Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்
5 posters
Page 1 of 1
பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்
நம்ம ராஜா அண்ணாத்தே என்ன பாத்து சமைக்க தெர்மான்னு கேட்டுடுச்சுப்பா.அதுக்கு பதில் சொல்ல தேவல.அதுகாண்டிதான் இந்த குறிப்ப கொடுத்து இருக்கேன்.என் மாமாவுக்கு ரொம்ப புடிச்சது இது.இனிமே காண்டி எனக்கு சமைக்க தெரியாதுன்னு யாராச்சும் கூவுனா நடக்கறதெ வேற.
தேவையான பொருட்கள் மட்டன் =1கி மிளகாய்ப்பொடி =2தேக்கரண்டி மஞ்சள்பொடி =1டீஸ்பூன் மிளகுத்தூள் =1டீஸ்பூன் சோம்புத்தூள் =1டேபுள்ஸ்பூன் சீரகத்தூள் =1டேபுள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது =1தேக்கரண்டி தேங்காய்ப்பால் =1கப் எண்ணை =100கி கரம்மசாலாபொடி =1தேக்கரண்டி
செய்முறை மட்டனை கழுவி தண்ணீரை வடிய விட்டு எண்ணை தவிர எல்லவற்றையும் போட்டு பிசறி 1/2மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணை விட்டு பிசறிய மட்டனை கொட்டி கிளறிக்கொண்டே இருக்கவும். மட்டனில் உள்ள தண்ணீர் முழுவதும் வற்றி மட்டன் நிறம் மாறி வரும்போது 1/2கிளாஸ் தண்ணீர் தெளித்து கிளறி குக்கரை மூடி 10விசில் வைத்து சிறுதீயில் 10நிமிடம் வைத்து இறக்கவும். பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து அடுப்பில் வைத்து கிளறிகொண்டே இருக்கவும். மசாலா குக்கரில் ஒட்டாமல் மட்டன் தனிததனியாக மசாலா ஒட்டி வரும்போது இறக்கவும்.
குறிப்பு: இந்த சாப்ஸ் மிகவும் சுவையானது. ஒரு கிண்னத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து அதில் மட்டன் துண்டுகளை மூழ்க விட்டு கடாயில் 2ஸ்பூன் எண்ணை விட்டி கரண்டியில் முட்டையுடன் ஒவ்வொரு பீஸ் கறியை எடுத்து போட்டு வெந்தவுடன் திருப்பிபோட்டு வேக விட்டு எடுக்கவும். இது முட்டை மட்டன் சாப்ஸ்

Last edited by UDAYASUDHA on Sun Jan 17, 2010 2:53 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்
![பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ் Vadivelu](https://2img.net/h/3.bp.blogspot.com/_e5bwQZVU3MQ/SDKkwFRqOaI/AAAAAAAAADY/cfd2yq7SsNc/s320/Vadivelu.jpg)
எல்லோரும் நல்லா பாத்துக்கோங்க சுதாவுக்கும் சமைக்க தெரியும்...! சமைக்க தெரியும்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்
![பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
சீக்கிரம் ஒரு chivas வரட்டும்!!! ஆட்டுக்கறி ரெடியாயிருச்சு!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்
அப்ப எனக்கு பாகார்டி ...?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பேச்சுலர்ஸ் மட்டன் சாப்ஸ்
முதலில் விருந்தாளிகளை கவனிங்க அம்முணி
நிஷா- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|