ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 7:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 7:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!

4 posters

Go down

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு! Empty ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!

Post by ayyasamy ram Sat Aug 14, 2021 4:56 am

தொகுப்பு சுவாமி கமலாத்மானந்தர்‌



பொறுத்துக்‌ கொள்ளும்‌ மன ஆற்றல்‌ இல்லாதவன்‌ எவ்வளவு பெரிய பண்டிதன்‌, தபஸ்சி, அறிவாளியாக இருந்தால்‌ என்ன? அவன்‌ ஒருபோதும்‌ பகவானின்‌ கிருபைக்கு உரியவனாக ஆக
முடியாது.
-மகான்களுடைய சீரிய உபதேசம்‌

இந்த உலகில்‌ பிறந்தவர்கள்‌அனைவரும்‌ பெருகிய துன்பங்களைத்தான்‌ அனுபவிக்கிறார்கள்‌.

இந்த உலகில்‌ பிறவாத பாக்கியசாலிகளான முக்திபெற்றவர்கள்‌, பேரின்பத்தில்‌ நிரந்தரமாக ஆழ்ந்திருக்‌
கிறார்கள்‌.

முதலில்‌ கூறிய பிறவியானது, உலகப்பற்றின்‌ காரணமாக உயிர்களை வந்தடைகிறது.

பின்னர்‌ கூறிய பிறவாத பெருநிலையோ, உலகப்பற்‌றுகளை விட்டவர்களால்‌ மட்டுமே அடைய முடியும்‌.

-மணிமேகலை (அறவணணடிகள்‌ கூறியது)

நல்வினை, தீவினை இவையிரண்டில்‌ யார்‌ எதைச்‌ செய்தாலும்‌ அவரவர்‌ செய்த வினைகள்‌ அவரை நாடிச்‌ சென்றடையும்‌.
-குதம்பைச்சித்தர்‌

''ஓங்கார மந்திரமே வில்‌, ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு'” என்று சொல்லப்படுகிறது. அம்பை எய்பவன்‌ அலைபாயாத மனதினனாக இருக்க வேண்டும்‌; அம்பைப்‌போல்‌ அந்த இலக்கு மயமாக ஆக வேண்டும்‌.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு! Empty Re: ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!

Post by சிவா Sat Aug 14, 2021 7:27 am

ஒருவர்‌ செய்த உதவி தினை அளவே இருந்தாலும்‌, சான்‌றோர்கள்‌அதைப்‌ பனை அளவாகக்‌ கருதிப்‌ போற்றுவார்‌கள்‌. பனை அளவு உதவி செய்தாலும்‌, நன்றி உணர்வு இல்லாதவர்கள்‌, அதை ஓர்‌ உதவியாகவே நினைக்க மாட்டார்கள்‌.

-நாலடியார்‌, கீழ்மை-4:

மனிதன்‌ சுகபோக வாழ்க்கையில்‌ மூழ்கியிருக்கிறான்‌; நிலையற்ற வாழ்க்கையை நிலையானதாக எண்ணி மரணமடைந்து மண்ணோடு மண்ணாகிறானே, என்ன மதியீனம்‌!

நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில்‌ ஒரு குறிக்‌கோளை நாம்‌ அமைத்துக்கொண்டு வாழ்ந்து சிறக்க வேண்டும்‌.

-பெரிய புராணம்‌

உலகில்‌ பெரியது, சிறியது எல்லாமே இறைவன்தான்‌; வேறுபாடெல்லாம்‌ ஆற்றலின்‌ வெளிப்பாட்டில்தான்‌
இருக்கிறது.

-சுவாமி விவேகானந்தர்‌

ஒழுக்கநெறியுடன்‌ கூடிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கே புனிதமான இறையுலகம்‌ வாய்க்கிறது. சூதும்‌, பொய்‌யும்‌ வஞ்சனையும்‌ நிறைந்தவர்களுக்கு அந்த உலகம்‌ கிடைக்காது.

-பிரச்ன உபநிஷதம்‌ 1.16:

தொகுப்பு – கமலத்மானந்தர் (வெள்ளிமணி)



ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு! Empty Re: ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!

Post by T.N.Balasubramanian Tue Aug 24, 2021 10:33 am

உங்கள் பதிவு.
Omgaram is not a manthra. Ellarum ondru koodi seivom, vazhvom, magizhvom enbathaithan Om endru koori vandhanar. Srilanka vil innamun yes endra meaningil Om endre pesugindranar.
Ariya bramanan vanthu antha arthathaiye maattrivittan.
Tamizh vazhga tamizh velga.

தமிழ் 


Code:
தமிழ் வாழ்க எனக் கூறி ஆங்கிலத்தில் எழுதி உள்ளீர். உங்கள் பதிவு நீக்கப்படுகிறது.
உங்கள் கருத்துகளை தமிழில் எழுதவும்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் விதிமுறைகளை படித்து அவைகளை அனுசரிக்கவும். 

நன்றி 

@ramanking


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு! Empty Re: ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!

Post by ramanking Tue Aug 24, 2021 1:28 pm

Ariya brahmanar endru kaattivitteer. Intha pinnottam ubayogamattrathu. nandri Mr. T.N.B
avatar
ramanking
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 07/05/2012

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு! Empty Re: ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!

Post by சிவா Tue Aug 24, 2021 4:02 pm

ramanking wrote:Ariya brahmanar endru kaattivitteer. Intha pinnottam ubayogamattrathu. nandri Mr. T.N.B
மேற்கோள் செய்த பதிவு: 1350548
ஆங்கிலத்தில் பதிவு எழுதக்கூடாது என்பது ஈகரை தமிழ் களஞ்சியத்தின் விதிமுறைகளில் ஒன்று.

பிராமின்க்ள் என்றால் கட்டுக்கோப்பானவர்கள், விதிமுறைகளைப் பின்பற்றுபவர்கள் என்பது தங்களின் பின்னூட்டத்திலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. எனவே தலைவர் அவர்கள் தங்களின் ஆங்கில பின்னூட்டத்தை நீக்கியதில் தவறில்லை.

மேலும் தொடர்ந்தால் தங்களை இத்தளத்திலிருந்து நீக்கவும் தயங்கமாட்டார் என எதிர்பார்க்கிறேன்.


ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு! Empty Re: ஓங்கார மந்திரமே வில், ஆன்மா அம்பு, இறைவனே இலக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum