ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்…… வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக்

2 posters

Go down

தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்……  வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக் Empty தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்…… வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக்

Post by ayyasamy ram Sat Feb 27, 2021 7:02 am


ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகிவரும்
வணக்கம்டா மாப்ள என்ற படத்தில் நடிகர் தனுஷ்
பாடியுள்ள பாடல் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தில்
இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜிவி. பிரகாஷ்குமார்,
தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியின் குசேலன்
படத்திற்கு இசையமைத்துப் புகழ்பெற்றார்.


பின்னர் இயக்குநர் விஜய்யின் கிரீடம், மதராஸப்பட்டினம்
போன்ற படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றார்.

இவர் இசையமைப்பாளராக இருந்தபடியே நடிகராகவும்
களமிறங்கி ரசிகர்கள் மனதில் வெற்றி ஹீரோவாக வலம்
வருகிறார்.இந்நிலையில் அவர் சமீபத்தில் அகிலம் இயக்கத்தில்
ஒரு புதிய படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்ட
நிலையில் இன்று அவரது அடுத்த புதிய படத்தின் அறிவிப்பு
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஒருகல் ஒரு கண்ணாடி பட புகழ் எம்.ராஜேஷ்
இயக்குகிறார். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக அம்ரிதா
நடிக்கவுள்ளார். டேனியல் இதில் காமெடி ரோல்
செய்யவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு வணக்கம் டா மாப்ள என்ற பெயர்
வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் Tata Bye Bye
என்ற பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகிறது.

வெப்துனியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்……  வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக் Empty Re: தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்…… வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக்

Post by T.N.Balasubramanian Sat Feb 27, 2021 10:39 am


உறவுகளே உங்களுக்காக



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்……  வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக் Empty Re: தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்…… வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக்

Post by Guest Sat Feb 27, 2021 10:54 pm

ஊத்திக்கிச்சு தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்……  வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக் 433338962
தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்……  வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக் MQ3CyH5QcGQNbfxRuWvg+631379
வேற்று மொழிப் படங்களில் அவர்கள் மொழி தவிர வேறு மொழிகளை கலக்க மாட்டார்கள். ஆங்கிலத்தில் கூட மற்ற மொழிக்கலப்பில்லை.தமிழில் மட்டும் எல்லா குப்பைகளும் சேர்க்கப்படும்.
avatar
Guest
Guest


Back to top Go down

தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்……  வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக் Empty Re: தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்…… வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக்

Post by T.N.Balasubramanian Sun Feb 28, 2021 4:33 pm

தற்கால சினிமா பாட்டுகள் எழுதுபவர்கள் கவிஞர்கள் அல்ல, தாமரையை தவிர.
தற்கால இசை அமைப்பாளர்களுக்கு சந்தம் தெரியாது.
ஆங்கில பாடல்களை கேட்டு அதன் பின்னணியில் மெட்டமைக்க
ஆங்கில சொற்கள்தான் அவர்களுக்கு உகந்ததாக இருக்கிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்……  வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக் Empty Re: தனுஷின் குரலில் வைரலாகும் பாடல்…… வணக்கம்டா மாப்ள #டிரெண்டாகும் ஹாஸ்டேக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum