ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்

Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Feb 24, 2021 7:18 pm

நடிகர் நானி
-
இந்த வார சினிமா செய்திகள் Nan-mo10
-

நானி நடித்த திரைப்படங்களிலேயே திரையரங்குகளில்
வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியான
வி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது
இயக்குனர் சிவ நிர்வனா இயக்கும் டக் ஜெகதீஷ் என்ற
படத்தில் நடித்து வருகிறார் நானி

அதில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர்
கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
-
நன்றி-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Feb 24, 2021 7:27 pm

பழைய கதைகளை துாசி தட்டும், ரஜினி!
-
இந்த வார சினிமா செய்திகள் Zz_raj11

அண்ணாத்த படத்தில் நடித்து வரும், ரஜினி, அரசியல்
பிரவேசம் இல்லை என்றாகி விட்டதால், 'இனிமேல்,
சினிமாவில் மீண்டும் முழுவீச்சில் நடிக்கப் போகிறேன்...'
என்கிறார்.

அந்த வகையில், தனக்கு ஏற்கனவே, 'ஹிட்' கொடுத்த சில
இயக்குனர்களை அழைத்து, கதை கேட்டு வருகிறார்.
2012ல், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், தான் நடிக்க இருந்து,
பின்னர், 'டிராப்' ஆன, ராணா படத்தின் கதையை, மீண்டும்,
அவரை அழைத்து கேட்டுள்ளார்.

அதேபோல், இன்னும் சில இயக்குனர்களிடமும் நிலுவையில்
வைத்திருந்த கதைகளையும் கேட்டு, நடிக்க தயாராகிக்
கொண்டிருக்கிறார்.

சினிமா பொன்னையா


Last edited by ayyasamy ram on Wed Feb 24, 2021 7:51 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Feb 24, 2021 7:29 pm

இந்த வார சினிமா செய்திகள் E_1613845247
-
ராசி கண்ணாவின், புதிய தர்பார்!


'விஜய்சேதுபதியுடன், துக்ளக் தர்பார் படத்தில், இதுவரை
இல்லாத அளவுக்கு, நடிப்பு பிளஸ் கவர்ச்சி என, இரண்டிலுமே
புதிய தர்பார் செய்திருக்கிறேன்.

அதனால், இந்த படம், திரைக்கு வரும்போது, தமிழக ரசிகர்களின்
இதயங்களில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து விடுவேன் என்ற
முழு நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கோலிவுட்டின் நம்பர்-
ஒன் நாற்காலியில் உட்காருவதே, என் அடுத்த டார்க்கெட்...' என்று
சொல்லி, சில மேல்தட்டு நடிகையரை கலவரப்படுத்தியுள்ளார்,
ராசி கண்ணா.
அலை எப்போது ஓயும்; தலை எப்போது முழுகுவது!

- எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Feb 24, 2021 7:29 pm

பிரியா பவானி சங்கரின் அடுத்த, 'டார்கெட்!'
--
இந்த வார சினிமா செய்திகள் Priya-10

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்துள்ள
பிரியா பவானி சங்கர், கமலின், இந்தியன் - - 2
படத்தை அடுத்து, சிம்புவுடன், பத்து தல மற்றும் ராகவா
லாரன்சுடன், ருத்ரன் என, பல மெகா படங்களை கைப்பற்றி,
கோலிவுட்டின் முன்வரிசையை எட்டிப்பிடித்துள்ளார்.

இந்நிலையில், சில மூன்றாம் தட்டு, 'ஹீரோ'களின் பட
வாய்ப்புகளுடன் தன்னைத் தேடி வந்தவர்களை, 'என்னோட
அடுத்த டார்கெட், விஜய், -அஜீத் தான். அதனால், இனிமேல்
வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுடன் தப்பித்தவறி கூட,
என் வீட்டுப்பக்கம் வராதீங்க...' என்று, துரத்தி விட்டுள்ளார்.

நினைப்புப் பிழைப்பைக் கெடுத்தது!

— எலீசா


Last edited by ayyasamy ram on Wed Feb 24, 2021 7:46 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Feb 24, 2021 7:30 pm

சிம்புவின் அரசியல், 'பஞ்ச்!'
-
இந்த வார சினிமா செய்திகள் Downlo28

தொடர்ந்து காதல் கதைகளாக நடிப்பதால், அடுத்த, 'லெவல்'
நடிகராக முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளார், சிம்பு.
மாநாடு படத்தில், அதிரடி அரசியல் கதையில் நடிப்பவர்,
'இனி, பரபரப்பு சம்பவங்களை கொண்ட கதைகளாக நடிக்க
முடிவெடுத்துள்ளேன்...' என்கிறார்.

அதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம்,
காதல் காட்சிகளை கால்வாசி வைத்து, அரசியல் கலந்த
ஆக் ஷனை முக்கால்வாசி வைக்குமாறு கேட்டுள்ளார்.

சிம்புவின் படங்களில், இனி, அதிரடியான அரசியல், 'பஞ்ச்'
வசனங்கள் இடம் பெறப்போகிறது.

— சினிமா பொன்னையா


Last edited by ayyasamy ram on Wed Feb 24, 2021 7:42 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Wed Feb 24, 2021 7:34 pm

இந்த வார சினிமா செய்திகள் Huma
-
* காலா படத்தையடுத்து, அஜீத்துடன், வலிமை படத்தில்
நடித்து வரும், மும்பை நடிகை, ஹூமாகுரேஷி,
தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும் என்பதற்காக,
தீவிர பட வேட்டையை முடுக்கி விட்டுள்ளார்.

வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Thu Feb 25, 2021 3:36 pm

வைரலாகும் அஜித்தின் சைக்கிளிங் க்ளிக்ஸ்!!
-
இந்த வார சினிமா செய்திகள் 1614244008-9408
-
இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள
படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை.
இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்
போனி கபூர் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுவரும்
நிலையில் அஜித் சைக்கிளிங் சென்ற புகைப்படங்கள்
வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தை கொடுத்துள்ளது.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Thu Feb 25, 2021 3:55 pm

இந்த வார சினிமா செய்திகள் Kabadathari12
-
ஜனவரி 28-ல் திரையரங்குகளில் வெளியான
கபடதாரி படம், நாளை பிப்ரவரி 26- அமேசான்
பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகப் படத்தின்
தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில்
தெரிவித்துள்ளார்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்த வார சினிமா செய்திகள் Empty Re: இந்த வார சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum