Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
2 posters
Page 1 of 1
வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
-
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான
வாகீதா ரெஹ்மானின் மகள் கஷ்வி ரேகி அடிக்கடி
தனது தாயுடன் சேர்ந்து சுற்றுலா செல்லும் புகைப்படங்கள்
மற்றும் அவர்களின் அபிமான தாய்-மகள் நேரங்களையும்
அவர்களின் சில அரிய புகைப்படங்களையும் தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக்
கொண்டுள்ளார்.
-
சமீபத்தில் அவர் தனது 83 வயதான தாய் வஹீதா
ரெஹ்மானுடன் ஸ்னார்க்லிங் செய்யும் புகைப்படங்களைப்
பகிர்ந்துள்ளார். பின்பு அப்புகைப்படத்தின் கீழ்,
“அம்மாவுடன் ஸ்நோர்கெல்லிங்” #Waterbabies என்ற
ஹேஷ்டேக்குடன் தலைப்பிட்டிருந்தார்.
-
மேலும் படத்தில், புகழ்பெற்ற நடிகை தனது மகளுடன்
தண்ணீரில் மிதந்தவாறு உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.
பின்பு அவர்கள் இருவரும் சாகச விளையாட்டுக்குத்
தேவையான பாதுகாப்பு கியர்களை அணிந்திருப்பதைக்
காணலாம்.
-
83 வயதான அந்த நடிகை “வயது என்பது ஒரு எண் மட்டுமே”
என்று உணர்த்தி பலருக்கும் ஒரு முன்னோடியாக விளங்கியுள்ளார்.
-
நியூஸ் 7
Re: வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
ஏறு பூட்டி போவாயே அண்ணே சின்ன அண்ணே என நடனமாடி வந்து,
பிறகு வடநாடு சென்று பிரபல நடிகையானவர். வயதானாலும் அதன் தாக்கம்
அதிகம் உடலில் தெரியாதவர். நல்ல நடிகை .
பிறகு வடநாடு சென்று பிரபல நடிகையானவர். வயதானாலும் அதன் தாக்கம்
அதிகம் உடலில் தெரியாதவர். நல்ல நடிகை .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
வஹிதா ரஹ்மான் தந்தை முகம்மது அப்துல் ரஹ்மான்
நாகை மாவட்ட கமிஷனராக இருந்துள்ளார். தந்தையுடன்
சிறுமி வஹ்தா ரஹ்மான் நாகூர் தர்காவுக்கு வந்து போவார்.
நாகூரில் இருந்த ஒரு குடும்பத்தினருடன் அவர்களுக்கு
சிநேக உறவு இருந்தது....
அப்துல் கையூம் (நாகூர்) தனது பாட்டி சொன்ன தகவல்களை
வைத்து வஹிதாவும் நாகூர் தொடர்பும் என ஒரு கட்டுரை
எழதியுள்ளார்..
-
அதிலிருந்துசில புகைப்படங்கள்:
-
-
வஹிதா ரஹ்மான், அவரது தாயார் மும்தாஜ் பேகம், சகோதரி சயீதா ரஹ்மான்
-
ஒன்றே குலம் என்ற படத்தில் நர்ஸ் வேடம்:
-
நாகை மாவட்ட கமிஷனராக இருந்துள்ளார். தந்தையுடன்
சிறுமி வஹ்தா ரஹ்மான் நாகூர் தர்காவுக்கு வந்து போவார்.
நாகூரில் இருந்த ஒரு குடும்பத்தினருடன் அவர்களுக்கு
சிநேக உறவு இருந்தது....
அப்துல் கையூம் (நாகூர்) தனது பாட்டி சொன்ன தகவல்களை
வைத்து வஹிதாவும் நாகூர் தொடர்பும் என ஒரு கட்டுரை
எழதியுள்ளார்..
-
அதிலிருந்துசில புகைப்படங்கள்:
-
-
வஹிதா ரஹ்மான், அவரது தாயார் மும்தாஜ் பேகம், சகோதரி சயீதா ரஹ்மான்
-
ஒன்றே குலம் என்ற படத்தில் நர்ஸ் வேடம்:
-
Re: வயது என்பது எண் மட்டுமே : நடிகை வஹீதா ரெஹ்மான்!
இவர் செங்கல்பட்டு ஊர்க்காரர் என கேள்விப்பட்டதுண்டு அந்தக்காலத்தில்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Similar topics
» 19 வயது பெண்களுடன் ஜோடி மூத்த நடிகர்களை கண்டித்த நடிகை
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு
» சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
» இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு
» சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க உள்ளேன் - நடிகை ஆர்த்தி அதிரடி
» 10 வயது சிறியவருடன் திருமணம்: மனம் திறந்த நடிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|