ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?

Go down

எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ? Empty எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?

Post by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் மாநில முதல்வர் எடியூரப்பாவின் பதவியும் இன்னும் சில நாட்களில் கிட்டத்தட்ட நிறைவு பெறும் என்றே தெரிகிறது. எடியூரப்பா பதவி விலகக்கோரி உள்கட்சியினரே அதுவும் சீனியர் எம்.எல்.ஏ.க்கள்,அமைச்சர்களே தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தனக்கு வயதாகி விட்டதால் மகன் விஜயேந்திராவை ஆட்சி நிர்வாகத்தில் அதிகம் தலையீடு செய்ய வைத்தார் எடியூரப்பா. இதுவே அவரது பதவிக்கு ஆபத்து வரும் செயலாகவும் மாறி விட்டது. எடியூரப்பாவுக்கு எதிராக டெல்லி பாஜக தலைமையிடம் வரிசையாக புகார்கள் அனுப்பினார்கள்.
மோடியுடன் சந்திப்பு
டெல்லி சென்ற முதல்வர் எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரிடம் விவகாரத்தை எடுத்து கூறினார். அப்போதே உடல்நிலை காரணமாக தான் பதவி விலகி கொள்வதாக மோடியிடம் எடியூரப்பா பேசியதாக தகவல் பரவின. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்தார் எடியூரப்பா.
உலா வரும் தகவல்கள்
பாஜக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் வருகிற 26-ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியும், பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடக்கிறது. இதற்கு ஒருநாள் முன்னதாக அதாவது 25-ம் தேதி தனது அலுவலர்களுக்கு எடியூரப்பா விருந்து கொடுக்க போகிறார் என்று தகவல் பரவியதால் அவர் பதவி விலகப்போவது உறுதியாகி விட்டது என தகவல்கள் கசிந்தன.
எடியூரப்பா பேட்டி
இப்படி பல்வேறு யூகங்கள் பறந்து வரும் நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:- வருகிற 26-ம் தேதி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார். அப்போது ஜே.பி.நட்டா என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்ப செயல்பட உள்ளேன்.
எனது கடமை இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் வேறொருவருக்கு வழிவிடும் வகையில் ராஜினாமா செய்வேன் என்று கூறியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவது எனது கடமையாகும். கட்சி தொண்டர்களை ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ராஜினாமா தொடர்பாக கட்சி தலைமை இதுவரை என்னிடம் எதுவும் கூறவில்லை.
திருப்பம் ஏற்படுமா?
தலைமை சொல்லும் வரை நான் முதலமைச்சராக இருப்பேன். தலைமை வேண்டாம் என்று கூறும்போது - மாநிலத்துக்காக வேலை செய்வேன். கடைசி நிமிடம் வரை மக்களுக்காக எனது கடமையைச் செய்வேன். 25 ஆம் தேதி என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார். எடியூரப்பாவின் இந்த பேச்சு கிட்டத்தட்ட அவர் பதவி விலகுவார் என்ற நிலையிலே இருக்கிறது. கர்நாடக அரசியலில் திருப்பம் ஏற்படுமா? என்பது 25-ம் தேதி தெரிந்து விடும்.

நன்றி தட்ஸ்தமிழ்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா
» திப்புசுல்தானின் வரலாறு பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்படும்-கர்நாடக முதல்வர் எடியூரப்பா
» ரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து
» பாஜகவினர் பீதி: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா முதல்வர் பதவி தப்புமா?
» பிரதமருடன் தயாநிதிமாறன் சந்திப்பு: தயாநிதி மாறன் பதவி விலகல் ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum