ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவாஜி கணேசனுக்கு பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள்

2 posters

Go down

சிவாஜி கணேசனுக்கு பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள் Empty சிவாஜி கணேசனுக்கு பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள்

Post by ayyasamy ram Fri Oct 01, 2021 5:50 pm

சிவாஜி கணேசனுக்கு பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள் 721811
-
தமிழ் சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் எனவும்,
நடிகர் திலகம் எனவும் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் பிறந்த
தினம் இன்று (அக்டோபர் 1).

இதனையொட்டி கூகுள் டூடுல் வெளியிட்டு அவரைக்
கவுரவப்படுத்தியுள்ளது.

முக்கிய தினங்களின்போது, முக்கியப் பிரமுகர்களின்
பிறந்ததினத்திலும் கூகுள் தனது தேடுபொறி பக்கத்தில்
வித்தியாசமான டூடுல்களை வெளியிடுவது வழக்கம்.

அந்தவகையில் இன்று சிவாஜி கணேசனின் 93வது பிறந்த
நாளுக்காக கூகுள் டூடுல் வெளியிட்டு அவரைக்
கவுரவப்படுத்தியுள்ளது.

அந்த டூடுலில் சிவாஜியின் மூன்று கெட்டப் அடங்கிய
ஓவியங்களும் அதன் பின்னணியில் படச்சுருளும் உள்ளன.
பெங்களூருவைச் சேர்ந்த ஓவியர் நூப்பூர் ராஜேஷ் சோக்ஸி
இந்த டூடுலைத் தயாரித்ததாக கூகுள் தெரிவித்திருக்கிறது.

இந்த டூடுலை நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின்
மகனுமான விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர், "இதோ பெருமைமிகு சிவாஜி கணேசனின்
93வது பிறந்தநாளை ஒட்டி கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.

கூகுள் இந்தியாவுக்கும், இந்த டூடுலை உருவாக்கிய
நூபூர் சோக்ஸிக்கும் நன்றி.

இது இன்னொரு பெருமித தருணம். அவரை இன்றும் நேசிக்கிறேன்.
அவரது இழப்பின் வலி ஒவ்வோர் ஆண்டும் கூடுகிறது" என்று
குறிப்பிட்டுள்ளார்.

இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சிவாஜி கணேசனுக்கு பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள் Empty Re: சிவாஜி கணேசனுக்கு பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு கவுரவித்தது கூகுள்

Post by Dr.S.Soundarapandian Fri Oct 01, 2021 6:26 pm

உலகமகா நடிகர் சிவாஜியின் உருவச்சிலை , முதலில் நிறுவப்பட்ட அதே இடத்தில் -கடற்கரையை ஒட்டிய இடத்தில்- நிறுவப்பட வேண்டும்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» எழுத்தாளர் கமலாதாஸ் பிறந்த நாளுக்கு டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்த கூகுள்
» சமூக சீர்திருத்தவாதி கமலாதேவி சட்டோபாத்யாய்வின் 115 வது பிறந்தநாள்: டுடூல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
» சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:
» அரசு விழாவாக சிவாஜி கணேசன் பிறந்தநாள்
» நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum