Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?
2 posters
Page 1 of 1
மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?
-
புதுடில்லி: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பிற பாதிப்புகள் கொண்ட 40+ வயதினருக்கு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளனர். இதற்காக மக்களே மருத்துவமனைகள், பொது சேவை மையங்கள், கோவின் செயலி போன்றவற்றில் பதிவு செய்து கொள்ளலாம்.
ஜனவரி மத்தியில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என 1 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பலர் தடுப்பூசிக்காக பதிவு செய்துவிட்டு, வதந்திகளை நம்பி தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. இதுவரை தடுப்பூசி பெற்றவர்களில் யாருக்கும் பெரிதான பக்கவிளைவுகள் இல்லை.
இந்நிலையில் மார்ச் முதல் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் இயக்கம் ஆரம்பமாக உள்ளது. இரண்டாம் கட்ட தடுப்பூசி பணிகளில் தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தடுப்பூசிக்கான விலையை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
முதல் கட்ட தடுப்பூசி திட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்களின் தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெற்றது. அதே போல் இம்முறை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மூத்த குடிமக்களின் தரவுகளும் அரசாங்கத்திடம் உள்ளன.
இருப்பினும் மக்களே சுயமாக பதிவு செய்யும் வசதியையும் அரசு ஏற்படுத்த உள்ளது. இதற்கென கோவின் (Co-WIN) செயலியில் மாற்றம் செய்து வெளியிட உள்ளனர். அதில் பெயர், முகவரியுடன், ஆதார் எண் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகள் உள்ள 40+ வயதினரும் பதிவு செய்யலாம். அவர்களுக்கு என தனியே ஒரு விண்ணப்பம் இருக்கும். அதில் அங்கீகாரம் பெற்ற மருத்துவரிடம் தங்களுக்கு இந்த பிரச்னைகள் உள்ளன என கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.
அனைவராலும் மொபைல் செயலியை பயன்படுத்த முடியாது என்பதால் மருத்துவமனைகள், பொது சேவை மையங்கள் போன்றவற்றிலும் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். இது பற்றி விரிவான தகவல்கள் விரைவில் சுகாதாரத் துறையால் வெளியிடப்படும்.
தினமலர்
Re: மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?
முன் பதிவு செய்யாதவர்கள், தடுப்பூசி போடும்
அரசு சுகாதார மையம், மற்றும் மருத்துவ மனைகளுக்கு
நேரிடையாக ஆதார் அட்டையுடன் செல்லலாம்...
-
அவர்கள் உடனே பதிவு செய்து கொள்கின்றர்
மேலும்
அப்போதே ஊசியும் போட்டு விடுகின்றனர்...
-
தடுப்பூசி போடும் இடங்கள் தூய்மையாக பராமரிக்கப்
படுவது பாராட்டத்தக்கதாகும்!!
அரசு சுகாதார மையம், மற்றும் மருத்துவ மனைகளுக்கு
நேரிடையாக ஆதார் அட்டையுடன் செல்லலாம்...
-
அவர்கள் உடனே பதிவு செய்து கொள்கின்றர்
மேலும்
அப்போதே ஊசியும் போட்டு விடுகின்றனர்...
-
தடுப்பூசி போடும் இடங்கள் தூய்மையாக பராமரிக்கப்
படுவது பாராட்டத்தக்கதாகும்!!
Re: மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி - பதிவு செய்வது எப்படி?
நான் சென்று போட்டுகொண்டு வந்தேன்.
நகராட்சி சுகாதார மன்றங்களில் காலை 9 மணிமுதல்
போடுகிறார்கள்.முன்பதிவெல்லாம் தேவை இல்லை.
ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதுமானது.மொபைல் போனும் இருந்தால் நல்லது.
சுத்தமான சூழ்நிலை. அலட்டிக்கொள்ளாத மருத்துவ பணியாளர்கள்.
வேக்சின் போட்டு ,15 நிமிடம் உட்காரவைத்து ,பக்கவிளைவு இல்லையெனில்
வீட்டுக்கு அனுப்புகின்றனர். பாராசிட்டமால்டேப்லெட்டும் ஜுரம் /உடல்வலி இருந்தால் போட்டுக்கொள்ள சொல்லி கொடுத்து அனுப்புகிறார்கள்.
நகராட்சி சுகாதார மன்றங்களில் காலை 9 மணிமுதல்
போடுகிறார்கள்.முன்பதிவெல்லாம் தேவை இல்லை.
ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதுமானது.மொபைல் போனும் இருந்தால் நல்லது.
சுத்தமான சூழ்நிலை. அலட்டிக்கொள்ளாத மருத்துவ பணியாளர்கள்.
வேக்சின் போட்டு ,15 நிமிடம் உட்காரவைத்து ,பக்கவிளைவு இல்லையெனில்
வீட்டுக்கு அனுப்புகின்றனர். பாராசிட்டமால்டேப்லெட்டும் ஜுரம் /உடல்வலி இருந்தால் போட்டுக்கொள்ள சொல்லி கொடுத்து அனுப்புகிறார்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Similar topics
» gif file எப்படி பதிவு செய்வது
» படங்கள் பதிவு செய்வது எப்படி.
» கடவுள் நல்லவரா கெட்டவரா ????
» ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?
» ஆன்லைன் வீடியோ எப்படி பதிவு செய்வது.
» படங்கள் பதிவு செய்வது எப்படி.
» கடவுள் நல்லவரா கெட்டவரா ????
» ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?
» ஆன்லைன் வீடியோ எப்படி பதிவு செய்வது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|