ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :)

3 posters

Go down

நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :) Empty நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :)

Post by krishnaamma Thu Jul 08, 2021 9:31 pm

நிதர்சனமான உண்மை !!!

அன்றாட வீட்டு வேலைகளில் உதவிடும் குழந்தைகள் தாம் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றியடைய முடியும் !!!!

சமீப காலங்களில் என்னுடைய மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் தரும் செய்தி ,

அதில் இன்று வந்த ஒரு பெண்மணி ,

சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்ட தெரியாது சார் !!

தலை சீவ மாட்டான் ,

நான் தான் இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன் ..

வயசென்னமா ஆச்சு ??

10 வயசு சார்

சரி !!! 😲

என்ன படிக்கறார் மா ?

6 ம் வகுப்பு சார் .

சூப்பர்

எப்படி படிப்பார் ?

நல்லா படிக்கறான சார் ,

ஆனா

க்ரேட் தான் நெனச்ச மாதிரி வரல

கணக்குல ரொம்ப வீக் ,
ஸ்போர்ட்ஸ் இண்ட்ரெஸ்ட் இல்ல ,
செஸ் வரமாட்டேங்குது
கராத்தே போக மாட்டேங்கறான் ,
ஸ்விம்மிங் க்ளாஸ் போறான் ஆனா சளி பிடிக்குது வேண்டாம்னு வெச்சுட்டோம்.!!
வெஸ்டெர்ன் மியூசிக் படிக்கறான் ,

ஒகெ
ஒகெ..!

வீட்டு வேலைகளில் அக்கரை இருக்காமா ??

வீட்டு வேலனா என்ன சார் ?

அவன் உங்களுக்கும் உங்கள் அன்றாட தேவைக்கும் செய்யும் உதவிகள் மா ..!

அட நீங்க வேற சார் ,

தண்ணீர் குடிக்க கூட எந்திரிக்க மாட்டான் !! அழுகை

இது நல்லதாம்மா?

நல்ல படிச்சா போதும் சார் !!/

அப்படியானால் எதுக்கு கராத்தே ,நீச்சல் எல்லாம் அனுப்பறீங்க ..!?

எல்லாம் தெரிஞ்சிருக்கனும் இல்ல சார் ,
நாளைக்கு அவன் தனி ஆளா இந்த உலகத்தை சமாளிக்கனுமே !!

ஓஹோ...!

ரைட்டு.
வீட்டில் உள்ள விஷயங்களை சமாளிக்க தெரியாமல் எப்படிமா ஊரிலும் ,நாட்டிலும் , வெளி நாட்டிலும் உள்ள விடயத்தினை சமாளித்திட முடியும் !!

அதில்ல சார் ,
ஒரே பையன் ??

இது இன்னும் மோசம் ,

அப்ப , நீங்க மேலும் எச்சரிக்கையாக இருக்கணுமே மா !!

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :) Empty Re: நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :)

Post by krishnaamma Thu Jul 08, 2021 9:32 pm

அவரிடம் விபரங்களை கூறி , அந்த சிறுவனிடமும் அவனது பழக்க வழக்கங்களில் இருந்த சாதக பாதகங்களை எடுத்து கூறி ,
அன்றாடம் அவன் செய்ய வேண்டிய விடயங்களை ஓர் அட்டவணை போட்டு கொடுத்து அனுப்பிவிட்டேன் !!

தற்போது கதை சுருக்கம் ..!

#ஹார்வார்ட்_பல்கலைக்கழகம் நடத்தும் மானுடர்களுக்கான மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றான
#Harvard_Grant_study எனும் ஆய்வில் ,

குழந்தைகளை அன்றாட வீட்டு பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் அபத்தம் எனவும் ,
இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும்.எனவும் அறிவுறுத்துறது ,

மேலும் ,

படிப்பு ,
கற்றல் ,
போட்டி தேர்வு ,
தரவரிசை ,
மதிப்பெண் ,
மதிப்பீடு ,
பல்வேறு கலை கற்றல்

இவை அனைத்திற்கும் தேவைப்படும்
ஆக்கமும்,
ஊக்கமும்,
மன தைரியமும்,
நம்பிக்கை தூண்டலும் ,
வெற்றி ,தோல்விகளை பகுத்தறியும் பக்குவமும் ,
உடனிருப்போருடன் உறவாடும் உளவியலும் ,

நிச்சயமாக வீட்டில் நடத்திடும் நடத்தைகளே தீர்மானிக்கும் என்கிறது இந்த ஆய்வு .!

மாறாக ,

சிறு வேலகளை கூட செய்திட முடியாமல் இருக்க செய்ய செய்திட அனுமதிக்காத பெற்றோர்களை இந்த ஆய்வு எச்சரிக்கிறது ,

சார் ..
என்ன சார் இது குழந்தையை எல்லாம் வேலை வாங்க சொல்றீங்க ,
குழந்தை தொழிலாளர் ஒழிக்க பாடுபடும் தேசம் சார் இது ??

உண்மை .!/

நான் அவர்களை வேலை வாங்க சொல்லவில்லை ,

உங்கள் அன்றாட வேலைகளில் அவர்களை சேர்த்துக்கொள்ள தான் சொல்கிறேன்

தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளானால்

அவர்களது தண்ணீர் பாட்டிலை அவர்களே நிறைக்க செய்யுங்கள் ,
அவர்களின் உணவு தட்டினை அவர்களை எடுத்து வந்து உணவை வாங்கி , தானாக் உண்ண செய்யுங்கள்
அவர்கள்
தலை சீவுவது,
காலணி அணிவது ,
அதற்கான பாலிஷ் போடுவது ,

வார விடுமுறைகளில் ,

வீட்டின் சுற்றங்களை சுத்தம் செய்தல்,
செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் ,
கார் (அ) பைக் கழுவ உதவுதல் ,
படுக்கை உறை மாற்றுதல் ,
வாஷிங் மெசினில் அவர்கள் துணிகளை எடுத்து போடுதல் ,
வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தல் ,
சமையலுக்கு காய்கறி கழுவுதல் ,
குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்தல் ,
சமையலறை பொருட்களை அடுக்குதல் ,

என சின்ன சின்ன வேலைகளை வார கடமையக்கிடுங்கள் ,

அவர்களை அன்றாட வாழ்வியலிலிருந்து அன்னியப்படுத்திடாதீர்கள் ,

இவ்வனைத்திற்கும் ஒரு அழகான சன்மானம் வாராவாரம் வழங்கிடுங்கள் - லஞ்சம் அல்ல அவர்களை ஊக்குவிக்க இன்செண்டிவ் போல புன்னகை

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :) Empty Re: நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :)

Post by krishnaamma Thu Jul 08, 2021 9:32 pm

அவர்கள் விரும்பும்படி ஏதேனும் ஓர் ஹாபி அமைத்துகொடுத்தல் ,

மீன் தொட்டி
பறவை ,
நாய்குட்டி ,
புறாக்கள் ,
பூச்செடி கொடிகள் ,

அவைகளை பராமரித்திட செய்யுங்கள் ,

முடிந்தவரை

வீட்டில் இருக்கும் நேரங்களில்

தொலைக்காட்சி 📺
கணினி விளையாட்டுக்கள்,
திரைப்படங்கள்
உணவக உணவுகள் என அவர்களின் எண்ணங்களை செயற்கையான விடயத்திலிருந்து ,இயல்பான நம் அன்றாட தினசரி வேலைகளில் ஈடுபட செய்யுங்கள்

இன்று பல கல்லூரி மாணவர்கள் , அதிலும் முக்கியமாக மருத்துவம் பயிலும் மாணாக்கர் கூட தற்கொலை வரை சுலபமாக முடிவெடுத்து சென்றிடும் மிக முக்கிய காரணம் ,

தம்மையும் தம் சுற்றத்தினையும் பேணிட அறியாததால் மட்டுமே !!!

குழந்தைகள் ஒன்றும்.வீட்டில் வளர்க்கும் ஆர்க்கிட் பூச்செடி அல்ல பொத்தி , பொத்தி , உரம் போட்டி , நீர் ஊற்றி வளர்க்க ,

சிறு வெப்ப நிலை மாறினாலும் அது .வாடிப்போய் இறந்துவிடும்

மாறாக

அவர்கள் காட்டு மரங்கள் போல் வளர்ந்திட வேண்டும் ,

முறையான வழிகாட்டுதலும் ,அரவணைப்பும் , அக்கறையும் மட்டுமே இருத்தல் வேண்டும்

அதீத ஆர்வமும் ,
தேவையற்ற கரிசனையும் ,
எல்லை மீறிய அன்புபாராட்டுதலும் அவர்களுக்கு நிச்சயமாக நன்மை இல்லை ,

வாழ்க நல் ஆரோக்கிய வளமுடன்.

படித்ததில் பிடித்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :) Empty Re: நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :)

Post by T.N.Balasubramanian Thu Jul 08, 2021 10:05 pm

அருமை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :) Empty Re: நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :)

Post by krishnaamma Thu Jul 08, 2021 11:05 pm

நன்றி ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :) Empty Re: நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :)

Post by சிவா Fri Jul 09, 2021 12:22 pm

மிக அருமையான, அவசியத் தேவையான பதிவு...

அனைத்து பெற்றோரும், குறிப்பாக இன்றைய பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய கருத்து.

பதிவுக்கு மிக்க நன்றி அக்கா.


நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :) Empty Re: நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :)

Post by krishnaamma Fri Jul 09, 2021 7:41 pm

சிவா wrote:மிக அருமையான, அவசியத் தேவையான பதிவு...

அனைத்து பெற்றோரும், குறிப்பாக இன்றைய பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டிய கருத்து.

பதிவுக்கு மிக்க நன்றி அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1348122

நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :) Empty Re: நிதர்சனமான உண்மை !!! - தவறாமல் படிக்கவும்! :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum