ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்

3 posters

Go down

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம் Empty தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்

Post by ayyasamy ram Tue Mar 02, 2021 9:12 am

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம் Tamil_News_large_272116020210302070728


-
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், 
நட்சத்திர பட்டாளத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளது, 
பா.ஜ., மேலிடம்.

கொரோனா சமயத்தில் பலருக்கு உதவி செய்து 
பிரபலமானவர், பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர், 
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்யவுள்ளார். 

அனில் கபூர், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர், 
மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்யவுள்ளனர்.

சென்னையில் வட மாநிலத்தவர் அதிகமாக வசிக்கும் 
பகுதிகளிலும், இவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். 
தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஹிந்தி நடிகையுமான 
ஹேமமாலினி, தற்போது, பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார். 

இவர், தமிழகத்தில் நான்கு நாட்கள் தங்கி, பல இடங்களில் 
பிரசாரம் செய்யவுள்ளார். இந்த கூட்டங்களில் தமிழிலேயே 
பேசி பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். 

ஸ்டாலினைப் போல துண்டு சீட்டு வைத்து பிரசாரம் செய்வாரா 
அல்லது எதையும் பார்க்காமல் பேசுவாரா என்பது விரைவில் 
தெரியவரும்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம் Empty Re: தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்

Post by T.N.Balasubramanian Tue Mar 02, 2021 10:35 am

நட்சத்திர பேச்சாளர்கள் என கூறும் வகையில் யாரும் இல்லை போலும்.
எல்லா கட்சிகளும் நக்ஷத்திரங்களை பேச்சாளர்களாக மாற்றுகின்றன.
வருகின்ற கூட்டங்கள் ஓட்டுகளாக மாறாது என்பது மட்டுமே உண்மை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம் Empty Re: தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்

Post by Guest Tue Mar 02, 2021 2:13 pm

கொஞ்சம் வயது குறைந்தவர்களைப் போட்டிருக்கலாம்.நாங்கள் ‘தமிழண்டா’வகை.இதற்கெல்லாம் மயங்க மாட்டோம்.துட்டு-மணி-இலவசம் கொடுங்க என்ன வேணுமானாலும் செய்வோம்.எங்க வேணுமானாலும் குத்துவோம்,பால் அபிசேகம் செய்வோம் ,கோயிலும் கட்டுவோம்.

ஸ்டாலினைப் போல துண்டு சீட்டு வைத்து பிரசாரம் செய்வாரா அல்லது எதையும் பார்க்காமல் பேசுவாரா என்பது விரைவில் தெரியவரும். wrote:
மலர் பத்திரிகை அப்படித்தான் எழுதும்.

துண்டுச்சீட்டு வைத்துப் பேசுவதில் தவறு கிடையாது.அதை சரியாக படிக்கிறோமா/பேசுகிறோமா என்பதுதான் முக்கியம்.அப்புறம் சேக்கிழார் கம்பராமாயணத்தையும்,திருக்குறளை ஜஸ்வத் சிங்கும் எழுதி விடுவார்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம் Empty Re: தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்

Post by T.N.Balasubramanian Tue Mar 02, 2021 4:42 pm

சினிமாவில் வசனம் பேசி, பழக்கம் இருக்குமே.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம் Empty Re: தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்

Post by krishnaamma Tue Mar 02, 2021 8:45 pm

T.N.Balasubramanian wrote:நட்சத்திர பேச்சாளர்கள் என கூறும் வகையில் யாரும் இல்லை போலும்.
எல்லா கட்சிகளும் நக்ஷத்திரங்களை பேச்சாளர்களாக மாற்றுகின்றன.
வருகின்ற கூட்டங்கள் ஓட்டுகளாக மாறாது என்பது மட்டுமே உண்மை.
மேற்கோள் செய்த பதிவு: 1341953

ஆமாம் ஐயா, எத்தனை வயசு ஆச்சு ஹேமமாலினிக்கு.... இன்னும் அவங்களுக்கு மவுசு இருக்கு போல இருக்கிறதே !.... நடனம் நடனம் நடனம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம் Empty Re: தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்

Post by T.N.Balasubramanian Wed Mar 03, 2021 8:39 pm

மவுஸைப் பற்றி ஒரு பக்கம் ஒதுக்கி வையுங்கள்.
அவர்கள் வியூகம் சரியில்லை என்றே தோன்றுகிறது.
பேராசை பெருநஷ்டத்தில் முடியப்போகிறது.
வடநாடும் தென்னாடும் ஒன்றல்ல.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம் Empty Re: தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum