ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவில் மருத்துவம்

+2
தாமு
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வானவில் மருத்துவம் Empty வானவில் மருத்துவம்

Post by சிவா Fri Sep 26, 2008 4:42 pm

காய்கறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பது காய்கறிகளுக்கு இயற்கை தந்த வரமாகும். இப்படி பல்வேறாக வேறுபட்டிருக்கும் ஒவ் வொரு நிற காய்கறிக்குள்ளும் ஒவ்வொரு விதமான சத்தான விஷயங்கள் அடங்கியுள்ளன. வானவில்லின் ஏழு வண்ணம் கண்களுக்கு, காய்கறிகளில் ஏழு வண்ணம் உடல் நலத்துக்கு.


Last edited by சிவா on Fri Sep 26, 2008 4:47 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வானவில் மருத்துவம் Empty நீலம்

Post by சிவா Fri Sep 26, 2008 4:42 pm

உதாரணம், கத்திரிக்காய், இது வயிற்றை நிரப்பும். ஆனால், உடலைப் பெருக்க வைக்காது. மாறாக, இரத்தக் கொதிப்பைக்கட்டுப்படுத்தி, நன்கு சிந்திக்க மூளையை விழிப்புடன் வைத்திருக்கும் பொட்டாசியம் உப்பு இதில் உள்ளது. உடலில் அதிகமாக உள்ள சோடியம் உப்பையும் பாதுகாப்பாக வைக்க இந்நிறம் உதவுகிறது.

நீல நிறமுள்ள உலர் கொடி முந்திரிப் பழத்திலும் இரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கும் மக்னீசியமும், பொட்டாசியமும் உள்ளன. கூடுதலாக நார்ச்சத்தும் உள்ளன. நாவற்பழத்தில் ஆரோக்கியமான, இதயத்திற்குத் தேவையான மேற்கண்ட இரு உப்புக்களுடன் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஆகியவை உள்ளன. நரம்பு மண்டலமும், தசைகளும் பாதுகாப்பாக இருக்க நீல நிறமுள்ள உணவு வகைகள் உதவுகின்றன.


Last edited by சிவா on Fri Sep 26, 2008 4:47 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வானவில் மருத்துவம் Empty சிவப்பு

Post by சிவா Fri Sep 26, 2008 4:43 pm

சிவப்பு நிறப்பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் சி, காயத்தை வேகமாகக் குணப்படுத்தும் குணம் கொண்டது. நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது. மலச்சிக்கல், பெருங்குடல் புற்றுநோய், கொலஸ்டிரால் முதலியவற்றைத் தடுக்கும் குணங்கள் இதற்கு உண்டு. குண்டு மிளகாய், ஆப்பிள், தக்காளி முதலியவற்றில் உள்ள சிவப்பு நிறம் உடலுக்கு மிக நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வானவில் மருத்துவம் Empty பச்சை

Post by சிவா Fri Sep 26, 2008 4:43 pm

பச்சை காய் கனிகளில் கண்களுக்குத் தேவையான ஏ வைட்டமின் உண்டு. இதயம், புற்றுநோய்ப் பாதுகாப்பிற்குத் தேவையான வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் போன்றவை உள்ளன. காய்ச்சல் எட்டிப் பாராமல் இருக்க முட்டைக் கோஸ், பச்சைக்கீரை, பச்சை திராட்சை, லெட் டூஸ், பச்சைப் பட்டாணி, பார்ஸ்லே, லீக்ஸ் முதலிய ஏதேனும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வானவில் மருத்துவம் Empty மஞ்சள்

Post by சிவா Fri Sep 26, 2008 4:43 pm

மஞ்சள் நிற காய்கறிகளில் புரதமும், கொழுப்பும் உடல் எளிதில் உறிஞ்சிக் கொள்ள உதவும் பி 6 வைட்டமின் உள்ளது. தொற்று நோயைத் தடுக்கும் சக்தியும் மஞ்சள் நிறத்திற்கு உண்டு. வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, சாத்துக்குடி, உருளைக்கிழங்கு முதலியன நல்ல மஞ்சள் உணவுகள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வானவில் மருத்துவம் Empty வெள்ளை

Post by சிவா Fri Sep 26, 2008 4:44 pm

வெண்மை நிற உணவு வகைகள் இரத்த ஓட்டம் நன்றாக இருக்க உதவுகின்றன. இதனால் இதய அடைப்பு அபாயம் தடுக்கப்படும். வெள்ளை நிற வடிவில் வெங்காயம், வெள்ளைப் பூண்டு தினமும் சேரவேண்டும். காலிபிளவர், புற்று நோயைத்தடுக்கும். எலும்பு பாதுகாப்பிற்கான கால்சியம் இதில் உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வானவில் மருத்துவம் Empty பழுப்பு

Post by சிவா Fri Sep 26, 2008 4:44 pm

பழுப்பு நிற உணவு வகைகளில் தேவையான அளவு நாச்சத்தும், மாவுச்சத்தும் உள்ளன. கொலஸ் டிராலைக் கட்டுப்படுத்தும் திறனும் உள்ளது. கைக்குத்தல் அரிசி, உலர்ந்த அத்திப்பழம், காளான், கொட்டை வகைகள், தானிய வகைகள் என அனைத்தையும் பழுப்பு நிறத்தில் அடக்கி விடலாம். தேநீரில் இதயப் பாது காப்பிற்கு உதவும் ஃப்ளா வினாய்ட்ஸ் உள்ளது. தோல் நோய் தீர்க்கும் தன்மை பெருஞ்சுரப்பி ஆரோக்கியம் முதலிய வற்றிற்குத் தேவையான துத்தநாக உப்பு பழுப்பு நிறத்தில் உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வானவில் மருத்துவம் Empty ஆரஞ்சு

Post by சிவா Fri Sep 26, 2008 4:45 pm

ஆரஞ்சு நிற உணவு வகைகளில் நஞ்சை முறிக்கும் ஏ, சி, ஈ போன்ற வைட்டமின்களும் உண்டு. பலவீனம், சோம்பல் முதலியவற்றை அகற்றும் குணம் ஆரஞ்சு நிறத்திற்கு இருக்கிறது. மூலநோயும், கண் நோயும் குணமாக ஆரஞ்சு நிறம் உதவும். எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். காரட், ஆரஞ்சு, பரங்கிக்காய், முலாம்பழம், ஏப்ரிகாட், பீச் போன்றவற்றில் இரண்டையேனும் தினமும் உணவில் சேருங்கள். அரிசி, கோதுமை, ரொட்டி, பால், தயிர், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, காரட், தக்காளி, ஆப்பிள், ஒரு கீரை, வாழைப் பழம், கத்தரிக்காய் முதலியவற்றைச் சேர்த்தால் ஓரளவு ஏழு வண்ண உணவுகளும் தினமும் நமக்குக் கிடைத்து விடும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வானவில் மருத்துவம் Empty Re: வானவில் மருத்துவம்

Post by Guest Wed Jul 01, 2009 9:43 pm

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

வானவில் மருத்துவம் Empty Re: வானவில் மருத்துவம்

Post by தாமு Wed Oct 14, 2009 3:33 pm

மிகவும் அ௫மையான தகவல் வானவில் மருத்துவம் 677196 வானவில் மருத்துவம் 677196 நன்றி வானவில் மருத்துவம் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வானவில் மருத்துவம் Empty Re: வானவில் மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum