ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

+10
ராஜா
செந்தில்
உதயசுதா
Tamilzhan
ramesh.vait
சொரூபன்
mdkhan
Aha
சிவா
murugesan
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by murugesan Sun Jan 17, 2010 1:09 pm

ஈகரை அன்பர்களுக்கு வணக்கம். அன்புடன் முருகேசன் திருநெல்வேலி . நான் நடத்திவரும் கம்ப்யூட்டர் சென்டரில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய 10 வகுப்பு தேறிய அல்லது தாய் தகப்பனை இழந்த பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பை தரும் கம்ப்யூட்டர் கல்வியை இலவசமாக கற்று தந்து வேலையையும் பெற்று தருகிறோம். அன்பர்கள் தங்களுக்கு தெரிந்த அப்படிப்பட்ட குழந்தைகள் இருப்பின் நமது செண்டர்க்கு அனுப்பி வைக்கவும். Our Address. NITI - Nellai Information Technology Institute, 86/1, Tiruvandrum road, Opp to LIC, Palayamkottai, Tirunelveli - 2 . Cell 9994117707. Phone No : 0462 - 2581112, 2581113. email. [You must be registered and logged in to see this link.]
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by சிவா Sun Jan 17, 2010 1:11 pm

வணக்கம் முருகேசன்!!!

தங்களின் தொண்டுள்ளம் கண்டு வியப்படைகிறேன்!!!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by Aha Sun Jan 17, 2010 1:15 pm

தொடரட்டும் உங்கள் பணி
avatar
Aha
பண்பாளர்


பதிவுகள் : 103
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by mdkhan Sun Jan 17, 2010 1:19 pm

வாழ்த்துக்கள் முருகேசன்.. [You must be registered and logged in to see this image.]


எத்தனையோ பேருக்கு நாங்கள் வாழ்த்து சொன்னாலும் உங்களுக்கு சொல்லும் இந்த வாழ்த்து நீங்கள் செய்யும் இந்த இலவச தொண்டுக்கு உண்மையான வாழ்த்தாக அமையும்.

அப்படி ஒரு சிறந்த பணியை செய்வதாக சொல்கிறீர்கள்.

மிக்க மகிழ்ச்சி.... எங்களுக்கு தெரிந்த அப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் இருப்பின் நிச்சயம் தெரியப்படுத்துகின்றோம்..

நன்றி...
அன்புடன் கான் [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by சொரூபன் Sun Jan 17, 2010 1:25 pm

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் இந்து சமயத்தவர் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்கின்றது தழிழ் பழமொழி இவற்றுக்கெல்லாம் தாங்கள் எமக்கு ஆதாரம் ஈகரை உங்கள் பணியை மெச்சுகின்றது
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by ramesh.vait Sun Jan 17, 2010 1:27 pm

வணக்கம் திரு.முருகேசன் அவர்களுக்கு, உங்களது பணி மற்றும் சேவைகள் தொடர எனது வாழ்த்துகள்…. [You must be registered and logged in to see this image.]
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by சிவா Sun Jan 17, 2010 1:31 pm

சொரூபன் wrote:மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் இந்து சமயத்தவர் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்கின்றது தழிழ் பழமொழி இவற்றுக்கெல்லாம் தாங்கள் எமக்கு ஆதாரம் ஈகரை உங்கள் பணியை மெச்சுகின்றது

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by ramesh.vait Sun Jan 17, 2010 1:34 pm

சிவா wrote:
சொரூபன் wrote:மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் இந்து சமயத்தவர் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்கின்றது தழிழ் பழமொழி இவற்றுக்கெல்லாம் தாங்கள் எமக்கு ஆதாரம் ஈகரை உங்கள் பணியை மெச்சுகின்றது

[You must be registered and logged in to see this image.]
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by Tamilzhan Sun Jan 17, 2010 1:36 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நீங்கதான் உண்மையான சூப்பர்மேன்..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by உதயசுதா Sun Jan 17, 2010 1:40 pm

வணக்கம் முருகேசன். உங்கள் பணி தொடர ஈகரை நண்பர்களுடன் என்னுடைய வாழ்த்துகள். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புடன் முருகேசன் திருநெல்வேலி Empty Re: அன்புடன் முருகேசன் திருநெல்வேலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum