Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!by Dr.S.Soundarapandian Today at 12:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹீலர் பாஸ்கர் கூறுவது சரியா? கொரோனா மாஸ்க்
2 posters
Page 1 of 1
ஹீலர் பாஸ்கர் கூறுவது சரியா? கொரோனா மாஸ்க்
ஹீலர் பாஸ்கர் எல்லாருக்கும் தெரிந்தவர்.அவர் எல்லாம் தெரிந்தவர் போல் தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பி மக்களை திசை திருப்பி வருவதும் தெரிந்ததே.
பலரின் சந்தேகத்தையும் தீர்த்து வைக்கிறார்கள் துறை சார்ந்த மருத்துவர்கள்.
சமீபத்தய அவருடைய காணொலி ஒன்று இது…….……….
ஹீலர் பாஸ்கர்-தற்சார்பு எனும் முகநூல் பக்கத்தில் /YouTube இலும் Oxygen அளவை அதிகரிப்பது எப்படி என வெளியான வீடியோவில், ” மாஸ்க் போட்டால் கார்பன்டை ஆக்ஸைடை திரும்ப திரும்ப சுவாசித்தால் ஆக்சிஜன் கம்மியாகும். மாஸ்க் போடுவதை நிறுத்தினால் தான் ஆக்சிஜன் அதிகமாகும். ஆக்சிஜன் கம்மியாகுதுனு சொல்லி வெண்டிலெட்டரில் வைத்துக் கொன்னுடு இருக்காங்க. குட்டி ஃபேன் அல்லது டேபிள் ஃபேனை மூக்கின் அருகே வைத்தால் போதும். மூக்கு பக்கத்தில் இருக்கும் காற்றை வேகமாக சுழற்றி விட்டால் ஒரு மணி நேரத்தில் செக் செய்தால் ஆக்சிஜன் சரியாகி விடும் ..என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
இது உண்மையா?
கொரோனா நோயாளிகளுக்கு ஏன் ஆக்சிஜன் பிரச்சனை ஏற்படுகிறது என்ற அடிப்படையே சிலருக்கு தெரிவதில்லை. நம்மை சுற்றியுள்ள வாயு மண்டலத்தில் 20.9 சதவீதம் அளவிற்கு ஆக்சிஜன் நிரம்பி இருக்கிறது. ஒருவர் நோயால் பாதிக்கப்படும் போது காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை ஈர்த்தெடுக்கும் திறன் நுரையீரலுக்கு குறைகிறது. இதுபோன்ற நிலையில் நோயாளிகளுக்கு தூய்மையான ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. கொரோனா வைரசால் நோயாளியின் நுரையீரல் தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஆகையால், ஆக்சிஜன் வெளியில் இருந்து அளிக்கப்பட வேண்டி இருக்கிறது.
மருத்துவர் ஹன்னா பர்ஹாம்-பிரவுன் ஒரே நேரத்தில் நான்கு வெல்வேறு மாஸ்க்களை அணிந்து அவரது ஆக்சிஜன் அளவை சோதித்து காண்பித்து இருக்கிறார். ஆக்சிஜன் அளவு 99% ஆக இருப்பதாகக் கூறுகிறார். இந்த நேரத்தில் மாஸ்க் அணிவதில் நிறைய கவலைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன், சரியான தகவல்களை நாம் பெறுவது மிகவும் முக்கியம் - பிபிசி
மருத்துவர் பிரவீன் கூறுகையில், வளிமண்டலத்தில் ஆக்சிஜன் 21% ஆக உள்ளது. இதை மாஸ்க் ஆல் குறைக்க முடியாது. மாஸ்க் என்பது துகள்களின் அளவைப் பொறுத்து சிறிய துகள்களைக் குறைக்கும் வடிப்பான். துணி போன்ற மாஸ்க் ஆனது தூசி நுழைவைக் குறைக்கும், அதேநேரத்தில் N95 போன்றவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவை குறைக்கும். மாஸ்க் அணிய அறிவுறுத்துவதற்கான காரணம் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவுவதை குறைப்பதற்காகும்.
மாஸ்க் அணிந்து இருக்கும் போது வெளியேறும் காற்றில் கார்பன்டை ஆக்ஸைடு(CO2) செறிவு இருக்கும். இது வளிமண்டலத்தை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், அது மாஸ்க்கில் உள்ள துளைகள் வழியாக வெளியேறுகிறது. இது காற்றோட்டத்தை கட்டுப்படுத்தாது. வளிமண்டல காற்றோடு ஒப்பிடும் போது உள்ளிழுக்கும் காற்றில் செறிவு கலந்துவிடும், ஆனால் ஆக்சிஜன் நிலையில் எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
துணி மாஸ்க் மற்றும் அறுவை சிகிச்சை மாஸ்க் ஆனது N95ஐ விட குறைவான ஆபத்தே. N95 மாஸ்க்கை சுகாதாரப் பணியாளர்கள் நீண்ட நேரம் அணிந்து இருப்பதால் உள்ளிழுக்கும் காற்றில் CO2 அளவு அதிகரிக்கலாம், ஆனால் அது O2 அளவை மாற்றாது. இதனால் அவர்களுக்கு சோர்வு, தலைவலி போன்றவை இருக்கலாம். ஆனால், அது இரத்தம் அல்லது காற்றில் O2 அளவைக் குறைக்காது.
மூக்கின் அருகே ஃபேன் வைப்பது காற்றின் வேகத்தை மட்டுமே அதிகரிக்கும், காற்றில் உள்ள ஆக்சிஜன் செறிவை அல்ல. அது 21% மட்டுமே இருக்கும். உள்ளிழுக்கும் காற்றின் செறிவை அதிகரிக்க, மருத்துவ ஆக்சிஜன் போன்ற பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன ” என விளக்கி இருந்தார்.
ஒரு மாஸ்க் ஆனது சுவாச செயல்முறைக்கு சில எதிர்ப்பைச் சேர்க்கும், அதாவது ஒரு சுவாசத்தை எடுக்க இன்னும் கொஞ்சம் வேலை தேவைப்படுவது போல் உணரலாம், ஆனால் அது மாஸ்க் வழியாக வரும் காற்றை எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தாது -டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் டெக்சர்கானா வைராலஜிஸ்ட் பென் நியூமன்.
(இணையம்)
துறை சார்ந்த மருத்துவர்களின் அறிவுரைப்படி நடப்பதே இந்த மோசமான சமயத்தில் சரியானதாகும்.சமூக இடைவெளி,மாஸ்க் அணிவது நம்மையும் காப்பாற்றும்.மற்றவர்களையும் காப்பாற்றும்.
Guest- Guest
Re: ஹீலர் பாஸ்கர் கூறுவது சரியா? கொரோனா மாஸ்க்
இவர் கூறுவதை இவரே செய்கிறாரா என்பது தெரியவில்லை.!
ஹீலர் என்று பெயர் வேறு.
இவரை பின்பற்றுபவர்கள் சிலர் ஈகரையில் இருந்ததாக நினைவு வருகிறது.
ஹீலர் என்று பெயர் வேறு.
இவரை பின்பற்றுபவர்கள் சிலர் ஈகரையில் இருந்ததாக நினைவு வருகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொரோனா குறித்த தவறான செய்திகளை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்ட ஹீலர் பாஸ்கர் கைது
» அமைதியும் ஆரோக்கியமும் ஹீலர் பாஸ்கர்
» இந்தியாவில் இன்னொரு ஹீலர் பாஸ்கர்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
» கொரோனா தீவிரம் : எல்லாத்துக்கும் கேரளா முன்னோடி தான்... ”மாஸ்க்” தயாரிக்கும் கைதிகள்!
» அமைதியும் ஆரோக்கியமும் ஹீலர் பாஸ்கர்
» இந்தியாவில் இன்னொரு ஹீலர் பாஸ்கர்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
» கொரோனா தீவிரம் : எல்லாத்துக்கும் கேரளா முன்னோடி தான்... ”மாஸ்க்” தயாரிக்கும் கைதிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|