ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோருக்கும் வணக்கம் ????

4 posters

Go down

எல்லோருக்கும் வணக்கம் ???? Empty எல்லோருக்கும் வணக்கம் ????

Post by aanmeegam Mon Jun 07, 2021 9:05 pm

பெயர்: ச.தினேஷ்காந்தி
சொந்த ஊர்: செருவாவிடுதி
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: காளையார் கோவில் பற்றி இணையத்தில் தேடும்பொழுது ஈகரையில் இடறிவிழுந்தேன் [You must be registered and logged in to see this image.]
பொழுதுபோக்கு: தமிழ் புத்தகங்கள் படிப்பது, யூடூப்பில் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி தெரிந்து கொள்வது, ஆன்மீகம் சம்பத்தப்பட்ட செய்திகளை ஆராய்ந்து தெளிவுறுவது, நண்பர்களுடன் வாட்ஸ்ஆப்-ல் அரட்டை அடிப்பது.
தொழில்: டிஜிட்டல் மார்க்கெட்டிங்
மேலும் என்னைப் பற்றி: நான் பிறந்தது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் செருவாவிடுதி என்ற கிராமம். வீட்டில் நான், அப்பா, அம்மா மற்றும் 2 மூத்த சகோதரிகள் (திருமணமாகிவிட்டது). எனக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் (தேதி பின்னர் அறிவிக்கப்படும் [You must be registered and logged in to see this image.] ). சென்னையில் வேலை. இப்போது இருப்பது அப்பாவின் சொந்த ஊரான வல்லவாரி என்கிற கிராமத்தில், வீட்டிலிருந்தே வேலை! [You must be registered and logged in to see this image.]

பி.கு. நான் பிறந்தது முதல் 26-ஆண்டுகள் ஒரே ஊரில் இருந்து, இப்போது 3 ஆண்டுகள் வேறொரு ஊரில் இருப்பதால், சொந்த ஊரில் உள்ள நண்பர்களிடம் நேரம் செலவிட முடியாத காரணத்தினால் இணையத்தில் செலவிடுகிறேன்.


[You must be registered and logged in to see this image.] | [You must be registered and logged in to see this link.]
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021

https://www.aanmeegam.in/

Back to top Go down

எல்லோருக்கும் வணக்கம் ???? Empty Re: எல்லோருக்கும் வணக்கம் ????

Post by T.N.Balasubramanian Mon Jun 07, 2021 9:40 pm

அருமையான விளக்க குறிப்புகள்.
விரைவில் திருமண செய்தி தாருங்கள்.
நண்பர்கள் நம்முடைய பிரதிபலிப்புகள். பிரிந்து இருப்பது ஒரு க(கொ ) டுமையான
அனுபவமே.இதுவும் பழகிவிடும் ---மணமுடித்தவுடன். சிரி சிரி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எல்லோருக்கும் வணக்கம் ???? Empty Re: எல்லோருக்கும் வணக்கம் ????

Post by ayyasamy ram Mon Jun 07, 2021 9:56 pm

:நல்வரவு: :நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எல்லோருக்கும் வணக்கம் ???? Empty Re: எல்லோருக்கும் வணக்கம் ????

Post by kandansamy Sun Jun 20, 2021 5:54 pm

மிகவும் அருமையான அறிமுக குறிப்புகள்,
விரைவில் திருமண செய்தியை தெரிவியுங்கள்
ஈகரைக்கு வருக வருக என அனைவரின் சார்பாக வரவேற்கிறேன் நண்பரே !


:நல்வரவு: :நல்வரவு:
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எல்லோருக்கும் வணக்கம் ???? Empty Re: எல்லோருக்கும் வணக்கம் ????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum