Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்
3 posters
Page 1 of 1
இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்
லண்டன் : இடுப்பு, தொடை மற்றும் பின்புறத்திலும் சதைப்பிடிப்பாக இருந்தால் இதயநோய் வராது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடலில் வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு, உடலின் பின்புற இருக்கைப் பகுதியில் சேரும் கொழுப்பு மற்றும் தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழக நிபுணர்கள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவுகளை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இதயம் மற்றும் ரத்தஓட்டம் தொடர்பான நோய்களைக் குறைக்க புதிய அணுகுமுறைகளை வகுக்க உடலில் கொழுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இடுப்புக்கு கீழே உடலின் பின்புறத்தில் சேரும் கொழுப்பில் ஆபத்தான கொழுப்பு அமிலங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்தக் கொழுப்பில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் பொருள் ஒன்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பொருளும் உள்ளது. எனவே இந்தக் கொழுப்பு பாதுகாப்பு தரும் கொழுப்பாகும். இந்தப் பாதுகாப்புப் பொருள்கள் தொப்பைக் கொழுப்பிலோ, தொடையில் சேரும் கொழுப்பிலோ காணப்படுவதில்லை.
இடுப்புக்கு கீழே பின்புறத்திலும் தொடையிலும் சேரும் கொழுப்பு எளிதாகச் சிதைவதில்லை. வயிற்றுப் பகுதிக் கொழுப்பு தேவையான காலங்களில் எளிதாக சிதைந்து தேவையான சக்தியை வெளியிடுகிறது. அத்துடன் மற்ற நச்சுத் தன்மையுள்ள பொருள்களும் வெளியாகின்றன. இவை அழற்சியை ஏற்படுத்தக் கூடியவை. இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடியவை. எனவே வயிற்றுப் பகுதி கொழுப்பு எப்பொழுதும் அபாயமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடலும் இடுப்பின் பின் பகுதியும் கொழுப்பு இல்லாமல் இருக்கும் பொழுது தொடையில் கொழுப்பு இருந்தால் நல்லது. ஆனால் இயற்கையில் அப்படி இருப்பதில்லை. மூன்று பகுதிகளிலும் கொழுப்பு திரள்வது இயல்பாகவே சீரான விகிதப்படி நடக்கிறது ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்
அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்
சபீர் wrote:அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி![]()
![]()
![]()
இடுப்பு அவ்வளவு பெருசாவா இருக்கு...!!!
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்
சிவா wrote:சபீர் wrote:அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி![]()
![]()
![]()
இடுப்பு அவ்வளவு பெருசாவா இருக்கு...!!!
அப்ப சிவா நீங்களும்தானே.. தப்பிச்சீங்க? 90 கிலோவுக்கு இடுப்பு???
நல்ல பயனுள்ள பதிவு சிவா....

Aathira wrote:
அப்ப சிவா நீங்களும்தானே.. தப்பிச்சீங்க? 90 கிலோவுக்கு இடுப்பு???
நல்ல பயனுள்ள பதிவு சிவா....
ஆமா.. லைட்டா....!!!
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 961517](/users/1813/71/41/02/smiles/961517.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்
சிவா wrote:சபீர் wrote:அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி![]()
![]()
![]()
இடுப்பு அவ்வளவு பெருசாவா இருக்கு...!!!
பயபிடும் அளவுக்கு பெரிசாவெல்லாம் இல்ல சுமாரா 49“
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 182891](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்
சபீர் wrote:சிவா wrote:சபீர் wrote:அப்ப நான் தப்பிச்சன் சுவையான பதிவு மிக்க நன்றி![]()
![]()
![]()
இடுப்பு அவ்வளவு பெருசாவா இருக்கு...!!!
பயபிடும் அளவுக்கு பெரிசாவெல்லாம் இல்ல சுமாரா 49“
ஆஆஆஆஆ.... 49 ஆ.......!!!
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Affraid](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்
சிவா wrote:
ஆஆஆஆஆ.... 49 ஆ.......!!!
நீங்களே பயப்பிட்டால் அப்ப அது எப்படி ப..................
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இடுப்பு அகலமா இருந்தா இதய நோய் வராதாம்
» தினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும் வராதாம்...! சர்க்கரை நோயும் வராதாம்!

» கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்!
» சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|