ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Poll_c10தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Poll_m10தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by ayyasamy ram Mon Aug 16, 2021 12:08 pm

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவில்,
உலக பிரசித்தி பெற்றது. தெலுங்கானாவிலும், அதேபோன்ற
ஒரு கோவிலை கட்டமைக்கவேண்டும் என்ற, முதல்வர்
சந்திரசேகர ராவின் கனவு.
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 6bc38ca9-d816-4b2e-94ae-1aa9da7add66-jpg
-
திருப்பதியின் திருமலை கோவிலுக்கு போட்டியாக,
தெலுங்கானாவில் 1,000 ஆண்டுகள் பழமையான குடைவரை
கோவில் ஒன்று மிக பிரமாண்டமான முறையில்
புனரமைக்கப்பட்டு வருகிறது.
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! >4b112202ffe2-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 53f72a14-4cb1-4fe1-aff5-ce5065ef6225-jpg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by ayyasamy ram Mon Aug 16, 2021 12:09 pm

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 461efa3e-1320-4d1b-9c9e-e775b84a9a0f--1--jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Aa08f08b-c353-4312-aa1c-8af851b2448d-jpg

14.5 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில்,
ஏழு கோபுரங்கள் உள்ளன. பிரதான ராஜ கோபுரம், 100 அடி
உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
-
கோவிலை பார்வையிட்ட முதலமைச்சர் சந்திரசேகர ராவின்
புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by ayyasamy ram Mon Aug 16, 2021 12:11 pm

தங்க நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் ஆலயம்


-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! B1c479a5-f31e-4fc9-82a3-26e9dab92d66-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 9e70b218-1db6-451a-a6a4-7b9674b124f5-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 6b969e70-d89a-4985-ab6d-c5600e008aee-jpg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by ayyasamy ram Mon Aug 16, 2021 12:12 pm

தெலுங்கானா திருப்பதி கோவில் பிரசாத வகைகள்


-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 94566b55-8506-4390-8d7d-1849ceac2b92-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 9fa672a4-67b4-4604-8d92-bc8ae1749099-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 5c8fefc2-7984-41b6-8a49-bf5f0da75b5c-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Aff5092b-b500-43b1-a39a-fbf9ced65619-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 39087d16-7b03-4e5f-8ae3-2bb80354ef63-jpg
-
நன்றி- தமிழ் ஏசியாநெட் நியூஸ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by krishnaamma Mon Aug 16, 2021 6:41 pm

திருப்பதியின் திருமலை கோவிலுக்கு போட்டியாக,
தெலுங்கானாவில் 1,000 ஆண்டுகள் பழமையான குடைவரை
கோவில் ஒன்று மிக பிரமாண்டமான முறையில்
புனரமைக்கப்பட்டு வருகிறது.



ஆம்மாம் அது 'யாத கிரி குட்டா' என்கிற நரசிம்ஹ ஸ்வாமி கோவில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by krishnaamma Mon Aug 16, 2021 6:43 pm

ayyasamy ram wrote:

தெலுங்கானா திருப்பதி கோவில் பிரசாத வகைகள்


-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 94566b55-8506-4390-8d7d-1849ceac2b92-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 9fa672a4-67b4-4604-8d92-bc8ae1749099-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 5c8fefc2-7984-41b6-8a49-bf5f0da75b5c-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Aff5092b-b500-43b1-a39a-fbf9ced65619-jpg
-
தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! 39087d16-7b03-4e5f-8ae3-2bb80354ef63-jpg
-
நன்றி- தமிழ் ஏசியாநெட் நியூஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1350085

தயவு செய்து பங்களூருக்கு ஒரு பார்ஸல்..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by krishnaamma Mon Aug 16, 2021 6:45 pm

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவில்,
உலக பிரசித்தி பெற்றது. தெலுங்கானாவிலும், அதேபோன்ற
ஒரு கோவிலை கட்டமைக்கவேண்டும் என்ற, முதல்வர்
சந்திரசேகர ராவின் கனவு.



திருப்பதி போல உண்டியல் நிரம்ப வேண்டும் அதை அவர்கள் மதத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும்...அது தான் அவரின் எண்ணம்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by T.N.Balasubramanian Mon Aug 16, 2021 7:31 pm

க்ரிஷ்ணாம்மா wrote:திருப்பதி போல உண்டியல் நிரம்ப வேண்டும் அதை அவர்கள் மதத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும்...அது தான் அவரின் எண்ணம்....

தெலுங்கானா முதல்வர் ராவ் இந்து மதம் தானே !

ஆந்திராவின்  YSR ரெட்டி  தான் கிருத்துவர்.  மறைந்த இவர் தகப்பனார் திருப்பதி மலையில் பெரிய 
church --மாதாகோவில் கட்டுவதாக இருந்ததாக கேள்வி.


@krishnaamma


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by krishnaamma Mon Aug 16, 2021 8:25 pm

T.N.Balasubramanian wrote:
க்ரிஷ்ணாம்மா wrote:திருப்பதி போல உண்டியல் நிரம்ப வேண்டும் அதை அவர்கள் மதத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும்...அது தான் அவரின் எண்ணம்....

தெலுங்கானா முதல்வர் ராவ் இந்து மதம் தானே !

ஆந்திராவின்  YSR ரெட்டி  தான் கிருத்துவர்.  மறைந்த இவர் தகப்பனார் திருப்பதி மலையில் பெரிய 
church --மாதாகோவில் கட்டுவதாக இருந்ததாக கேள்வி.


@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: 1350105

இல்லை ஐயா, இவரும் மாற்று மதத்தவர் என்றும் வெறும் பெயரளவில் ராவ் என்று வைத்த்துக் கொண்டிருப்பதாகவும் கேள்வி....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by T.N.Balasubramanian Mon Aug 16, 2021 8:32 pm

எனது தகவல் ஆதாரம் கூகிள் / விக்கி.

கட்டட்டும். நல்லதுதான்.

கன்னியாகுமரியில் ஒன்று கட்டுவதாக கேள்வி.

தி நகர் -சென்னையில் பழம் பெரும் நடிகை காஞ்சனா அவர்கள் அளித்துள்ள அவரது 
நிலத்தில் தாயாருக்கு கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! Empty Re: தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum