Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் பாத யாத்திரை!
2 posters
Page 1 of 1
முதல் பாத யாத்திரை!
-
முருகன் கோவில்களுக்கு, குறிப்பாக, பழநிக்கு பாத
யாத்திரை செல்லும் வழக்கம், இன்று நேற்றல்ல, ஏழாம்
நுாற்றாண்டிலிருந்தே இருந்துள்ளது. மதுரையில் இருந்த
முருகன் விக்ரகத்தை, பழநிக்கு பாத யாத்திரையாக
எடுத்துச் சென்றுள்ளனர்; பக்தர்களும் உடன் சென்றனர்.
அன்று முதல், பழநிக்கு பாத யாத்திரை செல்லும் வழக்கம்
ஏற்பட்டது. ஏழாம் நுாற்றாண்டில் நிகழ்ந்த பாத யாத்திரையே,
முதல் பாத யாத்திரை.
ஏழாம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர், சுந்தரர். நாயன்மார்களில்
ஒருவரும், தேவாரம் பாடிய மூவரில் ஒருவருமான இவர்,
மதுரைக்கு, யாத்திரை வந்தார்.
மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் இருந்த
(அன்றைய திண்டுக்கல் சாலை, இன்றைய நேதாஜி சாலை)
முருகன் கோவிலில் தங்கினார். இதனால், இந்த இடத்துக்கு,
சுந்தரர் மடம் என, பெயர் ஏற்பட்டது.
இந்த கோவில் கருவறையில் இருந்த முருகன் விக்ரகம்,
பழநி முருகன் விக்ரகத்தை ஒத்திருந்தது.
கோவணத்துடன் நின்ற கோலத்தில், தண்டாயுதபாணி எனும்
பெயர் தாங்கி இருந்தார். வலது கையில் தண்டம் ஏந்தி, இடது
கையை இடுப்பில் வைத்துள்ளார். இதுதவிர, உற்சவர் விக்ரகம்
ஒன்றும் இருந்தது.
இந்த விக்ரகத்தை, தை பூசத்தன்று தலைச் சுமையாக,
பழநிக்கு, பாத யாத்திரையாக எடுத்துச் சென்றனர், பக்தர்கள்.
அங்கு சென்றதும், உற்சவருக்கு அபிஷேகம் நடத்தினர்.
மீண்டும், தலையில் சுமந்து, மதுரைக்கே எடுத்து வந்தனர்.
பிற்காலத்தில், விக்ரகத்தை எடுத்துச் செல்லும் வழக்கம்,
நின்று போனது. ஆனால், பாத யாத்திரை செல்லும் வழக்கம்
மட்டும், இன்று வரை தொடர்கிறது.
இந்த கோவிலில், வைகாசி விசாகம், விசேஷம். அன்று,
பக்தர்கள், முருகனுக்குரிய, 'ஓம் சரவணபவ... ஓ
ஓம் சரவணபவாய நம... ஓம் முருகா...' ஆகிய மந்திரங்களை
சொல்லுவர்.
திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்தகுரு கவசம் மற்றும்
சண்முக கவசம் பாடல்களை பாடுவர்.
கோவிலின் முன் மண்டபத்தில், திருப்பரங்குன்றம்,
திருச்செந்துார், பழநி, சுவாமி மலை, திருத்தணி, சோலை மலை
முருகன் சிற்பங்கள் சுதை வடிவில் (சுண்ணாம்பு கலவையால்
செய்தவை) உள்ளன.
மகா மண்டபத்தில் விநாயகர், துர்க்கை, நாகராஜர், அனுமன்,
சிவன், தட்சிணாமூர்த்தி, கால பைரவர் சன்னிதிகள் உள்ளன.
தேய் பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலத்தில், கால பைரவருக்கு
அபிஷேகம் நடக்கிறது. இதை தரிசித்தால், கிரக தோஷம்
நீங்கும். பிரதோஷத்தன்று, சிவனுக்கு பூஜை நடக்கும்.
மதுரை, பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து,
மீனாட்சியம்மன் கோவில் செல்லும் நேதாஜி சாலையில் கோவில்
உள்ளது.
தி. செல்லப்பா
வாரமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: முதல் பாத யாத்திரை!
நல்ல வரலாறு!
கூடவே சான்று ஏதும் இருப்பின் அதையும் தந்தால் நல்லது!
கூடவே சான்று ஏதும் இருப்பின் அதையும் தந்தால் நல்லது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» கல்கியின் சிவகாமியின் சபதம்
» ரமலான் முதல் அமர்நாத் யாத்திரை வரை தாக்குதல் வேண்டாம்: மெஹபூபா வலியுறுத்தல்
» 'கயா' யாத்திரை !
» யாத்திரை - கவிதை
» காசி யாத்திரை செல்கிறீர்களா
» ரமலான் முதல் அமர்நாத் யாத்திரை வரை தாக்குதல் வேண்டாம்: மெஹபூபா வலியுறுத்தல்
» 'கயா' யாத்திரை !
» யாத்திரை - கவிதை
» காசி யாத்திரை செல்கிறீர்களா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|