ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து

3 posters

Go down

பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Empty பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து

Post by T.N.Balasubramanian Mon Dec 13, 2021 7:54 pm

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து என்பவர் 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். இந்த செய்தியை மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 21 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் உள்ள யுனிவர்ஸ் டோமில் 2021ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற அந்த போட்டியின் இறுதியில், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து என்பவர் 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக வெற்றி பெற்ற ஹர்னாஸ் சாந்துவுக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியான மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா மகுடம் சூட்டினார். 2ஆம் இடத்தை பராகுவே நாட்டை சார்ந்த நதியா ஃபெரீரா மற்றும் 3ஆம் இடத்தை தென் ஆப்பிரிக்கா நாட்டை சார்ந்த லலேலா மஸ்வானே ஆகியோர் பிடித்தனர்.

இந்தியாவை சேர்ந்த மாடல் அழகியான ஹர்னாஸ் சாந்து (21), தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சண்டிகரில் முடித்துள்ளார். பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் மிஸ் சண்டிகர் 2017, மிஸ் மேக்ஸ் எமர்ஜிங் ஸ்டார் இந்தியா 2018 மற்றும் ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 ஆகிய பட்டங்களையும் ஹர்னாஸ் சாந்து பெற்றுள்ளார்.
பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Samayam-tamil
மேலும், யாரா தியான் பூ பரன் மற்றும் பாய் ஜி குட்டாங்கே போன்ற பஞ்சாபி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்தியாவில் சுஷ்மிதா சென், லாரா த‌த்தா ஆகியோரை தொடர்ந்து ஹர்னாஸ் சாந்து மகுடம் சூடியுள்ளார். முன்னதாக, இந்தியா சார்பில் லாரா தத்தா 2000ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது, 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக வெற்றி வாகை சூடியுள்ளார்

நன்றி சமயம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Empty Re: பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து

Post by ayyasamy ram Mon Dec 13, 2021 8:05 pm

பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Main-qimg-4984dd8ce2eb63bc2f62130bb1c52d1b-pjlq
பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Main-qimg-d6be9ae29816035043888258bf1173fc-pjlq
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Empty Re: பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து

Post by T.N.Balasubramanian Mon Dec 13, 2021 8:30 pm

வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்

இனிமேல் ஏறுமுகம்தான் இவர் வாழ்வில்
பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Main-qimg-d0d8940e564414aa57a890341a62a8ef-c



Last edited by T.N.Balasubramanian on Mon Dec 13, 2021 8:38 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Empty Re: பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து

Post by krishnaamma Mon Dec 13, 2021 8:37 pm

வாழ்த்துகள் புன்னகை............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Empty Re: பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து

Post by krishnaamma Mon Dec 13, 2021 8:39 pm

ayyasamy ram wrote:
பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Main-qimg-d6be9ae29816035043888258bf1173fc-pjlq
மேற்கோள் செய்த பதிவு: 1354705

ஆனாலும் எனக்கு லாராதத்தாவை மிகவும் பிடிக்கும், நல்ல தொரு நடிகை அவர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து  Empty Re: பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» **இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில்:**
» சொதப்பல்' அறிவிப்புக்குப் பின் மிஸ் பிலிப்பைன்ஸுக்கு பிரபஞ்ச அழகி பட்டம்!
» 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
» இந்தியாவில் நடந்த உலக அழகி போட்டி.. பட்டம் வென்ற அழகி !
» பிரபஞ்ச அழகியானார் ஒலிவியா...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum