ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் சிகிச்சை--தனி விமானம் -ரஜினி

3 posters

Go down

அமெரிக்காவில் சிகிச்சை--தனி  விமானம் -ரஜினி  Empty அமெரிக்காவில் சிகிச்சை--தனி விமானம் -ரஜினி

Post by T.N.Balasubramanian Mon Jun 14, 2021 9:13 pm

தமிழ் ஹிந்து தகவல்  அமெரிக்காவில் சிகிச்சை--தனி  விமானம் -ரஜினி  1571444738


அமெரிக்காவில் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காகத் தனி விமானத்தில் செல்லவுள்ளார் ரஜினி.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்று வருவார்.
அமெரிக்காவில் சிகிச்சை--தனி  விமானம் -ரஜினி  681956


தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். அமெரிக்காவில் கரோனா தொற்று வெகுவாகக் குறைந்துவிட்டதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார் ரஜினி.
இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதனால், தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார் ரஜினி. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். மத்திய அரசும் அனுமதி வழங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஜூன் 20-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார் ரஜினி. இதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ரஜினியுடன் அவருடைய குடும்பத்திலிருந்து யார் செல்லவுள்ளார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. யாரேனும் ஒருவர் மட்டும் செல்வார் எனக் கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில் ஹாலிவுட் படத்துக்கான படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். அவரோடு குடும்பத்தினரும் இருக்கிறார்கள். ஆகையால், ரஜினி அமெரிக்காவுக்கு வந்தவுடன் மகள் ஐஸ்வர்யா தனுஷும் இணையவுள்ளார்.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து, சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டுதான் ரஜினி இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார். அதற்குப் பிறகே 'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை--தனி  விமானம் -ரஜினி  Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை--தனி விமானம் -ரஜினி

Post by T.N.Balasubramanian Mon Jun 14, 2021 9:14 pm

சென்று நலமுடன் திரும்ப வாழ்த்துகள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை--தனி  விமானம் -ரஜினி  Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை--தனி விமானம் -ரஜினி

Post by T.N.Balasubramanian Mon Jun 14, 2021 9:18 pm

தங்க தமிழகம்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.

தமிழால் /தமிழரால் கோடி கோடியாக --பல பல கோடிகள் சம்பாதித்தாலும் தமிழருக்கு தமிழ் நாட்டிற்கு 

திருப்பி செய்யாத ஒரு சிலரில் இவரும் ஒரு முக்கிய அங்கம் . சோகம் சோகம்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை--தனி  விமானம் -ரஜினி  Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை--தனி விமானம் -ரஜினி

Post by kandansamy Tue Jun 15, 2021 6:32 pm

நலமுடன் திரும்பி வர இனிய நல்வாழ்த்துக்கள்
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை--தனி  விமானம் -ரஜினி  Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை--தனி விமானம் -ரஜினி

Post by Dr.S.Soundarapandian Tue Jun 15, 2021 10:08 pm

இரஜினி - நலமுடன் வர வாழ்த்துகிறேன்! மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அமெரிக்காவில் சிகிச்சை--தனி  விமானம் -ரஜினி  Empty Re: அமெரிக்காவில் சிகிச்சை--தனி விமானம் -ரஜினி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!
» அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு- சமாளிக்க புதிய சிகிச்சை அறிமுகம்
» அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் விமானம் விழுந்து: 5 ராணுவத்தினர் பலி
» அமெரிக்காவில் விமானம் ஆற்றில் விழுந்தது; பயணிகள் உயிர் தப்பினர்
» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum