ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி

3 posters

Go down

டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி Empty டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி

Post by ayyasamy ram Tue Jun 29, 2021 2:58 pm

டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி Main-qimg-2221085e9a167da3e5d36272fcfd9dd4
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக்கின்போது கடைபிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை ஜப்பான் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக இருந்த நிலையில், தற்போது வெகுவாக கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனாலும் இந்தியாவிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்:

* ஒலிம்பிக்கில் ஆட இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன், தொடர்ச்சியாக 7 நாட்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

* ஜப்பானுக்கு கிளம்புவதற்கு முந்தைய 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். யாருடனும் தொடர்பில் இருக்கக்கூடாது.

* டோக்கியோவிற்கு வந்தபிறகும் கூட, மற்ற நாட்டு வீரர்கள் யாருடனும் தொடர்பில் இருக்கக்கூடாது.

* ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகிய அனைவருக்கும் தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.

* டோக்கியோவை சென்றடைந்த அடுத்த 3 நாட்களுக்கு யாருடனும் தொடர்புகொள்ளக்கூடாது.

* விளையாட்டு வீரர்கள் அவர்களது போட்டி நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன் தான் ஒலிம்பிக் வில்லேஜுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்கூறிய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஏசியா நெட்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி Empty Re: டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி

Post by Dr.S.Soundarapandian Wed Jun 30, 2021 3:10 pm

அவர்கள் நாட்டை எப்படிப் பேணுகிறார்கள் ஜப்பானியர்கள் என்பதே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி Empty Re: டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி

Post by T.N.Balasubramanian Thu Jul 01, 2021 6:15 pm


Dr.S.Soundarapandian wrote:அவர்கள் நாட்டை எப்படிப் பேணுகிறார்கள் ஜப்பானியர்கள் என்பதே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது!
மேற்கோள் செய்த பதிவு: 1347644

ஆம் மிகவும் உண்மை. ஜப்பானின் கலாச்சாரம் அப்பிடி.
ஓர் உண்மை தெரியுமா?
ஜப்பானில் அணுகுண்டு வீசி அழித்தது அமெரிக்கா,(யாவரும் அறிந்ததே)
அமெரிக்காவை தவிர்ப்போம் என சபதம் கொண்டு உழைத்து முன்னேறியவர்கள்.
இது வரை அமெரிக்காவில் இருந்து ஒரு சிறு துரும்பு கூட இறக்குமதி செய்வதில்லை

ஆனால் ஜப்பானிய சந்தை பொருட்கள் கார்கள் உட்பட அங்கு US ல் உபயோகத்தில் உள்ளது.
சரி விஷயத்திற்கு வருவோம்.
சுகாதாரம் அங்கு முக்கியம்.
சிறு குப்பைகள் கூட கண்ணில் படாது. ரயிலடியோ /ரயிலோ /விமானதளமோ
எல்லாமே சுத்தம். நிமிடம் தப்பாது காரியங்கள் நடக்கும் .புல்லட் ட்ரெயின் உதாரணம்.
புல்லட் ட்ரைனில் போவதே ஒரு தனி சுகம். எந்தன் உறவு அப்பிடி போகையில் பக்கத்துக்கு இருக்கை மனிதர் டீயோ வேறு ஏதோ பானம் குடித்துக்கொண்டே இருக்கையில் கை தவறி ஒரு சிறிது கீழே சிந்தி விட்டது. பதறி விட்டார் மனிதர்.அக்கம் பக்கத்தில் யாவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு தன் கோட்டில் இருந்து கைக்குட்டை எடுத்து சிந்திய பானத்தை துடைத்து /பாத்ரூம் சென்று கைக்குட்டையை நனைத்து மீண்டும் துடைத்து
எல்லோரிடமும் மீண்டும் மன்னிப்பு கேட்டார். சுத்தம் சுத்தம்
சந்திக்கும் போதெல்லாம் அந்நியரிடமும் வணக்கம் கூறுவது .
டிக்கெட் பரிசோதகர் வண்டியில் நுழைந்தவுடன் எல்லோருக்கும் தனித்தனியாக வணக்கம் சொல்லுவார்.போகும்போதும் அப்பிடியே.
இரவில் ஒரு மணிக்கு வயது பெண்கள் கூட தனியாக பயம் இல்லாமல் நடந்து வரலாம்.24 மணி நேர வேலைகள். எப்போதும் ஓடும் பேருந்துகள் ட்ரெயின்கள்.
விருந்தினர்களை பேணும் கலை. உதவும் கலாச்சாரம்.

முக்கியமாக நம்முடைய சுகாதார அலட்சியம் ஒரு காரணமாக இருக்கலாம்.

( தகவல் ::எந்தன் உறவு ஜப்பானுக்கு சென்று ஒரு வாரம் அந்த தேசத்தை சுற்றி பார்த்து வந்தார்.)

@Dr.S.Soundarapandian


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி Empty Re: டோக்கியா ஒலும்பிக்: இந்தியாவிற்கு மட்டும் மிகக்கடும் கட்டுப்பாடுகள்.! இந்தியா அதிருப்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடுமையான கட்டுப்பாடுகள்; 1,000 பேருக்கு மட்டும் அனுமதி! - தொடங்கப்படும் ஹஜ் புனிதப் பயணம்
» மாணவர்களைக் கண்காணிக்க ரேடியோ டேக் பொருத்துவதா?-யு.எஸ்.சுக்கு இந்தியா அதிருப்தி
» பேட்டிங்கில் மீண்டும் ஏமாற்றிய இந்தியா..272 ரன்களில் சுருண்டது-விராத் கோஹ்லி மட்டும் சதம்
» மொபைல் எண் - Tracker ( இந்தியா மொபைல் எண்களுக்கு மட்டும் )
» கட்டுப்பாடுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum