ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைத்துளிகள் - தொடர் பதிவு

Page 1 of 2 1, 2  Next

Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Aug 03, 2021 8:33 am

பசுபதி: மனதுக்கு நெருக்கமான பாத்திரம்
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு TM_0701_CJ_doc7gw301ww0gp8ohido7x_31160243_kunalan
-
வில்­ல­னாக மிரட்டி, குணச்­சித்­திர வேடங்­களில் கவ­னம் ஈர்த்து, தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மாகி இருப்­ப­வர் பசு­பதி.

ஆனால் ‘சார்­பட்டா பரம்­பரை’ படத்­தில் ஏற்று நடித்த ரங்­கன் கதா­பாத்­தி­ரம் தனது திரை வாழ்க்­கை­யில் மிக முக்­கி­ய­மா­னது என்­றும் தன் மன­துக்கு நெருக்­க­மா­னது என்­றும் கூறி­யுள்­ளார்.

இந்­தப் படத்­தில் குத்­துச்­சண்டை பயிற்­சி­யா­ள­ராக முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளார் பசு­பதி. அவ­ரு­டைய நடிப்பு மிக இயல்­பா­க­வும் கச்­சி­த­மா­க­வும் இருந்­த­தாக விமர்­ச­கர்­களும் ரசி­கர்­களும் வெகு­வா­கப் பாராட்டி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், தாம் சமூக வலைத்­த­ளத்­தில் இயங்­க­வில்லை என்­ப­தைக் குறிப்­பிட்டு, அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்ள பசு­பதி, தம்மை பாராட்­டிய அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

தமிழ் ரசி­கர்­கள் மட்­டு­மல்­லாது உல­கம் முழு­வ­தும் இருக்­கின்ற திரை ரசி­கர்­கள் கொண்­டா­டு­கிற பட­மாக ‘சார்­பட்டா பரம்­பரை’ வெற்­றி­பெற்­றுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

“சென்­னை­யின் வாழ்­வி­ய­லை­யும் குத்­துச்­சண்­டை­யை­யும் கள­மா­கக் கொண்ட யதார்த்­த­மான படைப்­பைப் பார்த்து அனை­வ­ரும் வியந்து பாராட்­டு­கி­றார்­கள். தான் எடுத்­துக்­கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்­தி­யு­டன் படைப்­ப­தில் வித்­த­கர் ரஞ்­சித். ரங்­கன் வாத்­தி­யா­ராக என்­னைச் செதுக்­கி­ய­தற்கு அவ­ருக்கு என் நன்­றி­கள் பல. என் திரை வாழ்க்­கை­யில் ரங்­கன் முக்­கி­ய­மா­ன­வன், நெருக்­க­மா­ன­வன்.

“நண்­பர் ஆர்­யா­வு­டன் நடித்­த­தில் என்­னி­டம் மேலும் பெருமை சேர்ந்­து­கொள்­கிறது. என்­னு­டன் நடித்த அனைத்­துக் கலை­ஞர்­க­ளுக்­கும் தொழில்­நுட்­பக் கலை­ஞர்­க­ளுக்­கும் என் நன்­றி­கள். 22 ஆண்­டு­கள் என்­னு­டைய திரைப் பய­ணத்­தில் என்­னு­டன் பய­ணம் செய்த அனை­வ­ருக்­கும் நன்றி,” என்று பசு­பதி கூறியுள்ளார்.

தமிழ்முரசு-sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Aug 03, 2021 8:35 am

‘அந்தகன்’ படப்பிடிப்பு நிறைவு
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு TM_0802_CJ_doc7gwkw1sfi5g1le8jo632_01151155_rtnathan
-
பிர­சாந்த் நடிப்­பில் உரு­வாகி வரும் ‘அந்­த­கன்’ படத்­தின் படப்­பி­டிப்பு முடி­வுக்கு வந்­துள்­ளது. இது இந்­தி­யில் வெளி­யாகி பெரும் வெற்றி பெற்ற ‘அந்­தா­தூன்’ படத்­தின் மறு­பதிப்­பா­கும்.

பிர­சாந்­தும் சிம்­ர­னும் முதன்­மைக் கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ள­னர். மேலும், பிரியா ஆனந்த், கே.எஸ்.ரவிக்­கு­மார் உள்­ளிட்­டோ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். பிர­சாந்­தின் தந்தை தியா­க­ரா­ஜன் இயக்­கு­கி­றார்.

இதில் கண்­பார்­வை­யற்ற இசைக்­ க­லை­ஞ­ராக சவாலான பாத்திரத்தில் நடித்­துள்­ளார் பிர­சாந்த்.

தமிழ்முரசு-sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Aug 04, 2021 5:04 pm

சோடா கம்பெனி நடத்தும் ஆனந்தி
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு Main-qimg-8cbb6c4f495a4d0a4d38d0efa4e746c8
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு Main-qimg-a1ea65234336764fe1ecbaf0d89cb029
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Aug 05, 2021 1:06 pm

நடிகை ஷகீலா வாழ்க்கை படமாகிறது!
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு Main-qimg-8592852097521366a4fbca433f1efc76
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Aug 05, 2021 1:09 pm

மாற்றுத்திறனாளியாக பிரபுதேவா
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு Main-qimg-76b095a09ca99b6269dfc7088db6303f
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 09, 2021 6:47 am

நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு
-
திரைத்துளிகள் - தொடர் பதிவு Gallerye_161040589_2819030
-
மதுரை;
நடிகை மீரா மிதுன் டுவிட்டரில் ஒரு சமூகத்தினர் குறித்து
வெளியிட்ட வீடியோவால் சைபர் கிரைம் போலீசார்
7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

மீராமிதுன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் ,
"திரைப்படத்துறையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
மலிவான விசயங்களை செய்கிறார்கள். அவர்களை
திரைப்படத்துறையில் இருந்து வெளியேற்ற வேண்டிய நேரம்
இது". இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர்
பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் தமிழகத்தைச் சேர்ந்த சில
அமைப்புகள் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில்
சைபர் கிரைம் போலீசார், வன்கொடுமை தடுப்புச்சட்டம்,
அவதூறாக பேசுவது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மீரா மிதுன்
மீது 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Aug 10, 2021 9:27 am

திரைத்துளிகள் - தொடர் பதிவு Main-qimg-a765b1c009a5a9d2192567f7e8c9b199
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Aug 10, 2021 9:27 am

திரைத்துளிகள் - தொடர் பதிவு Main-qimg-ff6ee40b97797f7325b3b061b8861877
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Aug 10, 2021 9:27 am

திரைத்துளிகள் - தொடர் பதிவு Main-qimg-aa15e9f5746709dd24d6506b81213b30
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Aug 10, 2021 9:28 am

திரைத்துளிகள் - தொடர் பதிவு Main-qimg-c4444cba63195f6d16657058e0146df5
திரைத்துளிகள் - தொடர் பதிவு Main-qimg-1a0952de736bbd2a36e7c1c7f8400f99
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் - தொடர் பதிவு Empty Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum