ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
செய்தி சுருக்கம் Poll_c10செய்தி சுருக்கம் Poll_m10செய்தி சுருக்கம் Poll_c10 
ayyasamy ram
செய்தி சுருக்கம் Poll_c10செய்தி சுருக்கம் Poll_m10செய்தி சுருக்கம் Poll_c10 
mohamed nizamudeen
செய்தி சுருக்கம் Poll_c10செய்தி சுருக்கம் Poll_m10செய்தி சுருக்கம் Poll_c10 
VENKUSADAS
செய்தி சுருக்கம் Poll_c10செய்தி சுருக்கம் Poll_m10செய்தி சுருக்கம் Poll_c10 

Top posting users this month
heezulia
செய்தி சுருக்கம் Poll_c10செய்தி சுருக்கம் Poll_m10செய்தி சுருக்கம் Poll_c10 
ayyasamy ram
செய்தி சுருக்கம் Poll_c10செய்தி சுருக்கம் Poll_m10செய்தி சுருக்கம் Poll_c10 
mohamed nizamudeen
செய்தி சுருக்கம் Poll_c10செய்தி சுருக்கம் Poll_m10செய்தி சுருக்கம் Poll_c10 
VENKUSADAS
செய்தி சுருக்கம் Poll_c10செய்தி சுருக்கம் Poll_m10செய்தி சுருக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தி சுருக்கம்

3 posters

Go down

செய்தி சுருக்கம் Empty செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Dec 31, 2021 10:43 am

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


-
செய்தி சுருக்கம் Rain-16409144253x2

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை
காரணமாக இன்று 31.12.2021 ஒரு நாள் மட்டும் சென்னை
திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய
4 மாவட்டங்களில், அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து
அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும்
விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்கள்.


Last edited by ayyasamy ram on Fri Dec 31, 2021 10:46 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

செய்தி சுருக்கம் Empty Re: செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Dec 31, 2021 10:45 am

கோவை குற்றாலத்துக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..


-
செய்தி சுருக்கம் Covai-courtalam-16409161623x2
குடும்பத்துடன் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்
ஆர்வத்துடன் குற்றால அருவிக்கு வந்த வண்ணம்
உள்ளனர்.
-
நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

செய்தி சுருக்கம் Empty Re: செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Dec 31, 2021 10:52 am

புத்தாண்டு கொண்டாட்டம்.. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் குவிப்பு


-
செய்தி சுருக்கம் TASMAC-16409206263x2
-
புத்தாண்டுக்கு அதிகளவு மது விற்பனை செய்ய வேன்டும்
என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி சுருக்கம் Empty Re: செய்தி சுருக்கம்

Post by ayyasamy ram Fri Dec 31, 2021 10:54 am

இந்தியாவில் 8 மாவட்டங்களில் 10%க்கும் அதிகமாக தொற்று - மத்திய சுகாதாரத்துறை!


-
செய்தி சுருக்கம் Corona-positive-16398850933x2
-
இந்தியாவில் 961 பேருக்கு ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளதாக
கூறிய அவர், 320 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக
தெரிவித்தார்.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஒரு
வாரத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக
மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர்
லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
-
நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

செய்தி சுருக்கம் Empty Re: செய்தி சுருக்கம்

Post by T.N.Balasubramanian Fri Dec 31, 2021 9:44 pm

அச்சத்தை தருகிறது.
வரும் ஆண்டை நினைக்கையில் கவலை மேலிடுகிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

செய்தி சுருக்கம் Empty Re: செய்தி சுருக்கம்

Post by Dr.S.Soundarapandian Sat Jan 01, 2022 12:08 pm

“புத்தாண்டுக்கு அதிகளவு மது விற்பனை செய்ய வேண்டும்
என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
--”-
ஆகா ! நம் இலட்சியம் எப்படிப் போய்விட்டது பாருங்கள்!
கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் ஐயா!
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

செய்தி சுருக்கம் Empty Re: செய்தி சுருக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum