ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கண்ணதாசன் பேட்டிகள்' நுாலிலிருந்து:

2 posters

Go down

  'கண்ணதாசன் பேட்டிகள்' நுாலிலிருந்து:  Empty 'கண்ணதாசன் பேட்டிகள்' நுாலிலிருந்து:

Post by ayyasamy ram Sun Jun 20, 2021 11:33 am

ஜூன் 24, கண்ணதாசன் பிறந்த தினம்
-
  'கண்ணதாசன் பேட்டிகள்' நுாலிலிருந்து:  Image-261
கண்ணதாசன் பதிப்பக வெளியீடான,
'கண்ணதாசன் பேட்டிகள்' நுாலிலிருந்து:

ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவதாக கூறினர்.
அப்போது, நான் சில விளக்கங்கள் கொடுத்தேன்.
நாட்டில் உள்ள நஞ்சை நிலப்பரப்பு எவ்வளவு,
ஜனத்தொகை எவ்வளவு, விளைச்சல் எவ்வளவு,
உழவுக்கு என்னவாகும். இது, விவசாயிகளுக்கு
எப்படி கட்டுப்படியாகும் என்று கணக்கு சொன்னேன்.

அந்த கணக்கை மக்கள் யாருமே கண்டு
கொள்ளவில்லை. 'அவன் கொடுக்கிறேன் என்கிறான்.
கொடுக்கட்டுமே...' என்று தான் கூறினர்.

கார்ப்பரேஷன் தேர்தலின் போது, கவுன்சிலர்கள்,
நர்சுகளை வைப்பாட்டியாக, வாத்தியார்களை,
பெண்டாட்டியாக வைத்துக் கொண்டுள்ள
சம்பவங்களை சொன்னபோது, என்ன கூறினர்?

'அவன் உடம்பில் ரத்தம் இருக்கிறது, வச்சுக்கிறான்.
இவனும்தான் வச்சுக் கொள்ளட்டுமே... மற்றவர்களைப்
பற்றி என்ன கவலை?' என்றனர், மக்கள்.

'லஞ்சம், ஊழல் அதிகமாகி விட்டதே...' என்றால்,
'அதிலே என்ன தப்பு? இருக்கிறவன் கொடுக்கிறான்.
இல்லாதவன் வாங்கிக்கிறான்...' என்கின்றனர்.

எது பேசினாலும், நம் ஜனங்களிடம், 'மொராலிடி,
லாஜிக்' எதுவும் எடுபடவில்லை. வெறும்
வாக்குறுதிகளுக்கும், 'இதோ செய்து விடுகிறேன்.
அதோ செய்து விடுகிறேன்...' என்கிற போக்குக்கும்
தான், மரியாதை இருக்கிறது.

-நடுத்தெரு நாராயணன்
திண்ணை- வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

  'கண்ணதாசன் பேட்டிகள்' நுாலிலிருந்து:  Empty Re: 'கண்ணதாசன் பேட்டிகள்' நுாலிலிருந்து:

Post by Dr.S.Soundarapandian Sun Jun 20, 2021 1:35 pm

"எது பேசினாலும், நம் ஜனங்களிடம், 'மொராலிடி,
லாஜிக்' எதுவும் எடுபடவில்லை. வெறும்
வாக்குறுதிகளுக்கும், 'இதோ செய்து விடுகிறேன்.
அதோ செய்து விடுகிறேன்...' என்கிற போக்குக்கும்
தான், மரியாதை இருக்கிறது." - கண்ணதாசன்

ஆமாம் சாமி! தேர்தல் முடிவுகள் இதைத்தான் சொல்கின்றன! என்ன கொடுமை சார் இது


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum