ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்

3 posters

Go down

இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல் Empty இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்

Post by Guest Tue Apr 20, 2021 2:29 pm

டி.எம்.சவுந்தரராசன் பாடிய ஆபேரி ராகப் பாடல்.இது இந்துஸ்தானியில் பிம்ப்ளாஸ் என அழைக்கப்படுகிறது.
மதுரையை பிறப்பிடமாக கொண்ட டி.எம்.எஸ், சௌராஸ்ர (=நூறு பகுதிகளில் வாழ்ந்தவர்கள் ) மொழியை தாய் மொழியாக கொண்டவர்.கர்நாடக இசையில் பாடிய இவர் பின்னர் திரை உலகில் பாட ஆரம்பித்தார்.

திரை உலகில் சௌராஸ்ர மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள்... எம்.என்.ராஜம்,வெண்ணிறஆடை நிர்மலா , ஏ.எல். ராகவன், போன்ற சிலர்.
குஜராத் மற்றும் வட இந்தியாவிலும்,பெரும்பாலோர் தமிழ் நாட்டிலும் வாழ்கிறார்கள்.தமிழ் நாட்டை சேர்ந்த பலருக்கும் அவர்கள் தாய் மொழி தெரியாது.(தமிழர்களுக்கும் கூட…?)





avatar
Guest
Guest


Back to top Go down

இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல் Empty Re: இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்

Post by ayyasamy ram Tue Apr 20, 2021 4:06 pm

இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல் 103459460 இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல் Empty Re: இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்

Post by ayyasamy ram Tue Apr 20, 2021 4:08 pm


மனநிறைவு தரும் பழைய பக்தி பாடல்கள்
-

-

00:09 - சின்ன கண்ணன் அழைக்கிறான்
04:08 - அறம் காத்த தேவியே
07:30 - அனைத்தும் ஆண்டவன் கைராசி
10:30 - வாழ்வரசி தாயே வரவேண்டும்
15:16 - அடி மஞ்சக்கட்டு வேப்பிலை
21:03 - உமையவளே மாரியம்மா
25:26 - ஆதி அந்தம் இல்லாத போது
29:01 - ஆயிரம் கோடி காலங்களாக
33:11 - கோபாலன் எங்கே உண்டோ
36:11 - அய்யன் என்போம்
39:34 - சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
43:11 - உலகத்து நாயகியே எங்கள்
47:00 - கண்ணன் வருவான்
50:33 - திருப்பதி வெங்கடேசனே
54:32 - சரவணன் சொன்னான் சங்கரன்
59:14 - முந்தி முந்தி விநாயகனே
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல் Empty Re: இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்

Post by Dr.S.Soundarapandian Wed Apr 21, 2021 8:47 am

திருச்சி லோகநாதன், பின்னணிப் பாடலில் கொடிகட்டிப் பறந்த நேரம்!
ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யும்போது, ‘ரேட் கட்டாதுங்க! 500 ரூ. ஒரு பாடலுக்குத் தந்தால் பாடுகிறேன்! ; இல்லையென்றால் ஒரு மதுரைக்காரப் பையன் வந்திருக்கிறான் ; அவனை வைத்துப் பாடிக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டுப் போய்விட்டார்!

அந்த மதுரைக்காரப் பையன்தான் - டி.எம்.எஸ் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல் Empty Re: இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்

Post by T.N.Balasubramanian Wed Apr 21, 2021 3:08 pm

செளராஷ்ட்ர மொழிக்கு லிபி கிடையாது.
பேச்சுவழக்கில் இருக்கிறது.
மதுரை பக்கம் பட்டுநூல்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர் .
சுப்பராம அய்யர் /லக்ஷ்மண அய்யர் என்று கூறிக்கொள்ளும் அவர்கள்
அசைவ உணவும் சர்வ சாதாரணமாக உண்பதுண்டு.
( தற்காலங்களில் சாதி /சமய வேறுபாடின்றி அசைவ உணவு
உண்பது நடைமுறையில் உள்ளது)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல் Empty Re: இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்

Post by T.N.Balasubramanian Wed Apr 21, 2021 3:12 pm

TMS சிவாஜிக்கு பாடும்போது சிவாஜியின் குரல் அதில் ஒலிக்கும் .
MGR கு பாடும்போது அவர் குரல் MGR பாடுவது போலிருக்கும்.
அபாரமான குரல் மாற்றம்.
ஜெமினிக்கு AM ராஜா /PBS ரொம்ப பொருத்தம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல் Empty Re: இரசித்த டி.எம்.எஸ். - பிம்ப்ளாஸ் பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum