ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்று வலியை தவிர்க்க - பொதுவான சில தகவல்கள்

Go down

வயிற்று வலியை தவிர்க்க -  பொதுவான சில தகவல்கள் Empty வயிற்று வலியை தவிர்க்க - பொதுவான சில தகவல்கள்

Post by ayyasamy ram Sun May 30, 2021 9:06 am

வயிற்று வலியை தவிர்க்க -  பொதுவான சில தகவல்கள் 11048685_413309842180215_189675708291743061_n.jpg?_nc_cat=102&ccb=1-3&_nc_sid=973b4a&_nc_ohc=EL9mgG__hEkAX_uYIqp&_nc_ht=scontent.fmaa3-2
-


* ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட,
சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு
வந்தால் வயிற்று வலி ஏற்படாது.

* உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
இதனால் விரைவில் உணவு செரிமானம் அடைவதோடு,
உடல் எடையும் குறையும். வேகமாக சாப்பிட்டால் உடலில்
உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலி
ஏற்படும்.

* உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான
அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதலுதவி
-----------
* வயிற்று வலி ஏற்பட்டால் தகுந்த மாத்திரைகளை
உட்கொள்ளலாம். வயிற்றுப்புண், மாதவிடாய் உட்பட
எல்லா வயிற்று வலிகளுக்கும் பொதுவான முதலுதவி
இது.

இந்த மாத்திரை கிடைக்காவிட்டால், ஒரு கண்ணாடி
பாட்டிலில் வெந்நீரை நிரப்பிக்கொண்டு, அதை ஒரு
துணியால் சுற்றிக்கொண்டு, வயிற்றில் ஒத்தடம்
தரலாம்.

* மேல் வயிற்றில் வலி உண்டானால், அது இரைப்பைப்
புண் அல்லது இரைப்பை அழற்சி காரணமாக
இருக்கலாம். இதற்கு அமில நீர்ப்பு மருந்து
(எ.கா. ஜெலுசில், டைஜீன்) அல்லது அமில எதிர்ப்பு
மாத்திரைகளில் (எ.கா. ரேபிபிரசோல், பேன்டபுரசோல்)
பயன்படுத்தலாம்.

* மலச்சிக்கல் காரணமாக வயிறு வலித்தால்,
வயிற்றுவலி மாத்திரையுடன், மலமிளக்கி மாத்திரை
(எ.கா. பர்கோளக்ஸ்) ஒன்றை இரவில் சாப்பிட்டுக்
கொள்ளலாம்.

* இரவு நேரத்தில் மட்டும் வயிற்றுவலி வந்தால் அதற்கு
குடல்புழு காரணமாகும். இதற்கு குடல்புழு மாத்திரை
(எ.கா. அல்பண்டசோல்) சாப்பிடலாம்.

* சிறுநீர் கடுப்புடன் அடிவயிறு அல்லது கீழ்முதுகு
வலித்தால், சிறுநீரகக்கல் காரணமாக இருக்கும்.
இதற்கு வயிற்றுவலி மாத்திரையுடன், 200 மி.லி.
தண்ணீரில் 2 கரண்டி ‘சிட்ரால்கா சிரப்‘ கலந்து
குடிக்கலாம்.
குளிர்ச்சியான பானங்கள் மற்றும் பழரசங்களைக்
குடிக்கலாம்.

* இரைப்பை அழற்சி அல்லது செரிமானக்குறைபாடு
இருந்தால், வயிற்று வலியுடன் புளித்த ஏப்பம்,
குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் இருக்கும்.
இதற்கு இளநீர் அருந்தலாம். ‘எலெ க்ட்ரால்‘ பவுடர்,
புளிப்பில்லாத மோர், குளிர்ந்த குடிநீர் அல்லது
குளிர்ச்சியான பானங்களை அருந்தலாம்.

* வாயு சேர்ந்து வயிறு வலித்தால்,
சைமத்திக்கோன்‘, ‘சார்க்கோல்‘ மாத்திரைகளில்
ஒன்றை சாப்பிடலாம்.

நன்றி-முகநூல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum