ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...

Go down

உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...  Empty உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...

Post by ayyasamy ram Fri Aug 13, 2021 12:20 pm

உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...  Vikatan%2F2021-08%2F6bd2fa79-e0ea-4bff-8b87-7a70f21118fc%2FDSC_7329.JPG?rect=0%2C0%2C1620%2C911&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=0
-
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனுடன் உறவாடி வரும்
யானைகளுக்கு மரியாதை தரும் வகையில் ஆண்டுதோறும்
ஆகஸ்ட் 12-ம் தேதி யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆப்பிரிக்க யானைகள், ஆசிய யானைகள் என்று யானைகளை
இரண்டு பிரிவாக வகைபடுத்தியுள்ளனர். ஆசிய யானைகள்
இந்தியா, இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் வசிக்கின்றன.

7 அடி முதல் 12 அடிவரை உயரமும் 5 ஆயிரம் கிலோ வரை எடையும்
கொண்டவையாகும். பிரமாண்டத்திற்கு யானைகள் ஓர் உதாரணம்.
-
உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...  Vikatan%2F2021-08%2F980326ae-d9e3-457a-b663-8becdbf2b9e7%2FDSC_7519.JPG?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=0
-
காட்டிலிருந்த யானைகளை  மனிதன் பிடித்து வந்து பழக்கினான்.
"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி யானை கட்டிப்
போர் அடித்த சோழநாடு" என்ற சொற்றொடர் முற்காலத்தில்
விவசாயத்திற்கு யானைகள் எவ்வாறு  பயன்பட்டன என்பதை
எடுத்துக் காட்டுகிறது.

பண்டையத் தமிழ் மன்னர்களின் நான்குவகை படைகளில்,
குஞ்சரப் படை எனப்படும் யானைப்படை மிகவும் முக்கியமான
ஒன்றாகும்.

கி.பி. 1225-ல் சீன புவியியலாளர் சா யூ-குவா சோழ நாட்டைப்
பற்றியும் சோழர்ப் படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார்.

"சோழநாடு மேற்கிந்திய நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது.
சோழ அரசிடம் அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு
யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது.

போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில்
வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்துகிறார்கள்.
சோழர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் இப்படைதான்" என்று
குறிப்பிட்டுள்ளார்.

போரிடுவதற்கும், விவசாயத்திற்கும் பயன்பட்ட யானைகள்,
ஆலயங்களில் தெய்வ காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன.
துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு  தந்தத்திற்காக யானைகளைக்
கொல்வது அதிகரித்த காரணத்தால் 1872-ம் ஆண்டு அப்போதைய
பிரிட்டிஷ் அரசு, யானைகளைப் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக
அறிவித்தது.

அதன்பிறகு சர்க்கஸ், ஆலயங்கள், திருமடங்கள் ஆகியவற்றில் மட்டுமே
யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. சர்க்கஸ்கள் தங்கள் செல்வாக்கை
இழந்த பிறகு, ஆலயங்களிலுள்ள யானைகளின் எண்ணிக்கையும்
மிகவும் குறைந்து வருகிறது.


Last edited by ayyasamy ram on Fri Aug 13, 2021 12:21 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...  Empty Re: உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...

Post by ayyasamy ram Fri Aug 13, 2021 12:21 pm

உலக யானைகள் தினம்: குறைந்து வரும் கோயில் யானைகள்...  Vikatan%2F2021-08%2F9bb11ff8-7bda-4d3e-8bb8-35e1aacd17f5%2FDSC_7412.JPG?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=0
-
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை சுற்றியுள்ள கோயில்கள்,
மடங்கள் ஆகியவற்றில் 15 யானைகள் இருந்தன. தற்பொழுது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயூரநாதர் ஆலயம் மற்றும் திருக்கடையூர்
அமிர்தகடேசுவரர் ஆலயம் ஆகிய இரண்டில் மட்டுமே யானைகள் உள்ளன.

இவற்றை மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவர். வனத்துறை
அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து சான்றளிக்கின்றனர்.
எந்த ஒரு மிருகமும் மனிதனுடன் வாழ ஒத்துக் கொண்டால் மட்டுமே
அவற்றை பழக்குவது சாத்தியமாகும்.

அந்த வகையில் தமிழரின் பாரம்பர்யத்துடன் கலந்துவிட்ட யானை,
கோயில் வழிபாட்டில் இன்றியமையாத ஒன்றாகும்.

மயூரநாதர் கோயில் பாகன் வினோத்திடம் பேசினோம்.


"யானைகுழந்தையைப் போல பழகும் தன்மை படைத்தது.
இக்கோயிலுக்கு ஐம்பது ஆண்டுகளாக யானை உள்ளது. மூன்று
தலைமுறைகளாக யானையுடன் பழகி வந்துள்ளோம்.

வைத்தீஸ்வரன் கோயில் போன்ற பல கோயில்களுக்கு யானைகள்
இல்லாத நிலையில், அவற்றை வாங்கித்தர பெரும் தனவந்தர்கள்
தயாராக இருந்தாலும், தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல்
உள்ளது.

பழங்காலத்தில் மாபெரும் ஆலயங்களை கட்டியபோது, மனிதர்களுக்கு
ஈடாக யானைகளின் உழைப்பும் இருந்திருக்கிறது.

உலக யானைகள் தினமான இன்று எங்கள் அவையாம்பாளுக்கு
சிறப்பு பூஜை செய்துள்ளோம்" என்றார்.
-
-மு.ராகவன்
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum