ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_c10வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_m10வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_c10 
Barushree
வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_c10வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_m10வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_c10 
kavithasankar
வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_c10வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_m10வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_c10 
mohamed nizamudeen
வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_c10வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_m10வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்?

Go down

வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Empty வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்?

Post by ayyasamy ram Sat Mar 20, 2021 12:43 pm



இயற்கை கொடுத்த கொடைகளுள் ஒன்றான தண்ணீரை
முறையாக பயன்படுத்தாமல் அல்லது சேமிக்காமல் விட்டதன்
விளைவு, இன்று உலகில் உள்ள பல நகரங்களில் தண்ணீர்
பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளன.

இந்தியாவிலும் அந்த நிலையை நோக்கி பல நகரங்கள்
வேகமாக முன்னேறி சென்றுகொண்டிருக்கின்றன. கோடை
காலங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் பல கிலோ
மீட்டர் நடந்து செல்ல வேண்டிய அவலநிலையை நம்
கண்முன்னே பார்க்க முடிகிறது.

இவ்வற்றுக்கெல்லாம் முழுமுதற் காரணம் ஏரி, குளம், குட்டை
உள்ளிட்டவைகளை முறையாக பராமரிக்காமல் ஆக்கிரமிப்பு
செய்ததன் விளைவு தான்.

பூமியின் மேற்பரப்பில் இருக்கும் தண்ணீரில் 97.5 விழுக்காடு
நீர் பெருங்கடல்களில் மட்டுமே உள்ளது. எஞ்சியுள்ள 2.5 விழுக்காடு
நீர், பனிக்கட்டிகளாக இருந்து கரைந்து வருகின்றன.

நிலத்தடி நீரைப் பொறுத்தவரையில் மிக மிக சொற்ப விழுக்காடு
மட்டுமே எஞ்சியிருக்கிறது. பல நகரங்களில் நிலத்தடி நீர் அதள
பாதாளத்துக்கு சென்றுள்ளதையும் நாம் அறிவோம். உணவு முதல்
உடை வரை அனைத்து பொருட்களையும் உருவாக்குவதற்கு
மூலாதாரமாக உள்ள நீரை அனைவரும் சேமிக்க வேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு
அடைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். தண்ணீர் சேமிப்பை
வீட்டில் இருந்து தொடங்க வேண்டும்.

தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் தண்ணீரை வீணாக்காமல்,
சிக்கனமாக பயன்படுத்தினாலே தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து
ஓரளவேனும் மீள வாய்ப்புகள் உள்ளன.

தண்ணீரை வீட்டில் எப்படி சேமிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்;
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்? Empty Re: வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்?

Post by ayyasamy ram Sat Mar 20, 2021 12:44 pm

1. பல் துலக்கும்போது குழாயை அநாவசியமாக திறந்து
விடாமல், தேவையான சமயத்தில் மட்டும் தண்ணீரை
பயன்படுத்தலாம்.

2. பாத்திரம் கழுவும்போது அதிகளவு நீரை உபயோக்கிறோம்,
அப்போது, தண்ணீரை குறைந்தளவு பயன்படுத்தி சேமிக்கலாம்.

3. வாஷிங் மெஷினை அடிக்கடி பயன்படுத்தாமல், அதிக துணி
இருக்கும்போது மட்டும் பயன்படுத்தினால் மின்சாரத்தையும்
சேர்ந்து மிச்சப்படுத்தலாம்.

4. குளிக்கும்போதும், உடலுக்கு சோப்பிடும்போதும் பலர் ஷவர்
அல்லது குழாயை திறந்து விட்டுக்கொண்டே குளிப்பதை
வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனை தவிர்க்கலாம்

5. செடிகளுக்கு தண்ணீர் விடும்போது, கேன்களில் நிரப்பி
தேவையான அளவு மட்டும் தண்ணீர் விடலாம்.

6. வீட்டு குழாய்களில் தண்ணீர் கசிவு இருந்தால், அதனை
அப்படியே விட்டுவிடாமல் உடனடியாக சரிசெய்வதுகூட
தண்ணீர் சேமிப்பில் அடங்கும்.

7. கால்வாய்களில் அதிகளவிலான தண்ணீரை வீணாக திறந்து
விட வேண்டாம்.

8. தண்ணீரை சரியான அளவு மட்டும் வரும் வகையிலான
கருவிகளை குழாய்களில் பொருத்தலாம்.
-இதுபோன்ற இன்னும் பல விஷயங்கள், தண்ணீர் சேமிப்பில்
உள்ளன. தண்ணீர் சேமிப்பு என்பது ஒருவர் அல்லது
ஒரு குழு ஒரே நாளில் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தில்
செய்து முடிக்கக்கூடிய விஷயமல்ல என்பதை உணருங்கள்.

ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து தண்ணீர் சேமிப்பில்
பயணித்தால் மட்டுமே எஞ்சியிருக்கும் சிறிதளவு நீராவது
அடுத்த தலைமுறையினருக்கு மிச்சமிருக்கும்.

சேர்ந்து பயணிப்போம், தண்ணீரை சேமிப்போம்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum