Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
+5
பாலாஜி
உதயசுதா
ரிபாஸ்
Manik
Tamilzhan
9 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
ஒரு தடவ நம்ம சிவா அண்ணாத்த ஒரு மனநல காப்பகத்துக்கு ஒரு வேலையா போயிருந்தப்போ அவருக்கு ஒரு டவுட் வந்து டாக்டர பாத்து இப்பிடி கேட்டாரு:
சிவா அண்ணாத்தே: டாக்டர், இப்போ ஒரு பேஷண்டுக்கு நல்லா சரியாப் பூடுச்சுன்னு எப்டி கண்டுகுவீங்க?
டாக்டர்: அதுவா? ஒரு பாத்டப் (bathtub) நிறைய தண்ணிய ரொப்பிடுவோம். அப்புறம் பேஷண்டுக் கிட்ட ஒரு ஸ்பூன், ஒரு கப், ஒரு பக்கெட் மூணையும் கொடுத்து அந்த டப்பில் இருக்கும் தண்ணீரை காலி பண்ண சொல்லுவோம்.
சிவா அண்ணாத்தே: ஆங்..! புரிஞ்சிகினேன். பேஷண்டுக்கு சரியாப் பூட்டிருந்துதுன்னா பக்கெட்டால தண்ணிய காலி பண்ணுவாரு. ஏன்னா அதான் மத்த ரெண்டையும் விட பெருசு.
*
*
*
*
டாக்டர்: இல்லே தவறு உங்களை ஜெனரல் வார்டுல அட்மிட் பண்ண சொல்லட்டுமா இல்ல ஸ்பெஷல் ரூம் வேணுமா?
***
***
***
என்னா, டெஸ்ட்ல நீங்க பாஸ் பண்ணீங்களா, இல்ல உங்களுக்கும் எனக்கு பக்கத்து வார்ட்ல ஏற்பாடு பண்ணிடலாமான்னு பதில சரீயா சொல்லுங்க தலீவா..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
இப்படி ஒரு மொக்கை கேள்வி கேட்டா அவன் கண்டிப்பா டாக்டர் தான்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
தமிழன் ஜி உங்களுக்கு நடந்ததா அல்லது சிவா அண்ணனுக்கு நடந்ததா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
சிவாக்கு நடந்த தான் சொல்லிகிட்டு இருக்கேன்...!
ஏன் விடை தெரியலயா சரீ மானிக் பக்கத்து பெட் காலியாதான் இருக்கு...?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
பாத் டப்புல ஒரு திருகு இருக்குமே, அத திருகினா தண்ணி எல்லாம் போய்டுமே. சரியா தமிழன்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
பாத்டாப் -ல் உள்ள நாப் திறக்கவேண்டியதுதான்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
சரியா சொல்லிடுச்சு சுதா அதனாலே ஸ்பெஷல் வார்டுலிந்து டிசார்ஜ் செஞ்சுடுங்க..!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: டாக்டர் ஆகலாம் வாங்க உங்களுக்கு ஒரு டெஸ்ட்...!!
அட பாவி, நீங்க ஸ்பெசல் வார்டுல இருக்கிறது போதாதுன்னு, மத்தவங்களையும் அங்க வர வச்சுடுவீங்க போல
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உங்களுக்கு ஒரு டெஸ்ட்
» வாங்க, தொழிலதிபர் ஆகலாம்!
» இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1
» காபி பிரியரா நீங்க...சுற்றுச்சூழலின் நண்பன் ஆகலாம் வாங்க!
» உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..???
» வாங்க, தொழிலதிபர் ஆகலாம்!
» இண்டர்வியூ பாஸ் ஆகலாம் வாங்க -- 1
» காபி பிரியரா நீங்க...சுற்றுச்சூழலின் நண்பன் ஆகலாம் வாங்க!
» உங்களுக்கு பிடிக்காதவங்கள *பழி வாங்க* போறீங்களா ..???
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|