ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிசுவின் கண்கள் தானம்

+5
ramesh.vait
சிவா
rikniz
ராஜா
தண்டாயுதபாணி
9 posters

Go down

சிசுவின் கண்கள் தானம் Empty சிசுவின் கண்கள் தானம்

Post by தண்டாயுதபாணி Sun Jan 17, 2010 10:16 am

சிசுவின் கண்கள் தானம் Tn496












திருச்சி : திருச்சி திருவானைக்காவலை சேர்ந்தவர்
ராஜகோபால்(35). கார் டிரைவர். இவரது மனைவி அன்னபூரணி(28). நிறைமாத
கர்ப்பிணியாக இருந்த அன்னபூரணி, நேற்று முன்தினம் காட்டூர் பகுதியில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இரவு 9.10 மணியளவில்
அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ராஜகோபாலும், உறவினர்களும் மிகவும்
மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சந்தோஷம் சில மணி நேரங்களே நீடித்தது. நள்ளிரவு
2.30 மணியளவில் குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பரிதாபமாக
இறந்தது. ராஜகோபாலும், அன்னபூரணி யும் கதறி அழுதனர்.
இதன்பின், தனது
குழந்தையின் உறுப்புகளை தானமாக வழங்க முடியுமா என டாக்டர்களிடம் ராஜகோபால்
கேட்டார். பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தையின் உறுப்புகளை அகற்றக்கூடிய
நவீன சிகிச்சை சென்னை போன்ற நகரங்களில்தான் உள்ளது என கூறப்பட்டது. ஆனால்,
கண்களை தானமாக கொடுக்கலாம் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, திருச்சி
ஜோசப் கண் மருத்துவமனைக்கு, குழந்தையின் கண்கள் நேற்று தானமாக
கொடுக்கப்பட்டது. ராஜகோபால் கூறுகையில், ‘குழந்தை இறந்ததால் மனமுடைந்து
போனோம். சிறிது நேரம் யோசித்து, உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு
செய்தோம். இதற்கு திருச்சியில் வசதி இல்லாததால் கண்களை மட்டும் தானம்
அளித்தோம்’ என்றார்.
கண்தான ஊக்குவிப்பாளர் செல்வராஜ் கூறுகையில், ‘105
வயதுடைய முதியவரின் கண்களைகூட தானமாக பெற்றிருக்கிறோம். இப்போதுதான்
பிறந்து 5 மணி நேரமான குழந்தையின் கண்களை தானமாக பெறுகிறோம்’ என்றார்.


சிசுவின் கண்கள் தானம் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

சிசுவின் கண்கள் தானம் Empty Re: சிசுவின் கண்கள் தானம்

Post by ராஜா Sun Jan 17, 2010 12:14 pm

சிசுவின் கண்கள் தானம் 678642 சிசுவின் கண்கள் தானம் 678642 ராஜகோபால் , அன்னபூரணி தம்பதியருக்கு ஆண்டவன் விரைவில் குழந்தை செல்வதை அளிப்பான் ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிசுவின் கண்கள் தானம் Empty Re: சிசுவின் கண்கள் தானம்

Post by rikniz Sun Jan 17, 2010 12:25 pm

நினைத்தாலே உடம்பு மெய் சிலிர்க்கின்றது! நிச்சயம் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்ட வேண்டும்!


சிசுவின் கண்கள் தானம் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

சிசுவின் கண்கள் தானம் Empty Re: சிசுவின் கண்கள் தானம்

Post by சிவா Sun Jan 17, 2010 12:27 pm

சிசுவின் கண்கள் தானம் 678642 சிசுவின் கண்கள் தானம் 154550


சிசுவின் கண்கள் தானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிசுவின் கண்கள் தானம் Empty Re: சிசுவின் கண்கள் தானம்

Post by ramesh.vait Sun Jan 17, 2010 1:06 pm

சிசுவின் கண்கள் தானம் 154550
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

சிசுவின் கண்கள் தானம் Empty Re: சிசுவின் கண்கள் தானம்

Post by சொரூபன் Sun Jan 17, 2010 1:10 pm

சிசுவின் கண்கள் தானம் 678642 சிசுவின் கண்கள் தானம் 678642
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

சிசுவின் கண்கள் தானம் Empty Re: சிசுவின் கண்கள் தானம்

Post by S215annd Sun Jan 17, 2010 2:54 pm

ராஜகோபால் , அன்னபூரணி தம்பதியருக்கு ஆண்டவன் விரைவில் குழந்தை செல்வதை அளிப்பான் .... நன்றி அன்பு மலர்
avatar
S215annd
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 15/01/2010

Back to top Go down

சிசுவின் கண்கள் தானம் Empty Re: சிசுவின் கண்கள் தானம்

Post by உதயசுதா Sun Jan 17, 2010 2:56 pm

சிசுவின் கண்கள் தானம் 678642 சிசுவின் கண்கள் தானம் 678642 சிசுவின் கண்கள் தானம் 678642


சிசுவின் கண்கள் தானம் Uசிசுவின் கண்கள் தானம் Dசிசுவின் கண்கள் தானம் Aசிசுவின் கண்கள் தானம் Yசிசுவின் கண்கள் தானம் Aசிசுவின் கண்கள் தானம் Sசிசுவின் கண்கள் தானம் Uசிசுவின் கண்கள் தானம் Dசிசுவின் கண்கள் தானம் Hசிசுவின் கண்கள் தானம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிசுவின் கண்கள் தானம் Empty Re: சிசுவின் கண்கள் தானம்

Post by செந்தில் Sun Jan 17, 2010 3:00 pm

சிசுவின் கண்கள் தானம் 154550 இவர்களுக்கு குழந்தை பாக்கியம் சிசுவின் கண்கள் தானம் 154550


சிசுவின் கண்கள் தானம் 154550 நிச்சியம் இறைவன் அருளாள் கிடைக்கும் சிசுவின் கண்கள் தானம் 678642 சிசுவின் கண்கள் தானம் 154550
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிசுவின் கண்கள் தானம் Empty Re: சிசுவின் கண்கள் தானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum