ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்

3 posters

Go down

ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார் Empty ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்

Post by ayyasamy ram Tue Apr 20, 2021 4:01 pm

ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார் Tamil_News_large_2753425
சென்னை:
ஓட்டு எண்ணும் மையங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம்
உள்ளதாகவும், கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கிறது
என, தமிழக தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம்
கட்சி தலைவர் கமல் புகார் அளித்து உள்ளார்.

இதன் பின்னர் கமல் கூறியதாவது: ஸ்ட்ராங் ரூம் என்பது
உண்மையான ஸ்ட்ராங் ரூம் ஆக இருக்க வேண்டும்.
சிசிடிவி கேமரா அடிக்கடி துண்டிக்கப்படுவதும்,
கன்டெயனர் லாரிகள் வருவதும், மர்மமான ஓய்பை வசதிகள்,
லேப்டாப்புடன் மர்ம நபர்கள் நடமாட்டம் சந்தேகம் எழுப்புகிறது.

அங்கு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும்.
தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்
என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது
தேர்தல் ஆணையத்தின் கடமை.

ஓட்டுப்பதிவு குறைந்துள்ள நேரத்தில், இதுபோன்ற சந்தேகம்
நிகழ்ந்தால் மக்களின் ஜனநாயக கடமை ஆற்றவது குறையும்
இது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். எங்களுக்கு நிறைய
புகார்கள் வந்து கொண்டுள்ளன.

இதனை திரட்டி கொண்டு வந்து வைப்போம்.
இது, ஜனநாயகத்தை காக்கும் முயற்சி. ஓட்டு எண்ணும்
மையங்கள் அருகே, அறிவிக்கப்படாத கட்டட பணிகள்
துவங்குவது, திடீரென மாணவர்கள் நடமாட்டம் நிகழ்வது
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார் Empty Re: ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்

Post by Guest Wed Apr 21, 2021 12:23 pm

ஏற்கக்கூடிய மர்மம்.
avatar
Guest
Guest


Back to top Go down

ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார் Empty Re: ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்

Post by T.N.Balasubramanian Wed Apr 21, 2021 2:44 pm

இதற்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறியுள்ளது?
கண்டைனர் லாரிகள் வந்தது உண்மைதானா?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார் Empty Re: ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்

Post by Dr.S.Soundarapandian Thu Apr 22, 2021 9:05 am

என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார் Empty Re: ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டு எண்ணும் இடங்களை கண்காணிக்க கேமரா வசதி
» ஓட்டு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
» சென்னையில் ஓட்டு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
» கமல் தமிழகத்தை விட்டு வெளியேறினால் ரேஷன் கார்டை ஒப்படைத்துவிடுவோம்- இது கமல் ரசிகர்கள்
» அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum