ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 29, 2021 12:14 pm

பாதை மாறிய பயணம் -


-
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-9e7b37a6242d0f78ed19ea7084a1f6c8
-
கைநீட்டி யாசிப்பவனுக்கு
மிட்டாய்களை கொடுக்காது குழந்தைகள்
வீதியல் போகும் வழிப்போக்கனை
தேடிச் சென்று கொடுக்கும்

தன்னுயிரை கெட்டியாக பிடித்துக்
கொள்பவர்களுக்கே
ஆபத்து பரீட்சைகள் நடக்கும்
உயிர்க்கு அஞ்சாதவனிடத்தில்
தேவதைகள் வழியச் சென்று சிரிக்கும்

கோவில் வாசலில்
சில்லரை இருக்கும் திருவோட்டை
தேடிச் சென்று நிரப்பும்
பெருங்கூட்டம் இங்குண்டு

திகட்ட திகட்ட சுகங்களை
மன்மதனுக்கு அளிக்கும்
பல ரதிகள் இங்குண்டு

மண்தரையில் கால்பதிக்காமலேயே
மாடமாளிகைகளிலேயே வாழ்ந்து மறைந்த
பல கனவான்கள் இங்கு வாழ்ந்ததுண்டு

பிறந்தது முதல் பசி என்றால் என்னவென்று
அறியாத பல மாமனிதர்களைக் கொண்டது
எங்களின் ஏழ்மை நிறைந்த
இந்தியத்திருநாடு

என்றோ பட்டுப்பூச்சியாகலாம் என்ற கனவில்
கூட்டுப்புழுக்களாய் உழழும் ஜனத்திரள்
இன்னும் நம்புகிறது
தங்களுக்கு சிறகு முளைக்குமென்று.

ப.மதியழகன்,
நன்றி- பழைய திண்ணை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 29, 2021 12:16 pm

அன்பைப் பரிசளியுங்கள் - கவிதை


-
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-1ea92fa8d738e6d4322a502697482746
-
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-f102ed72b3e15dad77980b764444ba23
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-718c66f50ed1246b9acd8c3acf4a021c
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-dae400545e0111605a22ee647767fa11
-
நன்றி- துணிந்தெழு -ஆகஸ்டு 2021
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 29, 2021 12:17 pm

சின்ன சின்ன ஆசை!


-
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-4e24d4b9a52ae4786bf885bcd5c8f0e3
-
-மகிழ் வர்தினி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 29, 2021 12:18 pm

அவள் - கவிதை


-
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-f51a2d35cea2ecb94800d7c6d2436c55-mzj
-
மின்னற் கொடியும் அவளே
வீணையின் நாதம் அவளே
கன்னிப் பெருமையும் அவளே
கனவின் நிழலும் அவளே

வானின் நீலம் அவளே
வாரிதி ஆழம் அவளே
தேனின் மதுரம் அவளே
சிறுநகைப் பித்தும் அவளே

நெஞ்சக் கனலும் அவளே
நினைவின் பொருளும் அவளே
தஞ்சத் தெய்வம் அவளே
சங்கம வாயில் அவளே!

பெ.தூரன்
படம்- இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 29, 2021 12:19 pm

அழகின் சிரிப்பலைகள் – கவிதை


-
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-722363daedbf5038a860b2f1744ed914
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-37e6356513bdde8474426bb8c7512eee
-
படம்-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 29, 2021 12:21 pm

விடியலை நோக்கி விழி - கவிதை


-
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-cde11d912382d9aaee402d5fdce2e27a-mzj
-
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-a04dc87dbac045cd03c6bac8cd1a0d1c
ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Main-qimg-6302b2405256be2d70804127509fb830
-
நன்றி- துணிந்தெழு -ஆகஸ்டு 2021
படம்-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு Empty Re: ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum