ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_c10அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_m10அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_c10 
VENKUSADAS
அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_c10அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_m10அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_c10அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_m10அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_c10 
VENKUSADAS
அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_c10அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_m10அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணா சீக்கிரமா ’பரியல் கிரவுன்டு’ போங்க...!

Go down

அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Empty அண்ணா சீக்கிரமா ’பரியல் கிரவுன்டு’ போங்க...!

Post by ayyasamy ram Fri Jul 09, 2021 11:43 am

@Mr_vandu -
ஒரே மாதிரி உலகத்துல ஏழு பேர் இருப்பாங்களாம்.
நம்ம நிலமையே மோசமாயிருக்கு. மிச்ச ஆறு பேரு
எந்த நாட்ல எந்த தெருவுல
பிச்சை எடுத்துட்டு இருக்காங்களோ..

@mpgiri -
சலூன் கடை shareலாம் வாங்கும் காலம் எப்ப வருமோ...
என்னா கூட்டம்... என்னா கூட்டம்..

@பாரதி நாதன்
‘ட்ரோன் மூலமாக ராணுவத்தின் மீது தீவிரவாதிகள்
தாக்குதல்’னு நியூஸ் வந்திருக்கு. உத்திரப்பிரதேச
தேர்தல் வருதுல்ல. அது முடியிற வரைக்கும் இனிமே
இதே வேலையாத்தான் இருப்பாங்க.
நான் தீவிரவாதிங்களைச் சொன்னேன்.

@sultan_Twitz -
நான் தமிழ் மொழியின் பெரிய அபிமானி - பிரதமர் மோடி.
ஒவ்வொரு தடவையும் தமிழ் மொழி மேல இப்படி பாசத்தைப்
பொழியுறப்ப அடுத்து என்ன செய்யப் போறீங்களோனு
நெஞ்சு படக்குன்னு அடிச்சிக்குது...

@இரா. முருகவேள் -
அதிகாலையின் மெல்லிய கூதல் காற்றோடு மாநகராட்சி
ஊழியர் அந்த வீட்டின் வாயிலில் தோன்றினார்.

மா.ஊ: அண்ணா  சீக்கிரமா burial ground  போங்க.

வீட்டு நபர் கண்ணுக்குத் தெரியாத ஆயுதத்தால் தாக்கப்
பட்டது போல பதறிப் போனார்.

நபர்:  நீங்கள் யார்? இப்பவே ஏன் போகணும்?  
பாசக் கயிறு ஏதாச்சும் கொண்டு வந்து இருக்கீங்களா?

மா. ஊ: மாநகராட்சி கயிறு எல்லாம் கொடுக்காது அண்ணா.
நீங்கள் burial ground  போய் தடுப்பூசி போட்டுக்குங்க.

தடுப்பூசி... Burial ground...

அடேய் அந்த இடத்துக்கு பெயர் ‘சாஸ்திரி மைதானம்’.
இன்னமும் அம்பது  வருஷத்துக்கு முன்னால இருந்த பெயரைச்
சொல்றீங்க. பயமா இருக்குல்ல!

-குங்குமம்


Last edited by ayyasamy ram on Fri Jul 09, 2021 12:07 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அண்ணா  சீக்கிரமா  ’பரியல் கிரவுன்டு’ போங்க...! Empty Re: அண்ணா சீக்கிரமா ’பரியல் கிரவுன்டு’ போங்க...!

Post by ayyasamy ram Fri Jul 09, 2021 11:48 am


@VeerasekarElan1 -
உங்கள விட்டு போனவங்க மறுபடி உங்ககிட்ட வந்து பேசுனா
வேற எங்கையோ செருப்படி வாங்கியிருக்காங்கன்னு அர்த்தம்..!

@drkvm - மின்துறையில் ‘இழப்பு’தான்; ஊழல் இல்லை... -
முன்னாள் அமைச்சர் தங்கமணி.
பூவை... ‘பூ’ன்னும் சொல்லலாம்... ‘புயிப்பம்’ன்னும்
சொல்லலாம்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum