ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_c10மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_m10மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_c10 
VENKUSADAS
மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_c10மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_m10மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_c10மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_m10மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_c10 
VENKUSADAS
மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_c10மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_m10மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்...

Go down

மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... Empty மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்...

Post by ayyasamy ram Sun Jul 04, 2021 2:18 pm

மன அழுத்தமும்... திசை திருப்பும் பயிற்சியும்... 202107041155317545_Tamil_News_Stress-and-distraction-ways_SECVPF
-
இன்றைய காலகட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு
மனச்சோர்வுக்கு ஆளாகுபவர்கள் அதிகரித்து வருவதாக உலகின்
பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது
45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களிடம் மன அழுத்த பாதிப்பு
உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. பலர் மன அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிலரே அது பற்றி வெளிப்படையாக
பேசுகிறார்கள்.

விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது தவறாமல் உடற்பயிற்சி
செய்வது மனச்சோர்வை போக்கும் மிகச்சிறந்த வழிமுறையாகும்.

ஒருவர் மனச்சோர்வடையும் போது உடல் இயக்க செயல்பாடுகளும்
பாதிப்புக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஆக்கப்பூர்வமான செயல்
பாடுகளில் ஈடுபடுவது மனநிலையை மேம்படுத்த உதவும்.
உடற்பயிற்சி தவிர யோகாசனமும் செய்யலாம். ஆன்மிக
வழிகாட்டுதலையும் பின் தொடரலாம்.

மனதை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுவது
முக்கியம். நம்பகமான நண்பர்களிடம் சிக்கலான பிரச்சினைகள்,
மனதை வாட்டும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம்.

அப்படி விவாதிப்பது மனதை காயப்படுத்தும் எண்ணங் களில்
இருந்து விடுபட உதவும். மன ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்
வழி வகை செய்யும். நெருங்கிய நண்பர்கள் இல்லாதபட்சத்தில்
மனநல ஆலோசகர்களை நாடலாம்.

பசிக்கும், மனநிலைக்கும் இடையே விசித்திரமான தொடர்பு
இருக்கிறது. மனச்சோர்வுக்குள்ளாகும்போது சிலர் சாப்பிட
மாட்டார்கள். சிலர் வழக்கத்தைவிட அதிகமாக சாப்பிடுவார்கள்.
அதேவேளையில் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள்
கிடைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது நல்லது. பசி எடுக்கா
விட்டாலும் தேவைக்கு சாப்பிடுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

மனச்சோர்வுக்குள்ளாகும்போது மனதை திசை திருப்பும்
செயல்பாடுகளில் ஈடுபடலாம். குடும்ப உறுப்பினர்கள்,
நண்பர்களுடன் ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபடலாம்.
அது உள்உணர்வுகளை கட்டுப்படுத்த துணைபுரியும். மனதை
வருத்திக்கொண்டிருக்கும் பிரச்சினையின் வீரியத்தை
குறைக்கவும் வழிவகை செய்யும்.

முக்கியமான செயல்களை செய்து முடிக்க முடியாமல் போகும்
போது மனம் சோர்வுக்குள்ளாகும். அப்படிப்பட்டவர்கள்
‘என்னால் இதை செய்ய இயலாது’ என்ற எண்ணத்துடன்
களம் இறங்குவதற்கு பதிலாக ‘அதில் இருந்து நான் பல
விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்’ என்ற எண்ணத்துடன்
செயல்பட்டால் மனச்சோர்வு ஏற்படாது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum