ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_m10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10 
heezulia
இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_m10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10 
mohamed nizamudeen
இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_m10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10 
VENKUSADAS
இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_m10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_m10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10 
heezulia
இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_m10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10 
mohamed nizamudeen
இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_m10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10 
VENKUSADAS
இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_m10இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன்

Go down

இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Empty இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன்

Post by ayyasamy ram Sun Jun 20, 2021 2:28 pm

இளம் வயது மேயர் ஆர்யா ராஜேந்திரன் Main-qimg-51108d35e88c5bd54f76575958040119
-
கேரளாவில் கடந்த வருடம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுர மேயராக தேர்ந்தெடுப்பட்டவர் ஆர்யா ராஜேந்திரன். இந்தியாவின் இளம் வயது மேயர்களில் ஒருவரான இந்த ஆர்யாவுக்கு வயது வெறும் 21 தான், இவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன.

இந்தநிலையில் தன்னை வயதை வைத்து விமர்சித்த பாஜக கவுன்சிலரை ஆர்யா ராஜேந்திரன், சபையிலே வைத்து வறுத்தெடுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக கவுன்சிலர் ஒருவர் கடந்த 11 ஆம் தேதி தனது சமூகவலைத்தள பக்கத்தில், ஆர்யா ராஜேந்திரனை அவரது வயதை வைத்து விமர்சிக்கும் விதமாக பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர், "பொருட்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ளவை. மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படுகின்றன. மேயர் நாற்காலியில் அமர்ந்து விளையாடும் ஏ.கே.ஜி மையத்தின், எல்.கே.ஜி குழந்தையால் அழிக்கப்படுவதற்கான பொருட்கள் அல்ல என கூறியிருந்தார். ஏ.கே.ஜி மையம் என்பது கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம்

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கூட்டத்தில் ஆர்யா ராஜேந்திரன், பாஜக கவுன்சிலரை வறுத்தெடுக்க தொடங்கினர். ஆர்யா ராஜேந்திரன் அந்த கவுன்சிலரை நோக்கி, நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கடந்த 6 மாதங்களில் நீங்கள் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளிர்கள்.

நீங்கள் மட்டுமல்ல, இந்த சபையில் உள்ள எவரும் இங்கு நியாயமான எதையும் கூறலாம். நீங்கள் அனைவரும் என்னை தனிப்பட்ட முறையில் வயது, முதிர்ச்சி தொடர்பாக விமர்சித்துள்ளீர்கள். ஆனால் இப்போது, நான் இதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

இன்றும், இங்குள்ள சில உறுப்பினர்கள் இத்தகைய கருத்துக்களை கூறினர். இந்த வயதில் நான் மேயராகிவிட்டால், அதற்கேற்ப எவ்வாறு செயல்படுவது என்பது எனக்குத் தெரியும், அத்தகைய அமைப்பின் மூலம் நான் வளர்ந்தேன் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும் என்றார்.

ஆர்யா ராஜேந்திரன் பேசுகையில் பாஜக உறுப்பினர்கள் குறுக்கிட முயன்றனர். ஆனாலும், தனது பேச்சை நிறுத்தாத மேயர் ஆர்யா ராஜேந்திரன் தொடர்ந்து பாஜக உறுப்பினர்களை பார்த்து, இளைய தலைமுறையினர் உட்பட உங்களை பின்பற்றுபவர்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடும் கருத்துக்களை நான் உங்களுக்குக் காட்டினால், இந்த மேயரும் வீட்டில் உள்ள சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் போன்றவர் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

யார் ஒரு பெண்ணை அவமதித்தாலும் அது மோசமானது. நீங்கள் கொடுப்பதை மட்டுமே நீங்கள் திரும்பப் பெறுவீர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

மாலைமுரசு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum