படிக்க எனக்கே 2 நாள் ஆகும் போல இதை எழுதுவதற்கு 1 மாதம் ஆகியிருக்கும்னு நினைக்கிறேன்

இல்லை, அரை மணி நேரம் தான் எடுத்தது எனக்கு, இது என் நிஜ வாழ்வு Friends
avatar
israth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by Manik Wed Jan 20, 2010 10:27 am

அப்படியா ரொம்ப நல்லா இருக்கு நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by nandhtiha Wed Jan 20, 2010 10:35 am

திரு இஸ்ராத் அவர்களுக்கு வணக்கம்
கவிதை என்பது இருவகைப் படும். ஒன்று கற்பனையில் உதிப்பது. மற்றது வாழ்க்கை அனுபவத்தில் ஏற்படுவது. இரண்டாவதை கவிதையில் வடிக்கத் திறன் அதிகம் வேண்டும். காரணம் அது உண்மையின் பிரதிபலிப்பாக இருப்பதால். உங்கள் ஏக்கம் எங்களுக்கே புரிகிறது, எல்லாம் அறிந்த இறைவனுக்கு நிச்சயம் கேட்டிருக்கும். இறைவன் கருணை உள்ளவன். உறுதியாக உங்களுக்கு இறைவன் வழிகாட்டுவான்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by Manik Wed Jan 20, 2010 10:38 am

அக்காவே சொல்லிட்டாங்க அப்பறம் என்ன கவலை உங்களுக்கு சந்தோசமாக எங்களுடன் பேசுங்கள் நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by உதயசுதா Wed Jan 20, 2010 10:47 am

இஸ்ராத் வருக,வருக உங்கள் வரவு நல்வரவு ஆகுக. ஈகரை நண்பர்களுடன் உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.
உங்க கவிதை ரொம்பவே நல்லா இருந்தது.


ஒரு வரம் தர வேண்டும் Uஒரு வரம் தர வேண்டும் Dஒரு வரம் தர வேண்டும் Aஒரு வரம் தர வேண்டும் Yஒரு வரம் தர வேண்டும் Aஒரு வரம் தர வேண்டும் Sஒரு வரம் தர வேண்டும் Uஒரு வரம் தர வேண்டும் Dஒரு வரம் தர வேண்டும் Hஒரு வரம் தர வேண்டும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by சாந்தன் Wed Jan 20, 2010 11:10 am

ஒரு வரம் தர வேண்டும் 677196 ஒரு வரம் தர வேண்டும் 677196 ஒரு வரம் தர வேண்டும் 677196 ஒரு வரம் தர வேண்டும் 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஒரு வரம் தர வேண்டும் Empty Re: ஒரு வரம் தர வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum