ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத்

4 posters

Go down

விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Empty விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத்

Post by rikniz Sun Jan 17, 2010 5:48 pm

நெசமாத்தான் சொல்றாங்களா? அதிர்ச்சியோடு விசாரித்தால் ஆமாம் என்கிறார்கள் மேலும் சிலர். அசல் படத்தின் படப்பிடிப்பில் சீன நீச்சல் வீரர் ஒருவர் பலியாகிவிட்டாராம். இவர் அஜீத்திற்கு டூப்பாக நடித்தவர்.

மலேசியாவில் படப்பிடிப்பு நடந்த போது கப்பலில் இருந்து அஜீத் தண்ணீரில் குதிப்பது போல காட்சி. பொசிஷனில் அஜீத் நிற்பார். ஆனால் குதிப்பவர் மட்டும் வேறொருவர். எல்லாம் தயார். முதல் ஷாட் நினைத்தபடி அமைந்துவிட்டதாம். அடுத்த ஷாட் வேறொரு கோணத்தில். இந்த முறையும் சரியாக செய்தாராம் வீரர். மூன்றாவது ஷாட்டில் கீழே குதித்தவர் மேலேயிருந்து போட்ட கயிறை பிடிக்காமல் தவற விட, சில நிமிடங்களில் அப்படியே தண்ணீருக்குள் போய்விட்டாராம். அதிர்ந்து போன யூனிட் அவசரம் அவசரமாக அவரை தேடியிருக்கிறது. மூன்று நாட்கள் கழித்துதான் சடலமாக மேலே வந்தாராம்.

நிலைகுலைந்து போன அஜீத், இந்த கவலையில் இருந்து இன்னும் மீளவே இல்லையாம். கண்ணெதிரிலேயே ஒருவர் இறந்து போவது எத்தனை கொடுமை? மலேசியாவிலிருக்கும் அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு, நிறைய பண உதவியும் செய்தாராம். அவரது இறுதி சடங்கிலும் கலந்து கொண்டாராம்.

கைதட்டல் ஒருத்தருக்கு. கல்லறை இன்னொருத்தருக்கு. என்ன கொடுமையடா இது?


விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Empty Re: விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத்

Post by ramesh.vait Sun Jan 17, 2010 5:55 pm

rikniz wrote:
கைதட்டல் ஒருத்தருக்கு. கல்லறை இன்னொருத்தருக்கு. என்ன கொடுமையடா இது?
விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் 67637 விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் 67637 விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் 67637
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Empty Re: விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத்

Post by mdkhan Sun Jan 17, 2010 6:47 pm

இது உயிரை பனையவைக்கும் ஆபத்தான தொழில் என்று இருந்தாலும் சிலர் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்தமாதிரி டூப் போடுவதற்க்கு வருகிறார்கள். விரும்பி வருபவர்கள் வரும்போது சினிமா துறை என்ன செய்யும். எல்லாதொழிலும் விபத்து இருக்கத்தான் செய்கிறது. விதி யாரை விட்டது.

ஆனால் சினிமா துறையிலாவது விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்க்கு நேரடியாக உதவி கிடைப்பதை நினைத்து நாம் சந்தோசப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான். விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் 67637


விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Eegaraitkmkhan
விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Empty Re: விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத்

Post by சபீர் Sun Jan 17, 2010 9:12 pm

இதே நிலைதான் அவருக்கும் வரும் தொடந்து கொண்டால்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Empty Re: விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத்

Post by ramesh.vait Sun Jan 17, 2010 10:35 pm

mdkhan wrote:
ஆனால் சினிமா துறையிலாவது விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்க்கு நேரடியாக உதவி கிடைப்பதை நினைத்து நாம் சந்தோசப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான். விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் 67637
விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Icon_smile விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Icon_smile
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத் Empty Re: விபத்தில் பலியான டூப் அதிர்ச்சியில் அஜீத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சண்டைக் காட்சியில் ‘டூப்’ போடாமல் நடித்த அஜீத்
» விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum