ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்டைக்காய் குழம்பு

+2
rikniz
ரிபாஸ்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெண்டைக்காய் குழம்பு Empty வெண்டைக்காய் குழம்பு

Post by ரிபாஸ் Sun Jan 17, 2010 9:53 am

வெண்டைக்காய் குழம்பு
வெண்டைக்காய் குழம்பு Sambar தேவையான பொருட்கள்

1. வெண்டைக்காய் - சிறிது

2. வெங்காயம் - 1

3. உப்பு - தேவைக்கு

4. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

5. தயிர் - 1 1/2 கப்

அரைக்க:
1. பச்சரிசி - 2 தேக்கரண்டி

2. துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி

3. பச்சை மிளகாய் (அ) மிளகாய் வற்றல் - 3

4. சீரகம் - 1/2 தேக்கரண்டி

5. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

தாளிக்க:

1. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

2. கடுகு - 1/4 தேக்கரண்டி

3. சீரகம் - 1/4 தேக்கரண்டி

4. உளுந்து - 1/4 தேக்கரண்டி

5. கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை
1/2 கப் தயிரை 1/2 கப் நீர் விட்டு மோர் ஆக்கவும்.

அரிசி, பருப்பு ஊர் வைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளித்து, வெங்காயம், வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.

பின் மோர், அரைத்த மசாலா, தேவைக்கு நீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து காய் வெந்ததும் எடுத்து ஆர விடவும்.
பின் தயிர் சேர்த்து கலக்கவும்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by rikniz Sun Jan 17, 2010 9:53 am

மகிழ்ச்சி


வெண்டைக்காய் குழம்பு Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by ramesh.vait Sun Jan 17, 2010 11:06 am

வெண்டைக்காய் குழம்பு Icon_razz யப்பா பசிக்குது எனக்கு
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by ராஜா Sun Jan 17, 2010 11:15 am

ரிபாஸ் , நீ செஞ்சு பார்த்தியா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by உதயசுதா Sun Jan 17, 2010 11:33 am

இதுக்கு பெயர் வெண்டைக்காய் மோர் குழம்பு. வெண்டைக்காய் குழம்பு 938222


வெண்டைக்காய் குழம்பு Uவெண்டைக்காய் குழம்பு Dவெண்டைக்காய் குழம்பு Aவெண்டைக்காய் குழம்பு Yவெண்டைக்காய் குழம்பு Aவெண்டைக்காய் குழம்பு Sவெண்டைக்காய் குழம்பு Uவெண்டைக்காய் குழம்பு Dவெண்டைக்காய் குழம்பு Hவெண்டைக்காய் குழம்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by ரிபாஸ் Sun Jan 17, 2010 11:35 am

Kraja29 wrote:ரிபாஸ் , நீ செஞ்சு பார்த்தியா ?

இன்னும் இல்ல தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by ராஜா Sun Jan 17, 2010 11:45 am

UDAYASUDHA wrote:இதுக்கு பெயர் வெண்டைக்காய் மோர் குழம்பு. வெண்டைக்காய் குழம்பு 938222

இதெல்லாம் சரியா சொல்லுங்க ,
இத்தனை நாள எங்களுக்கு ஏதாவது சொல்லி குடுத்து இருக்கீங்களா ??
இப்ப ரிபாஸ் ஏதோ அவனுக்கு தெரிஞ்ச வரை சொல்லுறான் , அதுல குறை சொல்ல மட்டுன் வாங்க.....


உங்க கிட்ட கேட்ட , உங்களுக்கு எப்படி தெரியும் , நாங்க உங்க வீட்டுக்காரர் கிட்ட கேட்டுக்குறோம் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by உதயசுதா Sun Jan 17, 2010 12:05 pm

ராஜா சரியா சொல்லிக்கீனப்பா.என் ஊட்டுல என் புருசந்தான் சமக்குது.


வெண்டைக்காய் குழம்பு Uவெண்டைக்காய் குழம்பு Dவெண்டைக்காய் குழம்பு Aவெண்டைக்காய் குழம்பு Yவெண்டைக்காய் குழம்பு Aவெண்டைக்காய் குழம்பு Sவெண்டைக்காய் குழம்பு Uவெண்டைக்காய் குழம்பு Dவெண்டைக்காய் குழம்பு Hவெண்டைக்காய் குழம்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by சிவா Sun Jan 17, 2010 12:08 pm

UDAYASUDHA wrote:ராஜா சரியா சொல்லிக்கீனப்பா.என் ஊட்டுல என் புருசந்தான் சமக்குது.

சமைக்கிதா? என்னது அது?


வெண்டைக்காய் குழம்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by ராஜா Sun Jan 17, 2010 12:11 pm

சிவா wrote:
UDAYASUDHA wrote:ராஜா சரியா சொல்லிக்கீனப்பா.என் ஊட்டுல என் புருசந்தான் சமக்குது.

சமைக்கிதா? என்னது அது?

ஹா ஹா ..... எங்க வீட்டுல எவ்வளவோ தேவலாம் ..... வெண்டைக்காய் குழம்பு 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெண்டைக்காய் குழம்பு Empty Re: வெண்டைக்காய் குழம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum