ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_c10வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_m10வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_c10 
VENKUSADAS
வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_c10வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_m10வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_c10வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_m10வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_c10 
VENKUSADAS
வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_c10வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_m10வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ்

Go down

வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் Empty வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ்

Post by ayyasamy ram Tue May 11, 2021 10:36 am

வெற்றியின் ரகசியம் - சாக்ரடீஸ் 1170835_571891539534710_1371401230_n.jpg?_nc_cat=108&ccb=1-3&_nc_sid=973b4a&_nc_ohc=pkRJ_P2Bp48AX_Xlm-F&_nc_ht=scontent.fmaa3-2
-
தத்துவமேதை சாக்ரடீசைத் தேடி வந்த இளைஞன்,
'நீங்கள் எடுத்துக்கொண்ட செயல்கள் அனைத்திலும்
எப்படி வெற்றி பெறுகிறீர்கள்...' என்று கேட்டான்.
-
'அதற்கான பதிலை, நாளை வா சொல்கிறேன்...' என்றார்,
சாக்ரடீஸ்.
-
அடுத்த நாள் அந்த இளைஞன் வந்தபோது, ஆற்றில்
குளித்துக் கொண்டிருந்தார், சாக்ரடீஸ். அவனை அருகில்
அழைத்தார்.
-
அருகில் வந்தவனை, திடீரென்று நீருக்குள் அழுத்தினார்.
மூச்சுத்திணறி தவித்தவன், சாக்ரடீஸின் கைகளை
தள்ளிக்கொண்டு தலையை வெளியே எடுத்து, வேக
வேகமாக காற்றை சுவாசித்தான்.
-
பிறகு அவனிடம், 'தண்ணீரில் மூழ்கியிருந்த நேரத்தில்,
நீ என்ன நினைத்தாய்...' என்று கேட்டார், சாக்ரடீஸ்.
-
'எப்படியாவது தலையை வெளியே எடுக்க வேண்டும்
என்றே முழு மூச்சுடன் முயன்றேன்...' என்றான், இளைஞன்.
-
'அதே போலதான் நானும். எப்போதும் எடுத்துக் கொண்ட
செயலில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்பதை மட்டும்,
மனதில் நிறுத்தி செயல்படுவேன்...' என்றார்.
-
நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum