Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதாரில் அட்ரஸ் அப்டேட் செய்யணுமா? ஈசி வழி இதோ!
2 posters
Page 1 of 1
ஆதாரில் அட்ரஸ் அப்டேட் செய்யணுமா? ஈசி வழி இதோ!
ஆதார் கார்டில் முகவரி போன்ற விவரங்களை ஆன்லைன் மூலமாக நீங்களே அப்டேட் செய்யலாம்.
aadhaar
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இப்போது ஆதார் கட்டாயமாகிவிட்டது. ஆதார் கார்டு இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளையும் பெறமுடியாது. அந்த ஆதாரில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் ஆதார் மையத்துக்குச் சென்று அப்டேட் செய்ய வேண்டும். அதில் பலருக்கு சிரமம் இருக்கலாம். வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைன் மூலமாக ஆதாரில் எளிதில் அப்டேட் செய்ய முடியும். அதற்கான வழிமுறை இதோ...
- ஆதார் அமைப்பின் https://uidai.gov.in/ என்ற இணையப் பக்கத்தில் சென்று “Update your Address Online” என்பதை கிளிக் செய்யவும்.
உங்களிடம் சரியான முகவரிச் சான்று இருந்தால் “Proceed to Update Address” என்பதை கிளிக் செய்யவும்.
புதிதாக ஓப்பன் ஆகும் பக்கத்தில் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணைப் பதிவிட்டு “Send OTP” அல்லது “Enter a TOTP” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி நம்பர் வரும். இதைப் பதிவிட்டால் உங்களது ஆதார் அக்கவுண்டில் நீங்கள் லாகின் செய்யலாம்.
இப்போது “Update Address by Address Proof” அல்லது “Update Address vis Secret Code” ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் உங்களது இருப்பிட முகவரியைப் பதிவு செய்து ”preview” கொடுக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் உங்களது முகவரியில் திருத்தம் செய்ய விரும்பினால் “modify" என்பதை கிளிக் செய்து திருத்தம் செய்யலாம். இல்லாவிட்டால் “submit" கொடுத்துவிடலாம்.
அடுத்ததாக உங்களது முகவரிச் சான்றுக்கான சரியான ஆவணத்தின் ஸ்கேன் காப்பியை அப்லோடு செய்து ”submit" கொடுக்க வேண்டும்.
உங்களது ஆதார் அப்டேட் கோரிக்கை ஏற்கப்பட்டு, அதற்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். இந்த நம்பரை வைத்து உங்களது ஆதார் அப்டேட் ஸ்டேட்டஸை நீங்கள் பார்க்கலாம்.
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: ஆதாரில் அட்ரஸ் அப்டேட் செய்யணுமா? ஈசி வழி இதோ!
நல்ல தகவல்
--------
குறைந்த பட்ச கட்டணமாக ரூ 50 அல்லது 60 ஆன்லைனில்
கட்ட வேண்டியிருக்கும்!
-
சில வங்கிகளில் இவ்வாறு திருத்தம் செய்து கொள்ள
வசதி உண்டு...
-
மேலும் அஞ்சலகத்தில் அவ்வப்போது, சிறப்பு திருத்தம்
நாள் விளம்பரப் படுத்துவார்கள்.
அங்கு சென்றும் திருத்தம் மேற்கொள்ளலாம்!
--------
குறைந்த பட்ச கட்டணமாக ரூ 50 அல்லது 60 ஆன்லைனில்
கட்ட வேண்டியிருக்கும்!
-
சில வங்கிகளில் இவ்வாறு திருத்தம் செய்து கொள்ள
வசதி உண்டு...
-
மேலும் அஞ்சலகத்தில் அவ்வப்போது, சிறப்பு திருத்தம்
நாள் விளம்பரப் படுத்துவார்கள்.
அங்கு சென்றும் திருத்தம் மேற்கொள்ளலாம்!
Re: ஆதாரில் அட்ரஸ் அப்டேட் செய்யணுமா? ஈசி வழி இதோ!
அப்பிடியா ?
ஈ சென்டரில் 20 ரூபாய்க்கு திருத்தம் செய்கிறார்கள் எனக் கேள்வி.
ஈ சென்டரில் 20 ரூபாய்க்கு திருத்தம் செய்கிறார்கள் எனக் கேள்வி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Similar topics
» டவுன்லோடு செய்யணுமா சேவை வரி கட்டணுமாம்
» வீட்டை சுத்தம் செய்யணுமா? கோலா வெச்சு ட்ரை பண்ணுங்க...
» ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
» இருப்பிடச் சான்றிதழ் இல்லாமல் ஆதாரில் முகவரி மாற்றம்…
» ஆதாரில் AI டெக்னாலஜி - ஆதார் கைரேகை தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?
» வீட்டை சுத்தம் செய்யணுமா? கோலா வெச்சு ட்ரை பண்ணுங்க...
» ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
» இருப்பிடச் சான்றிதழ் இல்லாமல் ஆதாரில் முகவரி மாற்றம்…
» ஆதாரில் AI டெக்னாலஜி - ஆதார் கைரேகை தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|