ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச நாய்கள் தினம்

2 posters

Go down

சர்வதேச நாய்கள் தினம் Empty சர்வதேச நாய்கள் தினம்

Post by சிவா Thu Aug 26, 2021 12:21 pm

சர்வதேச நாய்கள் தினம் 200.gif?cid=34c25aaacktfnf0mrda7jhx89ynpmosgy7rwemtwy6wnij6x&rid=200

சர்வதேச நாய்கள் தினம்: செல்லப் பிராணிகளுக்கான நாள்!!


வீட்டின் செல்லப் பிராணிகளில் ஒன்றான நாய்களுக்கு சர்வதேச நாய்கள் வளர்ப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது

கோபம் சந்தோசம் என நமது அத்தனை உணர்வுகளையும் புரிந்து கொள்ளக்கூடிய குணம் இருப்பதால்தான் செல்லப் பிராணிகளின் ஒன்றான நாய்களை நம்முடைய குழந்தைகளை போல் வீட்டில் வளர்த்து வருகிறோம்

மனிதகுலத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பாக இருந்த வரும் நாய்கள் பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆகஸ்ட் 26ம் தேதி சர்வதேச நாய்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நாய்கள் மனிதனை கடிப்பதற்காக படைக்கப்பட்ட பிராணிகள் என்ற எண்ணத்தை மாற்றி நாய்களால் மனிதனுக்கு ஏற்படக் கூடிய நன்மைகளை நினைத்துக் கொண்டாட வேண்டிய நாள் என்பது குறிப்பிடத்தக்கது

இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் செய்பவர்களை நாய்கள்தான் கண்டுபிடித்து தருகின்றன என்பதும் காவல்துறை உள்பட முக்கிய துறைகளுக்கும் நாய்கள் மோப்பம் பிடிக்க பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட  நாய்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


சர்வதேச நாய்கள் தினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்வதேச நாய்கள் தினம் Empty Re: சர்வதேச நாய்கள் தினம்

Post by T.N.Balasubramanian Thu Aug 26, 2021 3:36 pm

நாய்கள்  வளர்ப்போர்  அவர்கள் வீட்டில் நாயும் ஒரு குடும்ப அங்கத்தினராகத்தான் அதை மதித்து 
அதற்கு சகல விதமான வசதிகளும் செய்வர்.
அந்த நாய்களும் அதற்கு  ஏற்றபடிதான் நடக்கும்.

எங்கள் உறவினர் வீட்டில் அப்பிடி பட்ட நாய் இருந்தது.
எந்தன் உறவினர் ஒருவருக்கு  நாய் என்றால் பயம். ஆகவே நாங்கள் 
அங்கே போனதும் அந்த நாயிடம் , அக்காவிற்கு நாய் என்றால் 
பயம். ரெண்டு நாட்கள் அவர்கள் போகக்கூடாது, என்றார். இரெண்டு நாட்கள் கழித்து 
பயம் தெளிந்து உறவினருக்கும் அதன் குணம் புரிந்து பழக ஆரம்பித்தனர்.

ஒரு நாள் ஹாலில் நாங்கள் எல்லோரும் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தோம்.
அதன் இடத்தில இருந்து ஹாலில் அதுவும் உட்கார பார்த்தது. என்ன கதை கேட்க வண்டுவிட்டாயா?
வாசலில் யாராவது வந்தால் எப்பிடி தெரியும் ? வாசலில் இரு என்றதும்  முகத்தை 
தொங்கப்போட்டுக்கொண்டு   வாசல் பக்கம் போய் விட்டது .

300 அடி  தூரத்தில் உறவினர் ஸ்கூட்டரில் வரும்போது இது குரைத்துக்கொண்டே வாசல் பக்கம் அவரை வரவேற்கப்போய்விடும்.

சூப்பர் நாய்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum