ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கும் அமுதென்று பேர்!

+3
nandhtiha
mdkhan
சபீர்
7 posters

Go down

தமிழுக்கும் அமுதென்று பேர்! Empty தமிழுக்கும் அமுதென்று பேர்!

Post by சபீர் Thu Jan 14, 2010 6:25 pm

தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழுக்கும் அமுதென்று பேர்! -
அந்தத்தமிழ் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! -
இன்பத்தமிழ் எங்கள்
சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! -
இன்பத்தமிழ் எங்கள்
வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! -
இன்பத்தமிழ் எங்கள்
உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -
இன்பத்தமிழ் நல்ல
புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச்
சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு
வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர்! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர்!

Post by mdkhan Thu Jan 14, 2010 6:34 pm

தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303
தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196
தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 வாழ்த்துக்கள் சபீர் !
தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196 தமிழுக்கும் அமுதென்று பேர்! 677196
தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550 தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303தமிழுக்கும் அமுதென்று பேர்! 599303


தமிழுக்கும் அமுதென்று பேர்! Eegaraitkmkhan
தமிழுக்கும் அமுதென்று பேர்! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர்! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர்!

Post by nandhtiha Thu Jan 14, 2010 6:39 pm

வணக்கம்
நல்ல கருத்துள்ள பாடல். இதை எழுதிய பாவேந்தர் பாரதி தாசன் பெயர் குறிப்பிடப் படவில்லை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர்! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர்!

Post by Tamilzhan Thu Jan 14, 2010 6:40 pm

தமிழுக்கும் அமுதென்று பேர்! BT*xJmx*PTEyNjM*NzQwMDc5MTUmcHQ9MTI2MzQ3NDAzMTg2OCZwPTE4NTM5MSZkPSZnPTImbz1lZDczMGVkMDE5Mjc*ZjAwYWE3N2VkNjI1MDE2ZjRmZSZvZj*w
தமிழுக்கும் அமுதென்று பேர்! BT*xJmx*PTEyNjM*NzQwMDc5MTUmcHQ9MTI2MzQ3NDAzMTg2OCZwPTE4NTM5MSZkPSZnPTImbz1lZDczMGVkMDE5Mjc*ZjAwYWE3N2VkNjI1MDE2ZjRmZSZvZj*w




பஞ்சவர்னக்கிளி என்னும் திரைப்படட்தில்
பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளும், M.S.விஸ்வநாதனின் இசையும், P.சுசிலாவின் குரலும், K.R.விஜயாவின் நடிப்பும் இந்தப்பாட்டுக்கு நான்கு முனைப்போட்டி!


Last edited by Tamilzhan on Thu Jan 14, 2010 6:49 pm; edited 2 times in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர்! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர்!

Post by mdkhan Thu Jan 14, 2010 6:44 pm

சூப்பர் தமிழன் ஆடியோவையே போட்டுட்டீங்களா ! தமிழுக்கும் அமுதென்று பேர்! 678642 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550


தமிழுக்கும் அமுதென்று பேர்! Eegaraitkmkhan
தமிழுக்கும் அமுதென்று பேர்! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர்! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர்!

Post by rikniz Thu Jan 14, 2010 9:41 pm

mdkhan wrote:சூப்பர் தமிழன் ஆடியோவையே போட்டுட்டீங்களா ! தமிழுக்கும் அமுதென்று பேர்! 678642 தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தமிழுக்கும் அமுதென்று பேர்! Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர்! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர்!

Post by நிலாசகி Thu Jan 14, 2010 9:48 pm

தமிழுக்கும் அமுதென்று பேர்! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர்! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர்!

Post by சொரூபன் Thu Jan 14, 2010 9:51 pm

தமிழ் எங்கள் உயிர் மூச்சு அதைப்பழிப்பவனை தழிழ்(தாய்) தடுத்தாலும் விடேன்
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

தமிழுக்கும் அமுதென்று பேர்! Empty Re: தமிழுக்கும் அமுதென்று பேர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum