ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம்தானே அய்யாசாமி ராம்?

4 posters

Go down

நலம்தானே அய்யாசாமி ராம்? Empty நலம்தானே அய்யாசாமி ராம்?

Post by T.N.Balasubramanian Mon Sep 13, 2021 9:19 pm

ayyasamy ram wrote:மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

ஞாயிறு இரவு 9.29 க்கு தூங்க போன நீங்கள் 
திங்கள் முழுதும் வரவில்லையே?
உடல் நலமா ராம்?


[You must be registered and logged in to see this link.]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நலம்தானே அய்யாசாமி ராம்? Empty Re: நலம்தானே அய்யாசாமி ராம்?

Post by ayyasamy ram Mon Sep 13, 2021 11:20 pm

பூரண நலமாக இருப்பதாக எண்ணியிருந்தேன்....
திங்கட்கிழமை அகர்வால் மருத்து மனைக்கு ஜெனரல்
செக் அப் போன போது, காட்ராக்ட் ஆபரேசன் செய்து
கொள்ள அறிவுரை தந்துள்ளார்கள்!!
-
மீண்டும் புதன்கிழமை மருத்துவ மனைக்கு செல்ல
வேண்டும்,
பின்னர் விபரம் தெரிவிக்கறேன்...

@T.N.Balasubramanian
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

நலம்தானே அய்யாசாமி ராம்? Empty Re: நலம்தானே அய்யாசாமி ராம்?

Post by சிவா Tue Sep 14, 2021 7:32 am

உடல்நலம் பெற வேண்டுகிறேன்...

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நலம்தானே அய்யாசாமி ராம்? Empty Re: நலம்தானே அய்யாசாமி ராம்?

Post by Dr.S.Soundarapandian Tue Sep 14, 2021 12:55 pm

ஒன்றும் பயமில்லை ஐயாசாமி அவர்களே!
புரை அகற்றுவது நல்லதுதான்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நலம்தானே அய்யாசாமி ராம்? Empty Re: நலம்தானே அய்யாசாமி ராம்?

Post by ayyasamy ram Tue Sep 14, 2021 1:00 pm

நலம் பெற வாழ்த்திய நிறுவனர் சிவா அவர்களுக்கும்
கல்வியாளர் Dr.S.Soundarapandian அவர்களக்கும்... நலம்தானே அய்யாசாமி ராம்? 1571444738 நலம்தானே அய்யாசாமி ராம்? 1571444738
-
நாளை புரை அகற்றும் சிகிச்சை உள்ளது....
எனவே இரண்டு வாரம் கழித்து ஈகரையில் இணைவேன்....
-
அன்புடன்
அ.இராமநாதன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம்தானே அய்யாசாமி ராம்? Empty Re: நலம்தானே அய்யாசாமி ராம்?

Post by T.N.Balasubramanian Tue Sep 14, 2021 1:18 pm

தற்காலங்களில் புரை நீக்குவது மிகவும் எளிதான ஒன்று.10 நிமிடங்களில் முடிந்து விடும்.

கவலை வேண்டாம் 

எந்தன் கண்ணில் வந்த புரை வேறு விதமாக இருந்தது.
ஸ்யுடோ எக்ஸ் ஃபோலியேஷன் என்று பெயர். லேசரும் உபயோகப்படுத்தப்பட்டது.
சங்கர நேத்ராலயா வில் சிறப்பாக செய்தனர்..2 வருடம் முடிந்துவிட்டது. அடுத்த கண்ணுக்கு போகவேண்டும்.
எனக்கு கிட்டத்தட்ட 1 மணிநேரம் ஆனது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நலம்தானே அய்யாசாமி ராம்? Empty Re: நலம்தானே அய்யாசாமி ராம்?

Post by ayyasamy ram Tue Sep 14, 2021 1:37 pm

T.N.Balasubramanian wrote:தற்காலங்களில் புரை நீக்குவது மிகவும் எளிதான ஒன்று.10 நிமிடங்களில் முடிந்து விடும்.

கவலை வேண்டாம்  :

எந்தன் கண்ணில் வந்த புரை வேறு விதமாக இருந்தது.
ஸ்யுடோ எக்ஸ் ஃபோலியேஷன் என்று பெயர். லேசரும் உபயோகப்படுத்தப்பட்டது.
சங்கர நேத்ராலயா வில் சிறப்பாக செய்தனர்..2 வருடம் முடிந்துவிட்டது. அடுத்த கண்ணுக்கு போகவேண்டும்.
எனக்கு கிட்டத்தட்ட 1 மணிநேரம் ஆனது.
[You must be registered and logged in to see this link.]
-
நலம்தானே அய்யாசாமி ராம்? 1571444738 நலம்தானே அய்யாசாமி ராம்? 1571444738
-
அமெரிக்காவிலிருந்து மகன் வந்துள்ளார்.
அவர் 25-8-21 ல் காட்ராக்ட் சிகிச்சை செய்து கொண்டார்.
செப்டம்பர் 23 ல் அவர் அமெரிக்கா திரும்புகிறார்...
-
உதவிக்கு அவர் இருப்பதால், சிகிச்சைக்கு சம்மதித்து
விட்டேன்...
-
அன்புடன்
அ.இராமந்தான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம்தானே அய்யாசாமி ராம்? Empty Re: நலம்தானே அய்யாசாமி ராம்?

Post by T.N.Balasubramanian Tue Sep 14, 2021 1:42 pm

நல்லது அய்யா.
எல்லாம் வல்ல இறைவன் அருளால் நல்லபடியாக நடக்கும்.
வாழ்த்துகள்.

[You must be registered and logged in to see this link.]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நலம்தானே அய்யாசாமி ராம்? Empty Re: நலம்தானே அய்யாசாமி ராம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum